Aadhavan A retweeted
ஒரு விவசாயி தமிழக முதல்வராகவும், கழக பொதுச் செயலாளராகவும் பெற்றதில் பெருமை கொள்கிறோம்.
#விவசாயிகள்தினம்
#விவசாயிகள்_தினம்
#FarmersDay2022
@EPSTamilNadu
@AIADMKOfficial
@AIADMKITWINGOFL
Aadhavan A retweeted
விழுப்புரத்தில் 5 வயது குழந்தை பட்டினியால் உயிரிழந்துள்ளது, பசியால் யாதொருவரும் வாடக் கூடாதென்ற நோக்கில் செயல்பட்டு வந்த அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா காணத்துடிக்கும் ஸ்டாலின் அரசு இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
இந்த 21ஆம் நூற்றாண்டில், இந்தியா வல்லரசாக வளர்ந்து வரும், 1/2
Aadhavan A retweeted
நீட் விலக்கு இல்லாததற்கு பட்டத்து இளவரசன் அளித்த பட்டம் வெட்கம்,மானம்,சூடு,சுரணை இல்லை என்று 165 பக்க ஏ.கே.ராஜன் கமிட்டி அளித்த அறிக்கையில் திமுகவிற்கு இல்லை என்று எந்த பக்கத்தில் குறிப்பு இருக்கு?
#AKRajanCommittee
#NEET
@mkstalin
@CMOTamilnadu
#UdhayanidhiStalin
Aadhavan A retweeted
முதல்வர் பதவியின் தகுதியை உணராது 'பாதம் தாங்கிகள்' என்று விமர்சிக்கும் திரு.ஸ்டாலின்,
1999-2004 பாஜக அரசில் 5 ஆண்டு பதவிசுகம் அனுபவித்த போது எதை தாங்கி கொண்டிருந்தார்கள் என கேட்க எங்களுக்கு ஒரு நிமிடம் ஆகாது."
- மாண்புமிகு எதிர்க்கட்சித்தலைவர் @EPSTamilNadu அவர்கள் கடும் பதிலடி
Aadhavan A retweeted
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை.
மாண்புமிகு அம்மாவின் அரசால் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா 2GB Data cards -ஐ புதுப்பித்தும், இந்த ஆண்டு புதிதாக சேரும் மாணவர்களுக்கு புதிய Data cards - ஐ வழங்கவும் வலியுறுத்தல்!
Aadhavan A retweeted
கழிவுநீர் சுத்தம் என்று மக்கள் புரிந்துகொள்ள இந்த இரூவர் புகைப்படம். இதே மாதிரி பொது கழிப்பிடம் அங்கேயும் இந்த ரெண்டு பேர் புகைப்படம் வைப்பீர்களா ??
#விளம்பரஅரசியல்திமுக.
@AIADMKOfficial
@ADMKofficial
@mkstalin
@CMOTamilnadu











