தலைமைக்கு ஏற்ற சொந்த சாதி ஆளை வேட்பாளராக நிறுத்தியதால் வந்த வினை இது!
தஞ்சாவூரில் திமுக 2021-ல் பெரிய வித்தியாசத்தில் வென்ற இடம். 2026-ல் சண். ராமநாதனை நிறுத்தியதால் 16,955 வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க.வின் இரா. விஜய் சரவணனிடம் தொகுதியை இழந்தது.
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் வீண் என்பது போல, தேர்தல் முடிந்த பிறகு வருத்தப்படுவதில் பயனில்லை. வேட்பாளர் தேர்வில் சாதி அரசியலை முன்னிறுத்தி, மக்கள் மனநிலையை புரிந்து கொள்ளாததால் ஏற்பட்ட இழப்பு.
அடுத்த தேர்தலில் இதே தவறு மீண்டும் நடக்காமல் இருக்கட்டும்.
துபாயிலிருந்து ..
வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார் த.வெ.க-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.
பூபாலன் த.வெ.க-வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும் - பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?
கட்சியா இல்லை #Narcos கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க போதைப்பொருள் Network-ன் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
இந்த Dummy முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே Druglords-ம், Cartel Mafia-வும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்.
Reels எடுப்பதிலேயே காலத்தை கழிக்காமல் கொஞ்சம் Reality-க்கு வந்து போதைப்பொருள் நடமாட்டத்தையும் - அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்.
உளவுத்துறை கொடுக்கும் அறிக்கையை படிக்கவே சம்பந்தப்பட்டவருக்கு ஆர்வமே இல்லையாம். அதனால்தான் யார் யாரோ எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறார்களாம்
நாட்டுப் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அறிக்கைகளைப் பொறுப்பானவர்கள் கவனமாகப் படிக்க வேண்டியது அவசியம். அதை விட்டுவிட்டு, அந்த அறிக்கைகள் ஆலோசகர்கள் படிக்கும் நிலை உருவாவது ஆபத்தான அறிகுறி.
பொறுப்பில் இருப்பவர்கள் அலட்சியமாக இருந்தால், அதன் விளைவுகளை யார் சுமக்கப் போகிறார்கள்? இது வெறும் அலட்சியமா, அல்லது வேறு ஏதோ காரணமா என்ற கேள்வி எழுவது இயல்பு.
என்னண்ணே, இதெல்லாம் என்ன?!
🤖 Made with AI
🤫
ரெண்டு பேருக்கு நடுவுலதான் போட்டின்னு @arivalayam ஆட்களும் @TVKPartyHq ஆட்களும் மாத்தி மாத்தி ஏன் சொன்னாங்கன்னு இப்போதான் புரியுது!
Shocking 🫣
யோக்கிய வேஷம் போட்ட அண்ணாமலைக்கு திவ்யா சேஷாத்ரி பழக்கமானது 2016ல். அப்போது சிக்மகளூரை சேர்ந்த ஒரு எம்எல்எவை அவள் மிரட்டிக் கொண்டு இருந்தாள். 2011ல் இது போல ஒரு காங்கிரஸ் எம்எல்ஏவை மிரட்டியும் பணம் பறித்து இருக்கிறாள் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
சிக்மகளூரை மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த இந்த @annamalai_k பிச்சைக்காரனிடம் அந்த எம்எல்ஏவின் நண்பர்கள் திவ்யா சேஷாத்ரியை எப்படியாவது உங்கள் அதிகார பலத்தை வைத்த சரி செய்ய வேண்டும் என கேட்கின்றனர். இவன் திவ்யா சேஷாத்ரியை அழைத்து மிரட்டுகிறான். அவளது கோரிக்கை அந்த எம்எல்ஏ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது. இவனோ, உனக்கு பணம் வாங்கித் தருகிறேன், விலகி சென்று விடு, இல்லையென்றால் உன்னை கேவலமான வழக்குகளில் கைது செய்வேன் என மிரட்டி பணிய வைக்கிறான்.
இந்த விஷயத்தில் எம்எல்ஏ 5 கோடிகளை தருகிறான். இவன் அவளுக்கு 2 கோடிகளை கொடுத்து விரட்டுகிறான். 3 கோடிகளை இவன் ஏப்பம் விடுகிறான்.
பிறகு அவளை போன்ற சில பெண்களை, பலமுறை, பல செயல்களுக்கு பயன்படுத்தினான் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த அனுபவத்துடன் தமிழகம் வருகிறான்.
இடையில் இந்த பொம்பளை புரோக்கர் பாஜக மாநில துணைத்தலைவராக ஆகஸ்ட் 30 2020 அன்று நியமிக்கப்படுகிறான். 2020 நவம்பர் மாதம் 30ம் தேதி, சரியாக மூன்று மாதங்களில் மதன் ரவிசந்திரன், வெண்பா, திவ்யா ஆகியோரை கோவைக்கு அழைக்கிறான். பாஜக தலைவர்களை பாலியல்ரீதியில் சிக்க வைத்துவிட்டு தான் தலைவராக உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறான். அவர்கள் உதவுவதாக வாக்களிக்கின்றனர்.
பிறகு நடந்த பல சம்பவங்களில் ஒன்று தான் தற்போது வெளிவந்த கருப்பு முருகானந்தம் பிரச்சனை.
இவனை பழைய ஐபிஎஸ் என அழைப்பதா அல்லது பொம்பளை புரோக்கர் என அழைப்பதா என்பதை சமூகம் முடிவு செய்யட்டும்.
இவன் அப்படிப்பட்டவன் என்பது அவனது மனைவியாகிய அகிலாவிற்கும் தெரியும். இதற்கு மேல் இதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
நான் முன்பே கூறியதுதான். இவன் தனது மூளை பலத்தை தவறாக பயன்படுத்தியவன், பயன்படுத்துபவன், எதிர்காலத்திலும் பயன்படுத்தத்தான் செய்வான். தனது பதவி வெறிக்காக தனது மனைவியை கூட விற்பதற்கு தயாராக உள்ள மனோபாவம் கொண்டவன்.
Breaking bad …வாவ்!
TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party
ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்.
சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?
ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.
"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.
எனக்கே விபூதி அடிக்க பார்த்தீல்ல… 💥
சூப்பர் சி.எம். நீர்வளத்துறைக்கு (புஸ்ஸி அண்ணா துறைக்கு) வேட்டு வைக்க பத்திரிகைகள் மூலம் இட்டுக்கட்டி செய்திகளை பரப்பிய விவகாரத்தை ஆதாரங்களுடன் தலைவரிடம் சொல்லி புலம்பினார்.
தலைவர் சொன்னது: “கவனித்து, கவனத்தில் கொள்கிறேன்.”
காத்துவாக்கில் வந்த சேதி.
தளபதி + புஸ்ஸி அண்ணா = நமது டீம் ❤️💛
#SuperCM
எங்கள் மேல் போட்ட பொய் கேசுகளை கூட வாபஸ் வாங்க இவருக்கு நேரமில்லை... 🥱
காலையிலேயிருந்து மின்சாரம் விட்டு விட்டு வருது… அமைச்சர் நிர்மல் குமார் சொல்ற மாதிரி மழையால தேவை 1,000 MW குறைஞ்சி, ₹32-37க்கு 300 MW மட்டும் வாங்கறோம்னு சொல்றீங்க. அந்த மின்சாரம் எங்க போச்சு? மக்களுக்கு இன்னும் நிலையான மின்சாரம் கிடைக்கலையே!
"1,000 மெகாவாட் மின் தேவை குறைந்துள்ளது; 300 மெகா வாட் மட்டும் கொள்முதல் செய்ய உள்ளோம்'' - அமைச்சர் நிர்மல் குமார்.
#MinisterNirmalKumar | #TNElectricity | #Rain | #Polimernews
வீரைய்யாவின் கட்டணக்கொள்ளைக்கு குட் மார்னிங் ஒரு கேடா?!
"Every new day is a blank page-fill it with small, steady actions and watch your success story unfold."
#goodmorning☀️ #quoțesoftheday #saveethauniversity #nmveeraiyanmarappan
கல்லூரி கட்டண விவகாரத்தை மத்திய அரசு அமைப்புகளிடம் புகார் தெரிவித்தால் , இது மாநில அரசு சரி செய்யவேண்டும் என்கிறார்கள், அதனை நம்பி இவர்களிடம் வந்தால் அவர்களை கைகாட்டி வருகிறார்கள். இதுமாதிரிதான் நடக்கும் என்கிற தைரியத்தில் கல்லூரி நிர்வாகம் மாணவர்களின் படிப்புகளில் கைவைப்பது என மிரட்டி பணத்தை கட்டாயபடுத்தி கட்ட சொல்கின்றனர் . இறுதியாண்டு பயிற்சி காலத்தில் கொடுக்கவேண்டிய உதவித்தொகையையும் ஒழுங்காக கொடுப்பதில்லை. கல்லூரி நிர்வாகம் இந்த அடாவடியை இந்த ஆண்டு மட்டும் செய்பவர்கள் இல்லை , கல்லூரி காலம் தொடங்கிய முதலே இந்த அடாவடி கட்டணக்கொள்ளை தொடர்கிறது , இதற்கு தவெக அரசு முழு முற்றுபுள்ளி வைக்கவேண்டும் . இல்லயென்றால் அரசாங்கமே கல்லூரிய எடுத்து நடத்தட்டும்.
சவிதா தனியார் மருத்துவகல்லூரியில் 5-ம் ஆண்டு பயிலும் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல்..? குறித்த கேள்வி.. அமைச்சர் அருண்ராஜ் @arunraajkg பதில் .
@anbu sir கனிவான கவனத்திற்கு...






















