Pinned Tweet
🤍♾️
You’re unable to view this Post because this account owner limits who can view their Posts. Learn more
Thappu panna dhan avan human. Vidunga
on point
ஹரிஷ் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்திய வீடியோவில் சேஷன் சொன்ன விஷயங்கள், இவர் நிதி ஆலோசனை வழங்குவது சட்டப்படி தவறு அதற்கு " செபி" அமைப்பிடம் ஒரு லைசன்ஸ் வாங்க வேண்டும் அப்படி எதுவும் இல்லாமல் இவர் தானாக மக்களுக்கு நிதி ஆலோசனை வழங்குவது தவறு என்று சொன்னார், இவருடைய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டுக்கு ரிப்போர்ட் அடித்தார் அதை ஏற்றுக் கொண்ட மெட்டா நிறுவனம் இவரது ஒன் மில்லியன் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை உடனடியாக நீக்கியது, இவர் அடித்த ரிப்போர்ட் உண்மையில்லை என்றால் மெட்டா நிறுவனம் அதை நீக்கி இருக்க வாய்ப்பே இல்லை எனவே சேஷன் சொல்வது உண்மை என்று தோன்றுகிறது, மெட்டா நிறுவனம் அதை நீக்கியதால் மட்டும் நான் இதை உண்மை என்று நினைக்கவில்லை மெட்டா நிறுவனம் நீக்கியதற்கான காரணத்தை சொல்லி இருக்கிறது fraud & scam Report என்று, ஆனால் ஹரிஷ் தன்னுடைய அக்கவுண்ட் S*x, N**dity violence ஆகி ரிமூவ் ஆகியிருப்பதாக பொய் சொல்லி இருக்கிறார் அப்படி சொல்ல வேண்டிய அவசியம் என்ன? மேலும் ஒரு வீடியோவில் ஹரிஷ் ஒரு பெரிய பங்களாவில் இருப்பது போல ரீல்ஸ் போட்டு இருக்கிறார் அதில் அவருடைய நண்பர் ஒருவர் வீடியோ எடுக்கிறார் இதுதான் ஹரீஸின் புதிய வீடு என்கிறார் ஆனால் அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை பார்க்கும் மக்களுக்கு என்ன தோன்றும் இவ்வளவு பெரிய வீட்டில் வசிக்கிறானா அவ்வளவு சம்பாதிக்கிறான் அப்போது இவனிடம் நாம் நிதி ஆலோசனை கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்று தான் தோன்றும் இது ஒரு வகையில் மக்களை ஏமாற்றுவது தான், ஆனால் அந்த வீடு ஒரு வாடகை வீடு வாடகை மட்டுமே மாதம் 3 லட்சம் அப்படி என்றால் அந்த வீட்டின் உண்மையான சொந்த மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று நினைத்து பாருங்கள் ஆனால் அவ்வளவு பெரிய வீட்டை தன்னுடைய வீடு என்று மக்களுக்கு ரீல்ஸ் போட்டு காட்டுவதில் என்ன நேர்மை இருக்கிறது இதுவும் ஹரிஷ் மீது ஒரு மிகப்பெரிய தவறு, ஒரு பெரிய பணக்காரன் போலவும் ஒரு லக்சரி வாழ்க்கை வாழ்வது போலவும் தினமும் தன்னுடைய நடவடிக்கைகளை ரீல்சாக எடுத்து போட்டு காட்டி மக்களை ஏமாற்றி அதன் மூலம் தன்னிடம் நிதி ஆலோசனை வாங்க வாருங்கள் என்று மக்களை தூண்டுவது, இதையெல்லாம் ஜேசன் தன்னுடைய வீடியோவில் சுட்டி காண்பித்தார்.
ஹரிஷ் தன்னுடைய இறப்புக்கு முன்பு போட்ட வீடியோவில் நான் எந்த தவறும் செய்யவில்லை என்னை மன உளைச்சல் ஆக்கிவிட்டார் ஒரு மனிதன் முன்னேற கூடாதா பணம் சம்பாதிக்க கூடாதா உடனே அவன் தவறுதான் செய்து சம்பாதித்தான் என்று மக்கள் முன்பு சொல்வது என்ன நியாயம்? என்னை நம்பிய மக்கள் என்னை என்ன நினைப்பார்கள் அது எனக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது , ஜேசன் என்னை மிரட்டுகிறார் பணம் கொடுக்கவில்லை என்றால் உன்னை பற்றிய தவறுகளை இன்னும் பார்ட் ஒன் பார்ட் 2, 3 என்று வீடியோ போடுவேன் என்று மிரட்டுகிறார் என்று சொல்லி இருக்கிறார், உண்மையிலேயே சேஷன மிரட்டி இருந்தால் அந்த ஆதாரத்தையும் ரெக்கார்டு செய்து காண்பித்திருக்கலாம் அல்லவா ஆனால் அதை அவர் காண்பிக்கவே இல்லை வெறும் வாயில் மட்டும் சேஷன் மிரட்டியதாக சொல்கிறார், மேலும் அழுத்தமாக இவன மட்டும் சும்மா விடாதிங்க இவனை கைது செய்யுங்க என்று அழுத்தமாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்,
இவனை அப்படியே விட்டால் என்னை போன்ற பல இன்ஃப்ளுயன்சர் வாழ்க்கை எல்லாம் நாசமாக போகும் இவன் கெடுத்து விடுவான் இவனை சும்மா விடாதீர்கள் என்று மட்டும் அழுத்தமாக சொன்னார், தன்னைப் பின் தொடர்ந்த 1 மில்லியன் ரசிகர்களுக்கு நன்றி என்றும் என்னால் பல பேர் குடும்பம் நிதிய ஆலோசனை பெற்று நன்றாக இருக்கிறது என்றும் தயவு செய்து அவனை மட்டும் சும்மா விடாதிங்க என்றும் அழுத்தமாக சொன்னார் கிட்டத்தட்ட இது கரூர் சமூகத்திற்கு பிறகு விஜய் மக்களை Manipulate செய்து ஒரு வீடியோ போட்டது போலவே இருக்கிறது,
~ நீ செஞ்சது தப்புடா அப்படின்னு ஒருத்தன் உங்ககிட்ட சொன்னா அது தப்பு இல்லடான்னு நிரூபிக்கணும் இல்லையா நீ பாட்டுக்கு ஒரு பக்கம் புலம்பிட்டு இரு நான் என் வேலையை பாக்குறேன்னு போயிட்டே இருக்கணும், அப்படி செய்யாமல் ஏன் தற்கொலை செய்ய வேண்டும் இந்த ஹரிஷ், செபி அமைப்பு தன்னை கைது செய்து விடும் தன்னுடைய சொத்துக்களை பறிமுதல் செய்துவிடும் என்ற பயம் ஒரு பக்கம் அதை எல்லாம் சமாளிக்க முடியாவிட்டால் பிறகு எப்படி இவர் மக்களுக்கு இவ்வளவு நாள் நிதி ஆலோசனை வழங்கினார் இதையும் எப்படி மக்கள் நம்பினார்கள், இதேபோன்று இன்ஸ்டால பல இன்புளுதீஸ் லக்சரி வாழ்க்கை வாழ்வது போல தன்னை காண்பித்து ரீல்ஸ் மட்டும் போட்டு மக்களை பின்தொடர வைக்கிறார்கள்ஒருத்தன் கேள்வி கேட்டா உடனே தற்கொலை என்றால் அப்போ இனிமே யாரையும் கேள்வி கேட்கவே கூடாதா..?கேள்வி கேட்டா அவன் செத்துப் போவான் வேணா எதுக்கு விட்டுடுவோம் அப்படிங்கற மனநிலைக்கு எல்லோரும் மாறிவிட வேண்டுமா? #shared
He will
Replying to @__S_R_I_R_A_M__
I really hope Jason comes out of this and he leaves a peaceful life. Jason was a good person 🤍 (3/3)
I strongly condemn Jason's arrest. He did the right thing.
#standwithjason
people should start #StandWithJason
these influencers whom got affected before are ganging up against him because of past.
what’s happening to him now isn’t right
influencers can’t be unaccountable just because they’ve distribution
This is very wrong bro
#JUSTNOW | யூடியூபர் ஹரீஷ் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில், மற்றொரு யூடியூபர் ஜேசன் சாமுவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் போலீசார் அறிக்கை
BNS 108 (த*கொலைக்கு தூண்டுதல்) பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிப்பு
#SunNews | #JasonSamuel | #Harish
[தற்கொலை தீர்வல்ல; மன அழுத்தமா அழைக்க 104]
Gang la iruka ellarayum unfollow panna insta la feed eh varadhu, ellame fraud uh nga
❤️
cricket 07 with an online multiplayer mode. play with your friends
all you need is a web browser
link: cricket07.dhaiwat.com
.
there are few corrections:
i told in the video which is public that harish did reach out to me when his 1.3 mil ig account was gone because meta took an action through danny's mania.
that call happened on sep 25th. i've the full recording of that call which happened through ig group call between me, dannys mania and him.
recording here: drive.google.com/drive/folde…
after that, i never reached out to harish even though i was asked by danny's mania repeatedly. hariharan, the other person mentioned in the call reached out to me to clarify few things i had mentioned and i spoke to him for 2 hrs. (the audio would be a bit jarry)
full proofs, including evidences/proofs that weren't shared in the video are here.
drive.google.com/drive/folde…
chaiiikkk speaking a valid point?!
Is society entertained by someone's death'????
Harish did something without a proper licence and Jason pointed it out. Even those who disagreed and disliked his work said he should have faced the consequences rather than making this wrong decision. No one said they were happy with his death.
But why sameeha saying this? Or are there people who actually enjoy his death???
I think Chaikk Akka is referring to Deepika here 🙃. Deepika Akka is cleverly taking her side by saying this happened because of cyberbullying, just to justify her past actions 🤦
Finance with Harish
Shared From - Reddit
Irrespective of whoever is wrong, they should be called out. That being said, cyber bullying is wrong. But what happened here is not. Glad that you people accept he did a mistake. I do empathise for his death. But this is a totally different thing.
Never seen a muttu like this. Nobody tortured him to death. This is a bad example where people avoid accountability by killing themselves and also by faking cyber bullying?! Also nobody can get away with their mistakes even if they are no more.
time to unfollow her as well
You’re unable to view this Post because this account owner limits who can view their Posts. Learn more































