AIDWA Tamilnadu (@aidwatn) header
AIDWA Tamilnadu (@aidwatn) profile picture

Official Twitter handle of All India Democratic Women's Association Tamilnadu State Committee

Chennai
Joined November 2019
Photo by AIDWA Tamilnadu (@aidwatn)Photo by AIDWA Tamilnadu (@aidwatn)Photo by AIDWA Tamilnadu (@aidwatn)Photo by AIDWA Tamilnadu (@aidwatn)Photo by AIDWA Tamilnadu (@aidwatn)Photo by AIDWA Tamilnadu (@aidwatn)Photo by AIDWA Tamilnadu (@aidwatn)Photo by AIDWA Tamilnadu (@aidwatn)Photo by AIDWA Tamilnadu (@aidwatn)Photo by AIDWA Tamilnadu (@aidwatn)
ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி வேண்டும்; முதல்வர் @cmotamilnadu @mkstalin நியாயமான நடவடிக்கை எடுத்திட வேண்டும்! #Justice4Srimathi #AIDWA
2
1
2
7
அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் 16 வது மாநில மாநட்டில் மாநில பொருளாளராக தோழர் பிரமிளா அவர்கள் #AIDWA #AIDWA16thConf
5
1
1
6
அனைத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் 16 வது மாநில மாநட்டில் மாநில தலைவராக தோழர் எஸ். வாலண்டினா அவர்கள் #AIDWA #AIDWA16thConf
12
அனைத்தி இந்திய ஜனநாயக மாதர் சங்கம் 16 வது மாநில மாநட்டில் மாநில பொதுச்செயலாளராக தோழர் ராதிகா அவர்கள் #AIDWA #AIDWA16thConf
2
3
9
முதியோர் விதவை உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அனைத்து பயனாளர்களுக்கும் செயல்படுத்திட வேண்டும் #AIDWA16thConf #AIDWAStruggles #மாதர்சங்கபோராட்டங்கள்
1
3
100 நாள் வேலை திட்டத்தினை 150 நாட்களாக அதிகரித்து ஒரு நாளைக்கு 600 ரூபாய் கூலி என்ன நிர்ணயித்து நகராட்சி மாநகராட்சிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் #AIDWA16thConf #AIDWAStruggles #மாதர்சங்கபோராட்டங்கள்
1
3
தாலிக்கு தங்கம் வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் திட்டத்தை தமிழக அரசு மீண்டும் செயல்படுத்திட வேண்டும் #AIDWA16thConf #AIDWAStruggles #மாதர்சங்கபோராட்டங்கள்
2
விலைவாசி உயர்வால் பெண்கள் கடுமையாக பாதிப்படைந்து வரும் சூழலில், விலைவாசி கட்டுப்படுத்திட வேண்டும். #AIDWA16thConf #AIDWAStruggles #மாதர்சங்கபோராட்டங்கள்
3
மக்கள் அதிகம் கூடும், பெண்களை அச்சுறுத்தும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் #AIDWA16thConf #AIDWAStruggles #மாதர்சங்கபோராட்டங்கள்
2
புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கும் முடிவை புதுச்சேரி அரசு உடனடியாக கைவிட வேண்டும் #AIDWA16thConf #AIDWAStruggles #மாதர்சங்கபோராட்டங்கள்
2
இளம் விதவைகள் அதிகம் உள்ள புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மீண்டும் திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். #AIDWA16thConf #AIDWAStruggles #மாதர்சங்கபோராட்டங்கள்
2
திருநங்கைகள் திருநம்பிகள் உள்ளிட்ட மாற்று பாலின சமூகத்தினரை ஒதுக்கி வெறுக்கும் அணுகுமுறையை கைவிட்டு, அவர்தம் திருமணங்களை சட்டபூர்வமாக அங்கீகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் #AIDWA16thConf #AIDWAStruggles #மாதர்சங்கபோராட்டங்கள்
5
இந்தியாவில் பெண் குழந்தைகளின் சராசரி விகிதம் குறைந்து கொண்டே வரும் சூழலில் பெண் சிசுக்கொலை தடுப்புச் சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும். #AIDWA16thConf #AIDWAStruggles #மாதர்சங்கபோராட்டங்கள்
1
4
பணிநீக்கம் என அறியப்பட்டால் உடனடியாக பெண்களின் வேலை வாய்ப்பு முதலில் பறிபோகும் நிலையில், இந்தியாவில் அனைத்து இளைஞர்களுக்கும் மகளிர்க்கும் வேலை வாய்ப்புகளை அதிகரித்திட வேண்டும் #AIDWA16thConf #AIDWAStruggles #மாதர்சங்கபோராட்டங்கள்
2
ஏழை மக்கள் குடியிருப்புகளை மட்டும் அகற்றும் நடவடிக்கையை கைவிட்டு, பெரு முதலாளிகள் ஆக்கிரமித்துள்ள புறம்போக்கு நிலங்களை கைப்பற்றி, வீடில்லாதோருக்கூ இலவச வீட்டுமனைப் பட்டாக்களை தமிழக அரசு வழங்கிட வேண்டும் #AIDWA16thConf #AIDWAStruggles #மாதர்சங்கபோராட்டங்கள்
1
சமூகத்தை சீரழித்து வரும் போதை பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் #AIDWA16thConf #AIDWAStruggles #மாதர்சங்கபோராட்டங்கள்
1
தமிழக அரசு ஊராட்சி அமைப்புகளின் கீழ் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் #AIDWA16thConf #AIDWAStruggles #மாதர்சங்கபோராட்டங்கள்
பெண்களை அழகு பதுமைகளாக மட்டும் காட்ட நினைக்கும் ஆபாச விளம்பரங்களை தடுத்து நிறுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் #AIDWA16thConf #AIDWAStruggles #மாதர்சங்கபோராட்டங்கள்
1
உள்ளாட்சி மன்றக் கூட்டங்களில், பெண் பிரதிநிதிகள் உறவினர்கள் தலையிடுவதை தடை செய்து தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் #AIDWA16thConf #AIDWAStruggles #மாதர்சங்கபோராட்டங்கள்
1
உயர்கல்வி நிறுவனங்களில் சாதிய பாலின பாகுபாடு இட ஒதுக்கீட்டு மீறல்களைக் களைந்து உரிய தீர்வுகளை உறுதிப்படுத்திட வேண்டும் #AIDWA16thConf #AIDWAStruggles #மாதர்சங்கபோராட்டங்கள்
2
4