ANANDKUMAR.P retweeted
தெரியாமல் கேட்டுட்டான்
இப்படி செருப்படி ஆக பதில் வரும் என்று அவனுக்கு தெரியாது
மறந்துட்டானுங்க
கூலிக்கு மாரடிக்கும்
தற்குறி எவளும் பக்கத்தில் இல்லையா?
உண்மையான உழைப்பாளியின்
சரியான பதில்
ANANDKUMAR.P retweeted
#WATCH | “யூனிட்டுக்கு ரூ.35.. யூனிட்டுக்கு ரூ.35.. பாட்டு பாடலாமா CM ப்ரோ? பாடுவீங்களா?”
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
#SunNews | #SenthilBalaji | #TVKVijay
ANANDKUMAR.P retweeted
முதலமைச்சர் கையில் கொடுத்த மனு குப்பை தொட்டியில் 🤦♀️
மனுதாரர் கையில் ஒப்படைக்கப்பட்டது
ANANDKUMAR.P retweeted
மரகதம் குமரவேல் மீண்டும் வெற்றி பெறுவாரா? மதுராந்தகம் மக்கள் சொல்வது என்ன ? Public Opinion
முழு காணொளிக்கு : youtu.be/KGasrolCOsM
.
.
#maduranthakam #tnbyeelection #publicopinoin
ANANDKUMAR.P retweeted
ஈழத் தமிழர்களை வைத்து வியாபாரம் பார்த்தவர் தான் திருமாவளவன்
திருமாவளவனை கழுவி கழுவி ஊத்திய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் 🔥🔥🔥
ANANDKUMAR.P retweeted
சட்டமன்றத்திலேயே இப்படி சரளமாக பொய் பேசும் @TVKPartyHQ கட்சியினர், தேர்தலின் போது என்னவெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றியிருப்பார்கள்?
ANANDKUMAR.P retweeted
லாட்டாரி மன்னர் மார்ட்டின் குடும்பம் ஆதவ் என்று மிக அருமையாக பேசியிருக்கிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் @imrajmohan ❤️
எல்லாரும் share பண்ணுங்க..🤗
ANANDKUMAR.P retweeted
ராணிப்பேட்டையில் இல்லாத JK டயர் தொழிற்சாலையைப் பற்றி சட்டமன்றத்தில் விவாதம் வரை நடந்திய பெருமை தவெக அரசையே சேரும்!
ANANDKUMAR.P retweeted
புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிவிப்பு
#CMJosephVijay
ANANDKUMAR.P retweeted
100 ரூபா தான் மேடம் இருக்கு... என்ன இப்படி சொல்றீங்க?
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்கு வந்த இளைஞரிடம் A4 சீட் பண்டல் வாங்கி வர சொன்ன வருவாய் துறை அலுவலர்கள்... பேப்பர் இல்லை என்றதும் இளைஞர் வைத்திருந்த 100 ரூபாயை வாங்கிக் கொண்ட காட்சி..!
#Pudukkottai | #TahsildarOffice | #Bribery | #PolimerNews
ANANDKUMAR.P retweeted
சிவகாசியில் இன்று தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து Reels வெளியிட்ட நம்ம அம்மாயி ஏன் இதுவரை இது குறித்து பேசவில்லை?
ஆட்சிக்கு வந்ததும் வாய் மூடி இருப்பது ஏன்?
ANANDKUMAR.P retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.மாணிக்கம் அவர்களை சந்தித்து, உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.


















