இருள் சூழ்ந்த வீதியெங்கும் ஒளியாய் இறங்கிய ஈசன்! ✨
அண்ணாமலை தீபத்தின் ஒரு துளி சுடர் போதும், நம் வாழ்வின் அத்தனை இருளும் விலகி ஒளிபெற அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!🪔🙏
#MahaDeepam #Thiruvannamalai #KarthigaiDeepam #Annamalaiyar


