GJ (@aram_Gj) header
GJ (@aram_Gj) profile picture

ஒடுக்கப்படுவது எந்த இனமாயினும், அந்த இனத்தின் குரலாய் வாழ்வதே சிறப்பு

யாதும் ஊரே யாவரும் கேளிர்
Joined June 2017
Photo by GJ (@aram_Gj)Photo by GJ (@aram_Gj)Photo by GJ (@aram_Gj)Photo by GJ (@aram_Gj)Photo by GJ (@aram_Gj)Photo by GJ (@aram_Gj)Photo by GJ (@aram_Gj)Photo by GJ (@aram_Gj)Photo by GJ (@aram_Gj)Photo by GJ (@aram_Gj)
முன்னாடி எல்லாம் கறி கடை ல 1 கிலோ மட்டன் வாங்கினா.. extra வா ஈரல் போட்டு விடுவாங்க.. அப்புறம் கொஞ்ச நாளைக்கு பிறகு மட்டன் கிலோ விலை 600 இருக்கும் போது ஈரல் விலை 400 வைச்சு கொடுத்தாங்க.. ஆனா இப்போ தூத்துக்குடி ல பார்க்கிறேன் ஈரல் கிலோ 1500 ரூபாய்க்கு விற்கிறாங்க.. 🤦
ஈரல் சாப்பிடுங்க நண்பர்களே! இந்தியாவில் 3 இளைஞர்களில் 2 பேருக்கும், 10 ஆண்களில் 6 பேருக்கும் Vitamin B12 குறைபாடு! இது சாதாரண ஊட்டச்சத்து பிரச்சினையா? இல்லை… நமது உடல்நலத்தைப் பாதிக்கும் முக்கியமான எச்சரிக்கை! 🧵
1
7
1,185
சாத்தூர் ரோடு ல ஏழாயிரம் பண்ணை சின்ன ஊர்.. அங்க பாண்டியன் crackers போன வருஷம் வாங்கினோம்.. சிவகாசியை விட அங்க தான் ரொம்ப விலை குறைவா இருந்தது.. வெடியும் நல்ல தரமா இருந்தது..
சிவகாசி நிலவரம் நல்லா தெரிஞ்ச யாரும் STANDARD, சேவல், அணில், ரெட்டைக்கிளினு கம்பெனிய தேடி போக மாட்டாங்க. சும்மா ஒரு தகவல்
1
1
315
07 Nov 2026 | Saturday We Identified the Signals. We Tracked the Confirmation. October 9 முதல் November 6 வரை, HST Wealth Market Desk சந்தையின் early reversal signals, sector rotation மற்றும் FII activity-ஐ தொடர்ந்து பதிவு செய்தது. எந்தெந்த தேதிகளில் எந்த sectors-ஐ கவனித்தோம்? 👇 | October 9–16: Early Reversal Signals Oct 09: Nifty bullish RSI divergence; Banking, Financials, FMCG & selective IT recovery. Oct 12: IT & Private Banks மீது கவனம். Oct 14: Banking & Financials leadership முக்கியம் என வலியுறுத்தினோம். Oct 15: RSI reversal-க்கு price confirmation. IT, Private Banks, Auto, Oil & Gas மற்றும் Financials முன்னேற்றம். Oct 16: Banking participation அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தினோம். | October 19–26: Banking Under Watch Oct 19: PSU Banks relative strength; Private Banks recovery இன்னும் உறுதியாகவில்லை. Oct 21–22: Banking & Financial Services participation இல்லாமல் Nifty recovery நிலைக்காது என குறிப்பிட்டோம். Oct 26: Bank Nifty-யில் potential Double Bottom கண்டறிந்தோம். Banking மற்றும் Energy participation முக்கியம் என்றோம். | October 28–November 2: Sector Rotation Oct 28: Banking & FMCG momentum மேம்பட்டது. Oct 29: FMCG, Banking, Financials மற்றும் IT recovery-க்கு ஆதரவாக மாறின. Nov 02: Oil & Gas மற்றும் Energy market leadership எடுத்தன. ஒவ்வொரு கட்டத்திலும் Sector Leadership மாறியதைப் பதிவு செய்தோம். | November 3–6: Breakout Confirmation Nov 03: FMCG, Private Banks & Auto வலுவடைந்தன. Nov 04: Oil & Gas, FMCG, Realty & Metals participation விரிவடைந்தது. Nov 05: Bank Nifty Double Bottom breakout confirmed. Nov 06: Banking & Financial Services momentum தொடர்ந்தது. | FII Flow Reversal Oct 27: FII buying மீண்டும் தொடங்கியதை கவனித்தோம். Oct 31: Weekly FII flows net selling-லிருந்து net buying-க்கு மாறியதை எடுத்துக்காட்டினோம். Nov 03–06: அதிகரித்த FII participation, Banking மற்றும் Financial Services recovery-உடன் இணைந்தது. | The HST Wealth Research Approach எல்லா sectors-யும் ஒரே நேரத்தில் bullish என்று சொல்லவில்லை. எந்த sector வலுவடைகிறது, எது பலவீனமாகிறது, எந்த breakout-க்கு confirmation தேவை, institutional flows எப்படி மாறுகின்றன என்பதைத்தான் தொடர்ந்து கவனித்தோம். Early Signals → Sector Rotation → FII Participation → Price Confirmation. Every observation is documented. Every report is dated. All the above insights were documented in our daily and weekly Market Reports, available on the official HST Wealth website. HST Wealth Market Desk Research. Discipline. Market Perspective. SEBI Registration: INH000028255 #HSTWealth #Nifty50 #BankNifty #StockMarket #MarketResearch
8
1
43
3,546
From Anticipation to Validation: Nifty's 1,500-Point Rally🔥🔥 As highlighted in our Sept 29 WhatsApp msg and Oct 4 tweet, we anticipated a Nifty rebound. As expected, NIFTY IT ignited the rally with other indices joining the momentum. Nifty crossed our 23,500 resistance and extended towards 23,800. Now approaching the psychological 24,000 mark. Whether the momentum sustains remains to be seen. Wait & Watch #Nifty50 #HSTWealth
Let the Bears get some rest. Excited to see back to back GREEN candles in Nifty(weekly time frame). Expecting a bounce from the current level, mark the support at 22,323, resistance at 23,500 and pivot at 22,927. 3rd week candle of Oct could be crucial in deciding the next directional move. WATCH: NIFTY IT
5
1
34
19,161
இந்தியா vs சீனா: 25 வருஷத்தில் விலைவாசி எவ்வளவு மாறியிருக்கு? “முன்னாடி இதே பணத்துக்கு நிறைய பொருள் வாங்குவோம். இப்போ முடியல”ன்னு நம்ம வீட்டிலேயே அடிக்கடி பேசுவோம். அந்த மாற்றத்தை இந்தியா, சீனா பணவீக்கத் தரவுகளோட சேர்த்துப் பார்க்கும்போது சில விஷயங்கள் தெளிவாகப் புரியுது. 2001 முதல் 2025 வரையிலான 25 ஆண்டுகளில் சராசரி ஆண்டு பணவீக்கம் இந்தியாவில் 6.03%. சீனாவில் 2.01%. ஆண்டுக்கு சுமார் 4 சதவீதப் புள்ளிகள் வித்தியாசம். தனியாகப் பார்க்கும்போது பெரிதாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு ஆண்டின் விலையேற்றமும் அடுத்த ஆண்டோடு சேரும்போது பெரிய மாற்றத்தை ஏற்படுத்துது. 2000ஆம் ஆண்டின் சராசரி நுகர்வோர் விலைக் குறியீட்டை இரு நாடுகளிலும் தனித்தனியாக 100ன்னு எடுத்துக்கொள்வோம். ஆண்டு பணவீக்கத்தைத் தொடர்ந்து கணக்கிட்டால், 2025ல் இந்தியாவில் அது 428.9 ஆகவும், சீனாவில் 163.8 ஆகவும் உயர்ந்திருக்கு. அதாவது, இந்தக் காலத்தில் மொத்த நுகர்வோர் விலையேற்றம் இந்தியாவில் 328.9%. சீனாவில் 63.8%. இதைப் பார்த்ததும் “இந்தியாவில் ₹429க்கு வாங்குற பொருள் சீனாவில் ₹164க்குக் கிடைக்குமா?”ன்னு நினைக்க வேண்டாம். இது அப்படிப்பட்ட ஒப்பீடு கிடையாது. அந்தந்த நாட்டுக்குள் விலைவாசி எவ்வளவு மாறியிருக்குன்னுதான் பார்க்கிறோம். இதை ரூபாயின் மதிப்பிழப்பாகவும் எடுத்துக்கொள்ள முடியாது. சீனாவில் பணவீக்கம் குறைவாக இருப்பதற்கும் ஒரே காரணம் இல்லை. அதிக உற்பத்தி, நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி போன்றவை விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால், மக்கள் வாங்குவதைக் குறைத்துக்கொண்டாலும் விலையேற்றம் குறையலாம். சீனாவின் சமீபத்திய நிலையைப் பற்றி IMF சொல்வதும் இதைத்தான். உள்நாட்டுத் தேவை பலவீனமாக இருப்பதும், வீட்டுச் சந்தையில் ஏற்பட்ட சரிவும் அங்கு பணவீக்கம் குறைவாக இருப்பதற்கான காரணிகளில் அடங்கும். அதனால், குறைந்த பணவீக்கம் இருந்தாலே பொருளாதாரத்தில் எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்ல முடியாது. அதேபோல, பணவீக்கம் குறைவாக இருப்பதால் வீடுகளும் மற்ற சொத்துகளும் மலிவாக இருக்கும்னு அர்த்தமில்லை. இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தால் அதன் தாக்கம் நம்ம வீட்டு பட்ஜெட்டில் உடனே தெரியும். மழை, வெயில், விளைச்சல், பொருட்கள் சந்தைக்கு வந்து சேருவதில் ஏற்படும் தடைகள் எனப் பல விஷயங்கள் உணவு விலையைப் பாதிக்கின்றன. உதாரணமாக, செப்டம்பர் 2026ல் இந்தியாவின் மொத்த CPI பணவீக்கம் 5.54%. உணவுப் பணவீக்கம் 7.74%. இவை முந்தைய ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிட்டு MoSPI வெளியிட்ட தற்காலிக விகிதங்கள். இந்த ஒப்பீட்டில் நம்ம கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், பணத்தைச் சேமிப்பதோடு அதன் வாங்கும் சக்தியையும் கவனிக்கணும் என்பதுதான். ஒரு சின்ன உதாரணம். ஆண்டுக்கு 6% பணவீக்கம் தொடர்வதாக வைத்துக்கொள்வோம். எந்த வட்டியும் வருமானமும் இல்லாமல் ₹100ஐ வைத்திருந்தால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பணத்தால் இன்றைய ₹23.30க்கு வாங்கக்கூடிய அளவுதான் வாங்க முடியும். ₹100 அப்படியே இருக்கும். ஆனால், அதன் வாங்கும் சக்தி குறைந்திருக்கும். இது புரிந்துகொள்வதற்கான உதாரணம் மட்டும்தான். அடுத்த 25 ஆண்டுகளும் பணவீக்கம் 6% இருக்கும் என்ற கணிப்பு இல்லை. அதற்காகப் பணத்தைக் கையில் வைத்திருக்கவே வேண்டாம்னு சொல்லவில்லை. அவசரத் தேவைக்கும், அடுத்த சில மாதங்களில் வரப்போகும் செலவுகளுக்கும் பணம் கண்டிப்பாகத் தேவை. ஆனால், நீண்டகாலத்துக்காகச் சேர்க்கும் செல்வம் முழுவதையும் வருமானம் ஈட்டாத பணமாகவே வைத்திருப்பதையும் யோசிக்கணும். உங்கள் தேவைகள், முதலீடு செய்யக்கூடிய காலம், இழப்பைத் தாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்வது முக்கியம். அதிலும் ரிஸ்க் இருக்கு. எந்த முதலீடும் எப்போதும் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் தரும்னு உறுதி இல்லை. “எனக்கு 8% வருமானம் வந்திருக்கு”ன்னு சொல்வதோடு நின்றுவிடக்கூடாது. வரி, செலவுகள், பணவீக்கம் போக என்ன மிஞ்சுதுன்னும் பார்க்கணும். உதாரணமாக, வரி மற்றும் செலவுகளுக்குப் பிறகு 8% வருமானம் கிடைத்து, பணவீக்கம் 6% இருந்தால், உண்மையான வருமானம் சுமார் 1.89%தான். நம்ம கணக்கில் இருக்கும் தொகை அதிகரிக்கிறது என்பது சந்தோஷமான விஷயம். அதே நேரத்தில், நம்முடைய தேவைகளைச் சமாளிக்கும் அளவுக்கு அந்தப் பணத்தின் வாங்கும் சக்தியும் வளர்கிறதா என்பதைக் கவனிப்போம். குறிப்பு: இது இந்தியா, சீனா பணவீக்கத் தரவுகளைப் புரிந்துகொள்வதற்கான கல்விப் பதிவு மட்டுமே. எந்த நாட்டையோ, அரசையோ, மக்களையோ விமர்சிப்பது நோக்கம் அல்ல. பணவீக்கத்தை மட்டும் வைத்து ஒரு நாட்டின் வளர்ச்சியையோ கொள்கைகளின் வெற்றியையோ முடிவு செய்ய முடியாது. இரு நாடுகளின் CPIயில் இடம்பெறும் பொருட்கள், சேவைகள் மற்றும் கணக்கீட்டு முறைகள் மாறுபடும். தரவுகள் திருத்தப்படலாம். இது தனிப்பட்ட முதலீட்டு ஆலோசனையோ, வாங்க அல்லது விற்கப் பரிந்துரையோ அல்ல. முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. வருமானம் உறுதியானது அல்ல ஆதாரங்கள்: உலக வங்கி ஆண்டு CPI பணவீக்கத் தரவுகள், FRED வழியாக, 2001 முதல் 2025 வரை; MoSPI, 12 அக்டோபர் 2026 வெளியீடு; IMF, சீனா குறித்த 2025 Article IV ஆய்வு. HST Wealth | (SEBI RA: INH28255 - RIA: 23427) |Macro Research
🤖 Made with AI
1
19
1
44
2,691
Important update on GOLD: 🪙💛 The next window I’m watching is the 2nd half of Nov 2026. It could bring a reversal or a continuation, price action will need to confirm which. Markets move on events, but timing and price structure can reveal patterns worth watching. #Gold #XAUUSD #TechnicalAnalysis
வணக்கம், தங்கம் #Gold எதிர்பார்த்தது போலவே $3880+ (sell side) டாலர் அருகில் உள்ளது (major support zone) இங்கிருந்து மேலே போகுமா? அல்லது கீழே வருமா? என கேட்டால் ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்கு கொஞ்சம் இதை கண்காணிக்க வேண்டும். மேலும் இப்போதைய மதிப்பில் 22ct கிராம் ₹12800 அருகில் உள்ளது. இந்த இடத்தை உடைத்தால் அடுத்து $3500 அருகில் தான் சப்போர்ட் உள்ளது. அதேபோல மீண்டும் வெள்ளி #Silver எங்கள் ரேடாரில் வரும்பொழுது திரும்பவும் விலை ஏறும் வாய்ப்பிருந்தால் கூறுகிறோம்.
4
25
2
130
19,040
நீங்கள் Finance Education/Awareness கொடுப்பதற்கு RA அல்லது RIA ரிஜிஸ்ட்ரேஷன் பெற விரும்பவில்லை என்றால் SEBI SMART Mentor ஆக பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அதில் பதிவு செய்தால் ஸ்டாக் ரெகமெண்டேஷன்ஸ், கமர்ஷியல் ஆக எந்த கட்டணமும் பெற கூடாது. இதற்குமுன் நீங்கள் 5 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அது நீங்கள் Finance/Economics Professor அல்லது மார்க்கெட் இன்டர்மீடியாட்ரீஸ் இல் இருக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன்னால் நீங்கள் NISM Series-XII தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்ய: smarts.sebi.gov.in/smartfe/h…
இன்ஸ்டா FinFluencer தற்கொலை செய்து கொண்டார் னு செய்தி. ஒரு வீடியோ அவர பத்தி வந்துச்சு. அந்த வீடியோ ஒரு 5 நிமிஷம் பார்த்தேன் முழுசா பார்க்கல என்ன விஷயம்😳 தற்கொலை அளவுக்கு என்ன பிரச்சனை? 🥲
1
23
1
126
15,105
வட இந்தியாவில் SEBI-யின் Sudarshan AI மூலம், அனுமதியின்றி பங்குச்சந்தை மற்றும் டிரேடிங் ஆலோசனைகள் வழங்குபவர்கள் கண்காணிக்கப்பட்டு ED மூலமாக ரெய்டு நடந்திருக்கு.. குறிப்பா வாட்ஸ்அப் & டெலிகிராம் குழுக்களில் டிரேடிங் டிப்ஸ் வழங்குபவர்களைக் குறிவைத்து 25-க்கும் மேற்பட்ட இடங்களில்
Finance with Harish விஷயத்தில் என்ன நடந்திருக்கும் என்று நான் நினைப்பது என்னவென்றால், அவரது Instagram அக்கவுண்ட் மற்றும் YouTube சேனல் இரண்டையும் அவரே தானாக நீக்கிவிட்டிருக்க வேண்டும். திடீரென அவரது அனைத்து சோஷியல் மீடியா பேஜ்களும் மறைந்துவிட்டதைப் பார்த்தால், வெளியில் இருந்து யாராவது ban அடித்துவிட்டார்கள் என்பதைவிட, அவரே முன்முயற்சியாக டெலீட் செய்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது SEBI-யின் சமீபத்திய நடவடிக்கைதான். ஆகஸ்ட் மாதம் முதல் SEBI, Sudarshan AI என்ற தனது செயற்கை நுண்ணறிவு கருவியைப் பயன்படுத்தி, SEBI அனுமதி இல்லாமல் பங்குச் சந்தை ஆலோசனைகள் மற்றும் வர்த்தக ஆலோசனைகள் வழங்கும் நபர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அனுமதியற்ற stock market advisory மற்றும் trading advisoryகளை சோஷியல் மீடியா மற்றும் இணையத்தில் கண்டுபிடித்து அகற்றும் வேலையில் இந்த AI டூல் ஈடுபட்டு வருவதால், அனுமதி இல்லாதவர்கள் தங்கள் அக்கவுண்டுகளை முன்னதாகவே நீக்கிவிடுவது பாதுகாப்பானது என்று நினைத்திருக்கலாம். அதனால்தான் Finance with Harish-உம் தனது Instagram மற்றும் YouTube-ஐ அவரே டெலீட் செய்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மேலும் அந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட கால வரையறைக்குள் அவர்களே அவர்கள் சமூக வலைதள கணக்குகளை நீக்க வேண்டும். நீக்கிய பின்னர் அடுத்த விசாரணை. அந்த தனிப்பட்ட நபரின் பான்கார்டு + account details, அந்த நபரின் நெருங்கிய குடும்பத்தினர் அனைவரின் pancard + account details கொடுக்கவேண்டும். ஏதாவது சந்தேகத்திற்கு உரிய transaction இருந்தால் உடனே freeze தான். அனைத்து விசாரணையும் முடிந்தபின் உங்களுக்கு fine விதிக்கப்படும். அதையும் கட்டினால் மட்டுமே பின்னர் unfreeze ஆகும். இந்த சிக்கல் வட இந்திய finance influencer பலருக்கு இப்போ நடக்குது. அந்த லிஸ்ட்ல இவர் இருக்கிறாரா என்று பார்க்க வேண்டும். இந்த நேரத்தில் ஜேசன் வீடியோ போட்டு தான் இப்படி ஆனது என்று சொல்வது வன்மம். காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதையாக இருக்கிறது. செபி நோட்டீஸ் இப்போது தமிழ்நாட்டிலும் சிலருக்கு வந்து இருக்கு, சிலர் அதை சட்டரீதியில் எதிர்கொண்டு வருகிறார்கள் .இன்னும் பலர் வருவாங்க.
1
8
57
5,228
அமலாக்கத்துறை ரெய்டு நடத்திருக்காங்க.. டிப்ஸ் கொடுப்பவர்கள் எல்லாம் நிபுணர்கள் இல்ல.. லாபம் காட்டுபவர்கள் எல்லாம் நேர்மையானவர்களும் இல்ல யாரோ கொடுக்கும் டிப்ஸை நம்பி உங்கள் பணத்தை இழக்காதீர்கள்..
1
4
304
Big News! @HSTwealth-க்கு SEBI Investment Adviser (IA) Registration (INA000023427) கிடைத்துவிட்டது! 🚀 ஏற்கனவே, Research Analyst (RA) Registration உள்ள நிலையில், இப்போது Investment Adviser Registration-ஐயும் பெற்றுள்ளோம். 4 மாதங்களுக்குள் SEBI-யிடம் RA மற்றும் IA இரண்டு Registrations 🤩🙌🏻. RA, IA-ஐயும் பெற்ற Independent Corporate-களில் ஒன்றாக HST Wealth இருக்கிறது என்பதில் பெருமை! (Data படி தமிழ்நாட்டில் @HSTwealth மட்டுமே உள்ளது🤩🚀) எங்கள் நோக்கம்:
இன்றைய சோஷியல் மீடியாவில் Unregulated Tips அதிகமாக இருக்கின்றன. சரியான Financial Guidance இல்லாததால், பல முதலீட்டாளர்கள் தங்கள் கடின உழைப்பின் சேமிப்பை இழக்க நேரிடுகிறது. 8 கோடி தமிழர்களுக்கும், 140 கோடி இந்தியர்களுக்கும் Finance மற்றும் முதலீட்டை SEBI regulated framework-க்குள், வெளிப்படையான முறையில் கொண்டு சேர்ப்பதே எங்கள் இலக்கு. இந்த 2 Registrations மூலம் உங்களுக்கு என்ன பயன்? Research Analyst (RA):
Data மற்றும் நிறுவன ஆய்வுகளின் அடிப்படையிலான Stock Research. செப்டம்பர் 1 முதல் தொடங்கிய இந்த சேவை நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இன்னும் சிறப்பாக செய்யப்பட வேண்டிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. Investment Adviser (IA):
உங்கள் குடும்பத்திற்கு முழுவதும் தேவையான Investment Advisory, Tax Planning, Will Maintenance வரை அனைத்தும் ஒரே நம்பிக்கையான இடத்தில் Mind Free ஆக, Fee-only மற்றும் வெளிப்படையான கட்டணத்துடன் வழங்க இருக்கிறோம் உங்கள் குடும்பத்தின் Financial Goals-ஐ மையமாகக் கொண்ட முழுமையான Financial Planning. “சேமிப்பை உருவாக்குவது எளிது. ஆனால் அதை நீண்ட காலத்திற்கு ஒழுங்காக வளர்த்து, பாதுகாப்பதே உண்மையான வெற்றி. அதற்கு HST Wealth - IA வழிகாட்டும்.” இந்தப் பயணத்தின் தொடக்க விழா விரைவில் நடைபெறும். மற்ற விஷயங்கள் அதில் விரிவாக விவாதிக்கப்படும். @HSTwealth Co-founders, எனது Family, அன்புக்கு உரிய நண்பர்கள் (ட்விட்டர் நண்பர்கள்) மற்றும் ஆரம்பம் முதல் ஆதரவளிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!🙏🏼♥️ Let’s build wealth the right and regulated way. SEBI Registered Research Analyst: INH000028255
SEBI Registered Investment Adviser: INA000023427 #HSTWealth #SEBIRegistered #InvestmentAdviser #ResearchAnalyst
ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் பெருமைக்கு உரியவனாக இருக்கிறேன் ❤️ எங்கள் நிறுவனம் HST Wealth Management and Research Advisors Private Limited SEBI-யின் Research Analyst (RA) @HSTwealth பதிவு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. முதலீட்டாளர்களின் நலனையும், வெளிப்படைத்தன்மையையும் முன்னிறுத்தும் SEBI-யின் உயர்ந்த தரநிலைகளுக்கு ஏற்ப செயல்படும் பொறுப்பை முழுமையாக உணர்ந்துள்ளோம். Nomura, JPMorgan, Goldman Sachs போன்ற உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இணையான தரத்தை இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்குவதே எங்கள் நீண்டகால இலக்கு. தமிழ்நாட்டில் SEBI-யால் பதிவு செய்யப்பட்ட சில Corporate Research Analyst நிறுவனங்களில் (எங்களுடன் சேர்த்து 18 corporates - as per records). ஒன்றாக HST இணைந்திருப்பது பெருமைக்குரிய தருணம். அதன் மதிப்பை என்றும் நினைவில் கொண்டு செயல்படுவோம்🙏🏼✨ பெரிய பின்னணியோ, பல தலைமுறை வணிகமோ இல்லாத முதல் தலைமுறை தொழில்முனைவோர்களாக, நேர்மை, ஆழமான ஆராய்ச்சி மற்றும் முதலீட்டாளர் நலன் ஆகியவற்றை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு இந்தப் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். இது வெறும் registration அறிவிப்பு அல்ல…
நீண்டகால மதிப்பை உருவாக்கும் ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். எங்களை நம்பி உற்சாகப்படுத்திய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ட்விட்டர் சமூகத்தினருக்கு மனமார்ந்த நன்றி 🙏 HST Wealth Management and Research Advisors Pvt Ltd
SEBI Registered Research Analyst
Reg No: INH000028255 from Salem to 🇮🇳🌎 எங்கள் அதிகாரபூர்வ Twitter handle: @HSTwealth முடிந்தால் ஃபாலோ செய்து கொள்ளுங்கள். அங்கு தான் மற்ற அனைத்து பதிவுகளையும் நீங்கள் காணலாம். மற்ற விஷயங்கள் கூடிய சீக்கிரம் சொல்கிறோம். “பெரிய பின்னணி இல்லாமல் பெரிய சாதனைகள் செய்ய முடியும், விடாமுயற்சியும் நேர்மையும் இருந்தால் போதும்.” #HSTWealth #SEBIRegistered #ResearchAnalyst #TamilNadu
91
69
9
366
13,086
இன்னைக்கு post-மார்க்கெட் commentary ரொம்ப நிறைய எழுதி இருக்கோம். டைம் இருந்தா முழுசா படிங்க. அதுவும் தமிழ் வெர்சன் படிங்க பிளீஸ் ♥️✨🙏🏼
மாலை வணக்கம், இன்றைய சந்தை நகர்வுகள், முக்கிய துறைகளின் செயல்பாடு மற்றும் நாளை கவனிக்க வேண்டிய levels குறித்து முழுமையாகப் படிக்க Post Market Report: hstwealth.com/insights/post-… @HSTwealth - a SEBI reg RA entity
2
8
1
72
4,446
நண்பர்களே, நம்ம தமிழ் மற்றும் இங்கிலிஷ் ல தான் Article எழுதுறோம். இங்கிலிஷ் மட்டும் இல்லை. யாரவது அதை மிஸ் பண்ணி இருந்தா Lang la toggle பண்ணுங்க தமிழ் னு இருக்கும். கீழ கமெண்ட்ஸ், discussions, reactions add பண்ண ஆப்ஷன் பண்ணலாமனு சொல்லுங்க. பண்ணிடலாம். காலை 7 மணிக்கு நம்ம பிஸினெஸ் ஜர்னோஸ் க்கு நம்ம கமென்டரி அனுப்பிடுவோம் யாரது டெய்லி Mint, BL, The hindu, mc, et படிக்கிறாங்க என்றால் கண்டிப்பா நம்ம hst wealth கமென்டரி அதுல இருக்கும். Or google la search “HST Wealth” then select news tab😄🤝
17
53
3,199
GJ retweeted
Indians watching Dhurandhar 7 which shows how charging extra for UPI transactions made Pakistan bankrupt:
110
3,613
104
39,427
844,064
I resigned from Anthropic today. I spent the last three years doing pretraining research at both OpenAI and Anthropic. Neither company is acting responsibly. They are racing straight to self-improving superintelligence and gambling with our lives. More thoughts below.
20,302
166,395
39,484
798,505
175,897,439
யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே.. டிங் டிங்.. 😂
#WATCH | கேரளம்: இடுக்கி மாவட்டம் மூணாறு, கண்ணிமலை லோயர் டிவிஷன் பகுதியில் தொழிலாளி ஒருவரை காட்டு யானை விரட்டிய காட்சி. #SunNews | #Elephant | #Keralam
158
முடிவில்லா தொடக்கத்தின் ஆரம்ப நாள். ♾️🚀 இது வெறும் Launch அல்ல… ஒரு புதிய பயணத்தின் முதல் அடி. ❤️✨#HSTWealth – at Salem, India
15
37
4
357
7,128
📢 HST Wealth – புதிய பங்கு சந்தை ஆய்வு சேவைகள்! உங்கள் முதலீட்டு முடிவுகளை மேலும் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் எடுக்க, HST Wealth நிறுவனத்தின் புதிய பங்கு சந்தை ஆய்வு சேவைகள் அறிமுகம். 📊📈 🔹 நம்பகமான பங்குச் சந்தை ஆய்வுகள் 🔹 தெளிவான சந்தைப் பார்வை 🔹 நிறுவனங்கள் மற்றும் பங்குகள் குறித்த ஆய்வு 🔹 சிறந்த முதலீட்டு முடிவுகளுக்கான தகவல்கள் 🎙️ அறிமுக விழா 📅 21 ஆகஸ்ட் 2026 ⏰ காலை 9:00 மணி 💻 Google Meet: Join the meeting: *meet.google.com/kcp-ynbr-jhs* SEBI பதிவு எண்: INH000028255 BSE பட்டியல் எண்: 7292 For Meet Support: +91 8124533355 🌐 hstwealth.com/ With Love ❤️ @hstradeschool & HST Wealth Management and Research Advisors Private Limited - a SEBI Registered RA Entity.
🤖 Made with AI
24
68
4
190
83,363
A gold medal Taekwondo girl stood in front of CM Pushkar Dhami and exposed the ₹1.5 lakh bribe for selection. The entire hall went dead silent. CM’s heroic response? “Sit down, beta.” Then the classic damage-control drama: “I’ve ordered a report.” Corruption on full display… and all you got was “sit down.” @pushkardhami This is peak leadership? #PushkarDhamiExposed #Uttarakhand
229
3,932
145
14,441
447,942
Milky mist பொறுத்தவரைக்கும் அவர்கள் வெறும் பாலாக விற்காமல்..value added products வழியாக அதிக margin கிடைக்கும் என்று cheese,paneer, yogurt ல அதிக கவனம் செலுத்தி பாலில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக சிறப்பா business செய்து வருகிறார்கள்..குறிப்பா இன்னொரு விஷயத்தை இதில் சொல்லி
முதல் அடியை எடுத்து வைக்கும் இந்த தருணம் எங்களுக்கு மிகவும் சிறப்பானது. 🚀 எங்களின் IPO ஆய்வுப் பயணத்தை, #MilkyMistIPO குறித்த முதல் ஆய்வு அறிக்கையுடன் இன்று தொடங்குகிறோம். எந்த சார்பும் இல்லாமல். உண்மைகளின் அடிப்படையில். இது ஒரு முதல் அறிக்கை மட்டுமே. பயணம் தொடரும்… ♾️♥️ ஒவ்வொரு அடியிலும் அதிக நம்பிக்கையுடன். இன்னும் பல ஆய்வுகளுடன். 🙌🏻 🔗 hstwealth.com/ipo/milky-mist
3
3
49
13,648
இருக்கிறாங்க இவுங்க வெறும் product manufacturing பண்ணுவதோடு நிற்காமல் distribution பண்ணுவதற்கு தேவையான refrigerated tanks, cold depots, milk vans என vertically integrated பண்ணி வைச்சு இருக்காங்க என எல்லாத்தையும் அழகா இந்த IPO ரிப்போர்ட் ல cover பண்ணிருக்காங்க.. paneer, cheese
1
8
1,215
வேணாம் amul leader இருக்கலாம் ஆனா greek yogurt ல uncontested leader milky mist தான்..அதே மாதிரி இவுங்க FY 26 ல capex பிறகு capacity utilization 52% மட்டும் தான அடுத்து Debt 2 equity ratio 3.6x இப்படி அவுங்களோட plus, minus என எல்லாத்தையும் சிறப்பா cover பண்ணிருக்காங்க..
7
1,123