anbeSelva Tamilnadu (@anbeSelva) header
anbeSelva Tamilnadu (@anbeSelva) profile picture

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு

தமிழ்நாடு
Joined November 2012
Photo by anbeSelva Tamilnadu (@anbeSelva)Photo by anbeSelva Tamilnadu (@anbeSelva)Photo by anbeSelva Tamilnadu (@anbeSelva)Photo by anbeSelva Tamilnadu (@anbeSelva)Photo by anbeSelva Tamilnadu (@anbeSelva)Photo by anbeSelva Tamilnadu (@anbeSelva)Photo by anbeSelva Tamilnadu (@anbeSelva)Photo by anbeSelva Tamilnadu (@anbeSelva)Photo by anbeSelva Tamilnadu (@anbeSelva)Photo by anbeSelva Tamilnadu (@anbeSelva)
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு. தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன. #GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி “Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர். அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல். தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது. ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும். நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன். (பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
90
920
97
2,526
236,847
anbeSelva Tamilnadu retweeted
திமுக அரசு செயல்படுத்தி வந்த பல குழுக்களை மொத்தமாக கலைப்பது, துறைசார் நிபுணர்களை வெளியேற்றிவிட்டு புதிய ஆட்களை நியமிப்பது என்பதே தவெக அரசின் தொடர்அணுகுமுறை. Guidance Tamilnadu குழுவில் இருந்த பழைய ஆட்களை நீக்கிவிட்டு, தவெக அரசு புதிய ஆட்களை நியமித்திருந்தது. புதிதாக நியமிக்கப்பட்ட 15 பேரில் 13 பேரை தவெக அரசு பணி நீக்கம் செய்துள்ளது. அதில் மூன்றுபேர் ஆந்திர அரசில் பணியில் இருந்து கொண்டே இங்கேயும் பணியாற்றி இருக்கிறார்கள். தமிழ்நாடு அரசின் முதலீட்டு தகவல்களை மற்ற மாநிலங்களுக்கு விலை பேசியிருக்கிறார்கள் என்று புகார். அரசு தகவல்கள் - பொதுவெளிக்கும் நீதிமன்றத்திற்குப் பதில் சொல்ல வேண்டியவை என்பதால் இப்போது தவெக அரசு சொல்லும் உளவாளிக் கதைகளை நான் நம்பவில்லை. இதில் வேறு ஏதோ தனிநபர் சர்ச்சை இருக்கிறது. ஆனால் மே மாதத்திற்கு பிறகு தமிழ்நாட்டை ஆந்திராதான் ஆள்கிறது என்கிற குற்றச்சாட்டை தவெக அரசு நிரூபித்து வருகிறது.
57
695
12
1,557
70,639
anbeSelva Tamilnadu retweeted
இந்தியாவிற்கே அரசியல் சொல்லிக்கொடுத்த மாநிலத்தின் நிலைமை You people want Masala I want results CBN on recent Andhra grabbing investments தெலுங்குக்காரனுங்க நம்மள பாத்து சினிமா பைத்தியம்னு சொல்லுவானுங்கனு சொப்பனத்திலும் கண்டதில்லைடா
37
431
12
1,174
86,080
anbeSelva Tamilnadu retweeted
ஹோட்டலை எட்டிக்கூட பார்க்க முடியாத படி தகரம் அடித்து MLA-க்கள் சந்திப்பை நிகழ்த்துகிறார் CM விஜய் ஹோட்டல் வாசலிலேயே நாள் முழுக்க கிடந்தனர் செய்தியாளர்கள் நயா பைசாவுக்கு கூட தவெக மதிக்கவில்லை ஆனாலும், CM-இதைக்கேட்டார், CM-அதைக்கேட்டார்,,இதைச் சொன்னார்,என செய்திகள் வெளிவருவதைப் பார்க்கையில் உண்மையில் வியப்பாக உள்ளது ஏன் வியப்பு என்றால்,, எது வெளிவர வேண்டுமென விரும்புகிறார்களோ அல்லது செய்தி எப்படி வர வேண்டுமென நினைக்கிறார்களோ அதை எழுதியே அனுப்பிவிடுகிறார்கள் போல ! உள்ளே நுழையக்கூட அனுமதி கிடைக்காத ஊடகங்கள்/செய்தியாளர்கள் தங்களோடு பணியாற்றி தற்போது தவெகவின் IT பிரிவில் வேலை செய்யும் நண்பர்கள் வாட்சப்பில் அனுப்புவதை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக்கி Breaking News ஆக்கிவிடுகின்றனர் கிளிப்பிள்ளைப்போல ஒரே விஷயத்தை ரகூறுவதற்கு எதற்காக விஜய் ஒவ்வொரு MLA-வையும் தனித்தனியாக பார்க்க வேண்டும் என்ற இயல்பான கேள்வி கூட ஒருவருக்கும் எழவில்லை என்பது தான் ஆச்சரியம் 😊 கூறப்படுகிறது,தெரியவருகிறது என்ற வழக்கமான வார்த்தைகளெல்லாம் கூட இல்லை பால்கனி சீட்டில் அமர்ந்து படம் பார்த்த பிறகு கதை சொல்வதைப்போல முதலமைச்சர் அப்படிக் கூறினார்,இப்படி அறிவுறுத்தினார் என MLA-க்கள் உடனான சந்திப்பு குறித்து செய்தியை ரிப்போர்ட்டிங் செய்கிறார்கள் உண்மை என்னவெனில் தவெக அமைச்சர்களோ MLA-க்களோ ஒருவர் கூட மகாபலிபுரம் ஹோட்டலில் நடந்த மீட்டிங்கிற்கு பிறகு எந்த செய்தியாளருடனும் பேசவில்லை அப்படியிருக்க CM விஜய் அருகிலேயே சீட் போட்டு அமர்ந்து வேடிக்கை பார்த்தது போலவே Breaking News வெளியிடுவதெல்லாம் வேற லெவல் Investigation 👌👌👌
70
798
37
1,935
52,574
Justice Kurien Joseph குழுவை கலைக்கும் நாடகத்தை எப்படி சதித்தனமாக தவெக அரசு அரங்கேற்றியது என்பதை, அந்தக் குழுவில் உழைத்த Research scholar வாஞ்சிநாதன் விளக்குகிறார் - இந்த அரசு பாஜக வின் trojan horse என்பதற்கான நேரடி சாட்சியம்.
45
829
41
1,515
36,166
anbeSelva Tamilnadu retweeted
வாட்ஸ்அப் குரூப்ல இன்னைக்கு யாரைத் திட்டணும், என்ன உருட்டணும்னு அசைன்மென்ட் வந்துடும் போல… அடுத்த நிமிஷமே GPay-ல பணமும் credit ஆகிடும் போல 💦 பிஸ்கட் போட்டதும் வாலை ஆட்டிக்கிட்டு ஓடி வந்து, கொடுத்த டாஸ்க்குக்கு வாந்தி எடுத்துட்டுப் போறதையே அரசியல்னு நினைச்சுக்கிட்டு இருக்கானுங்க! 🤮💦 இதே பொழப்பை வச்சு அடுத்த 5 வருஷத்தையும் ஓட்டிடலாம்னு கனவு வேற! 🤦🏻‍♀️🚶🏻‍♀️‍➡️
This post is from an account that no longer exists. Learn more
2
66
132
1,761
anbeSelva Tamilnadu retweeted
Dictators fear intellectuals எம்.ஜி.ஆர் ஆட்சியில் இப்படிதான் அரசுக்கு எதிராக பேசினால் நடுநிசியில் போலிஸ் வீட்டு கதவை தட்டும் அதே technic following உட்சபட்ச அதிகார போதையில் மிதக்கிறார்கள்
2
153
2
294
3,563
anbeSelva Tamilnadu retweeted
எல்லா தொழிலுமே படுத்துட்டு இருக்கு..படுக்குற தொழில் மட்டும்தான் நல்லா போகுது..
43
653
28
1,847
59,666
anbeSelva Tamilnadu retweeted
நாகையில் பறிமுதல் செய்யப்பட்ட 137 கிலோ Crystal Meth தொடர்பாக @FinMinIndia -சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தவெக நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட கும்பல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நாகை துறைமுகத்தில் இருந்து Boat மூலமாக நடுக்கடலில் இலங்கைக்கு போதைமருந்தை கடத்த திட்டமிட்டுள்ளனர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நாகை துறைமுகம் @AadhavArjuna கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது கடந்த காலத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பல் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு International Drug Mafia-வாக முழுமையாக உருவெடுத்துள்ளனர் கடந்த 5 மாதத்தில் எத்தனை முறை கடத்தல் நடந்தது ? பூபாலனோடு யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் ? எங்கிருந்து “Meth” கடத்தி வரப்பட்டது? பூபாலனுக்கு நிதி உதவி செய்தது யார்? என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது மிகப்பெரிய வலையமைப்பை கண்டறிந்து முறியடித்ததற்கு வாழ்த்துக்கள் @FinMinIndia @nsitharaman 💐 இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை கண்டறிய @dir_ed விசாரணைக்கும் மத்திய அரசு @nsitharamanoffc அவசியம் உத்தரவிட வேண்டும்
🔹Directorate of Revenue Intelligence (DRI) seizes massive 137 kg consignment of crystal meth; busts coastal drug trafficking network; 4 arrested in Tamil Nadu 🔹Major intelligence-led operation foils suspected attempt to smuggle drug to Sri Lanka through maritime route For further details, read here: pib.gov.in/PressReleaseDetai…
21
566
16
965
26,762
anbeSelva Tamilnadu retweeted
தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் உயர்தர போதைப்பொருளான மெத்தாபெட்டமைன் 135 கிலோ @TVKPartyHQ -ன் நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபாலன் என்பவர் வீட்டில் இருந்து @FinMinIndia -ன் கீழ் இயங்கும் Directorate of Revenue Intelligence அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் மெத்-ன் இந்திய சந்தை மதிப்பு ஒரு கிலோ ரூ.5 கோடி வரை விற்பனையாகிறது.. அப்படியென்றால்,பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருளின் மதிப்பு ரூ.675 கோடி ரூபாய் இவ்வளவு பெரிய ஸ்டாக் எங்கிருந்து வந்தது ? யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளனர்/செய்ய திட்டமிட்டிருந்தனர் என @narcoticsbureau @ncbchennai முழுமையாக விசாரிக்க வேண்டும் இந்த சோதனை மற்றும் பறிமுதல் குறித்து @FinMinIndia ,DRI விரிவான Press Release வெளியிட வேண்டும் ரூ.675 கோடி மதிப்பிலான மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதலுக்கு பின்னால் இருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் குறித்து @dir_ed அமலாக்கத்துறை இயக்குநரகம் விசாரணை நடத்த வேண்டியது மிகவும் அவசியம் கைது செய்யப்பட்டுள்ள பூபாலன் தவெக-வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்
60
828
46
1,414
65,032
anbeSelva Tamilnadu retweeted
ஜேப்பியார் ஆக்கிரமித்த 2000கோடி நிலம்! குலைநடுங்க வைக்கும் ஆதாரங்கள்! வெளிவரும் மரியவில்சன் ரகசியங்கள்! வசமாக சிக்கிய விஜய் அரசு!
31
632
8
1,283
55,407
உனக்கு வேணும்டா.. மொமென்ட்
படித்ததில் பிடித்த ஒரு குட்டி கதை … நரியின் போலி கருத்துக்கணிப்பு ஒரு காட்டில் சிங்கமும் யானையும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். காட்டில் எந்தப் பெரிய முடிவாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக ஆலோசனை செய்வார்கள். ஒருநாள், அந்த நட்பைப் பார்த்து பொறாமைப்பட்ட நரி, ஒரு “கருத்துக்கணிப்பு” நடத்துவதாக அறிவித்தது. அது காட்டில் சில விலங்குகளிடம் மட்டும் ரகசியமாகக் கேள்வி கேட்டுவிட்டு, மறுநாள் பெரிய அறிவிப்பை வெளியிட்டது: “கருத்துக்கணிப்பின்படி, காட்டில் யானைக்கு ஆதரவு இல்லை. சிங்கத்தின் மீது விலங்குகளுக்கு அதிக நம்பிக்கை உள்ளது.” சிங்கம் அதை நம்பவில்லை. ஆனால் நரி தொடர்ந்து சொன்னது: “நான் எதையும் சொல்லவில்லை. இது விலங்குகளின் கருத்து. எண்கள்தான் பேசுகின்றன!” அதே நேரத்தில், நரி யானையிடம் சென்று, “இந்த சர்வேயைப் பார்த்தீர்களா? சிங்கம் உங்களைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மறைக்கிறது. உங்கள் நட்பு இனி அவருக்கு தேவையில்லை” என்றது. யானையின் மனதில் சந்தேகம் வந்தது. சிங்கத்திற்கும் யானையின் மீது சந்தேகம் வந்தது. சில நாட்களில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதையே குறைத்துக் கொண்டனர். நரி மகிழ்ந்தது. ஏனென்றால் சிங்கமும் யானையும் பிரிந்துவிட்டால், காட்டில் தன்னுடைய செல்வாக்கு அதிகரிக்கும் என்று அதற்குத் தெரியும். ஒருநாள் வயதான ஆந்தை அந்த சர்வேயைப் பார்த்தது. அது கேட்டது: “இந்த சர்வேயில் எத்தனை விலங்குகளிடம் கேட்டீர்கள்?” நரி அமைதியாக இருந்தது. “எந்தப் பகுதியில் கேட்டீர்கள்?” மீண்டும் அமைதி. “யாரிடம் கேட்டீர்கள்? கேள்விகள் என்ன? முடிவுகளை எப்படி கணக்கிட்டீர்கள்?” நரியிடம் எந்தப் பதிலும் இல்லை. அப்போது ஆந்தை சிரித்துக் கொண்டு சொன்னது: “இது கருத்துக்கணிப்பு அல்ல. கருத்தை உருவாக்குவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு கதை.” சிங்கமும் யானையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் புரிந்து கொண்டார்கள்: தங்களைப் பிரித்தது மக்கள் கருத்து அல்ல. மக்கள் கருத்து என்ற பெயரில் சொல்லப்பட்ட ஒரு பொய். அன்றிலிருந்து அவர்கள் ஒரு முடிவு எடுத்தார்கள்: “எங்கள் நட்பைப் பற்றி மூன்றாவது ஒருவர் சொல்வதை நம்புவதற்கு முன், நாங்கள் ஒருவரிடம் ஒருவர் நேரடியாகப் பேசுவோம்.” நரி மட்டும் தனியாக நின்றது. நீதி: “ஒவ்வொரு எண்ணும் உண்மையைச் சொல்லாது. ஒவ்வொரு சர்வேயும் மக்களின் குரல் அல்ல. சில நேரங்களில், மக்களின் குரல் என்று காட்டப்படும் எண்கள், மக்களைப் பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆயுதங்களாக இருக்கலாம்.” போலி சர்வேயின் மிகப்பெரிய வெற்றி, நீங்கள் அதை நம்புவது அல்ல,அதை நம்பி உங்கள் நண்பனை சந்தேகிப்பதுதான். #MOTN
1
127
anbeSelva Tamilnadu retweeted
எதுக்காக சொல்றேன்னா.. அதுக்காக சொல்றேன்..
2
270
4
677
11,700
anbeSelva Tamilnadu retweeted
Ippo santhosama?! 🥲
4
134
7
658
25,379
anbeSelva Tamilnadu retweeted
முதலமைச்சர் விஜய் இன்று சட்டப் பேரவையில் பேசும்போது, "எதிர்கட்சியினர் எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கிறீர்கள். எங்கள் நிதியமைச்சர் மூன்று வருட நிதித்துறை தணிக்கை அறிக்கைகளை என் மேஜையில் வைத்திருக்கிறார். அவற்றையெல்லாம் திறந்து பார்க்க வைத்து விடாதீர்கள்," என்று பேசியிருக்கிறார். மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வருடத் தணிக்கை முடிந்ததும் அவற்றை Consolidate செய்து தணிக்கைத் துறை இயக்குநரே பேரவையில் சமர்ப்பித்துவிடுவார். அது மட்டுமல்ல, அந்தத் தணிக்கை அறிக்கையின் பிரதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். It is not a secret document. அரசின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் தணிக்கை அறிக்கை வெளியிடப்படும். மத்திய தணிக்கைத்துறை CAGக்கும் அனுப்பப்படும். தவிர துறையின் தணிக்கை statistical audit, பதிவேடுகளில் உள்ள குறைபாடுகள், முறைகேடுகளை தணிக்கைத் தடைகளாக எழுப்புவார்கள். AG auditஇல் feasibility of the schemes பற்றி கமெண்ட் செய்வார்கள். அமைச்சர்களின் ஊழல்கள் எதுவும் பதிவேடுகளில் தெரியாது. இருக்காது. 'அந்த ஆடிட் ரிப்போர்ட்களை திறக்க வெச்சிடாதீங்க'என்று முதல்வர் சொன்னபோது கைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்ற நூலகத்துக்குச் சென்றால், அங்கே மூன்று வருடங்கள் அல்ல முப்பது வருட தணிக்கை அறிக்கைகளும் இருக்கும். பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த வகை தங்கதுரை நகைச்சுவைகளை தவெக உடனடியாக நிறுத்த வேண்டும். சட்டப் பேரவைக்கு தவெகதான் புதிது. பத்திரிகையாளர்கள் இல்லை.
197
1,846
83
4,240
170,241
ர வடக்கனுகள வச்சி விஜய் தமிழ்நாட்ட மாத்தி அறுத்து தள்ளிட்டார்னு ஒரு ரீல்ஸ்க்கு 75K கொடுக்குறானுக தற்குறிகள் ..🤡 ஆதாரத்துடன் @Rationalist_RMD தரமான சம்பவம் ப்ரோ 🔥🔥
15
542
16
1,084
24,365
anbeSelva Tamilnadu retweeted
நாப்பத்தி பன்னெண்டு 😂
38
1,028
29
2,527
68,551
anbeSelva Tamilnadu retweeted
TN chief Secretary or TVK Head Quarters Secretary ? Mr. Sai Kumar IAS why did you wrote letters to MPs Directly? Officers shall be fair on their Duty Is this the training you got in your service? If so, sorry you are not fit for CS better resign and do service for TVK party. Shame on you sir. @CMOTamilnadu @TVKVijayHQ @DMKITwing
96
716
23
1,980
81,608