AIADMK TV retweeted
அதிமுகவில் இருந்தபோது திமுகவையும் கருணாநிதியையும் கடுமையாக விமர்சித்தவர் தான் சேகர்பாபு!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#Vote4AIADMK
#Epsfor2026
தேமுதிக செய்தி தொடர்பாளர் நடிகர் மீசை ராஜேந்திரன் அவர்கள்
அக்கட்சியிலிருந்து விலகி கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார்
முன்னிலையில் அதிமுகவின் தன்னை இணைத்துக் கொண்டார்!!
#Vote4aiadmk
#Epsfor2026cm
ஸ்டாலின் அவர்களே!
இனி எங்களைப் பற்றி அவதூறாக பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஒரு வார்த்தை பேசினால் பத்து வார்த்தை பதிலடி வரும்!!
#packupstalin
#Vote4aiadmk
திராவிட முன்னேற்றக் கழகத்தின்,புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான KK. செல்லபாண்டியன் அவர்களது சகோதரரும்,
ஒருங்கிணைந்த குண்டாண்டார்கோவில் ஒன்றியத்தின் மு. திமுக ஒன்றிய கழக செயலாளரும், 3 முறை மாவட்ட கவுன்சிலரும், புதுக்கோட்டை மாவட்ட விற்பனை குழு தலைவருமான
திரு. KK.அன்புசெல்வன் அவர்கள்,
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடியார் அவர்களது முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.
உடன் திமுகவில் இருந்து அவரது ஆதரவாளர்களும் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைந்து கொண்டனர்.
அதிமுக ஆட்சி அமைவதை உறுதி செய்த "VOTEVIBE" கருத்துக்கணிப்பு.
இன்னும் 30 நாட்களில் முதலமைச்சர் அரியணையில் எடப்பாடியார் 🔥
#packupstalin
#vote4aiadmk #Epsfor2026cm












