Vishnu Ram (@__rockz) profile picture
Chennai
Joined April 2010
I have written to Namo a letter on the possible solution on the Farm Acts
1,063
2,412
349
15,843
மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆறாம் உறுதிமொழி. உலகத் தமிழர்களை இணைப்போம். நம் உரிமைகளைக் காப்போம். வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு. உங்கள் நான்.
232
1,119
46
6,573
MNM’s questions on demand for grants of Department of Information and Public Relation, Department of Tourism, art and culture (Tourism,Culture and Religious Endowments Department) scheduled to be held on 25th June 2018. #MNMasks #MakkalNeeedhiMaiam
1
60
1
233
Spoke to @CMofKarnataka . Expressed My pleasure on the opening of Kabini. Ultimately even after the Cauvery water management Authority starts functioning, only goodwill between the two States will open many more shut doors.
989
1,199
340
11,241
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள்,தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் திரு.பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையில் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடக்கோரி ஜூன் 12 நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வாழ்த்து.
16
158
4
726
Wow! People, thanks for so much love. I am tweetilated and humbled with teewtitude.😊🙏 xitter.cf/rkfi_official/status/1…
497
2,222
120
13,989
Was happy to meet @ikamalhaasan .We decided to work toward improving the mutual bonding between Karnataka and Tamil Nadu. Whether its Cauvery or other issues it can be resolved by mutual talks based on trust. I requested Mr.Haasan tob a bridge btw 2 states, he reciprocated warmly
202
1,322
133
5,217
#MakkalNeedhiMaiam ’s letter to the honourable Governer of TN and the State Human Rights Commission based on the reports received from citizens of TN on the #MaiamWhistle app demanding Justice for the citizens of Tuticorin. @ikamalhaasan #KHforTN #Nammavar
13
172
8
599
Makkal Needhi Maiam party President's mail to the Expert Appraisal Committee of Union Environment ministry opposing encroachment of the Ennore Creek due to proposed expansion of Kamarajar port. #MakkalNeedhiMaiam #KHforTN #Nammavar
10
154
4
490
We have received numerous complaints on the Tuticorin firing incident from concerned citizens across TN on our Mobile App Maiam Whistle. Will the Government of Tamil Nadu, answer these questions raised by Makkal Needhi Maiam?
189
1,315
49
5,261
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நமது மய்யம் விசில் செயலியில் வந்திருந்த பல்வேறு புகார்க் கேள்விகளை மக்கள் நீதி மய்யம் எழுப்பியிருக்கிறது. பதில் தருமா தமிழ்நாடு அரசு?
387
1,549
63
6,469
Internet connection cut in Thooththukkudi? Alarming! What next? excommunicate Tamilnadu? TN would see an uprising,much bigger than any, in its history. No Government is strong enough to take on the might of my people.
696
4,148
281
16,805
தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா?அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா?சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்.மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை.அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை!
938
5,191
192
20,187
தம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு உற்சாக வரவேற்பளித்து அன்பைப் பொழிந்த தூத்துக்குடி சகோதர, சகோதரிகளின் சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி சென்று கொண்டிருக்கிறேன்.
591
3,123
115
18,244
கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு.
675
2,282
157
15,864
தாய்மார்களின் புன்னகை என்னை குளிர்விக்கிறது. எனக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள், உங்களுக்காக நான் காத்திருக்கிறேன். இது மக்களோடு மக்களாக மக்களை படிக்க வந்திருக்கிறேன். - @ikamalhaasan #உங்கள்அரசியல்உங்கள்பயணம் #NammavarForTN
4
50
225
காஞ்சிபுரம்,வடசென்னை,மத்திய சென்னை,தென்சென்னை, மற்றும் ஆவடி ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களும், 700க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களை நேரில் சந்தித்தனர். #MakkalNeedhiMaiam #Nammavar
6
87
4
469
வதந்திகள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவையாக இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருப்பதோடு பொறுப்புடன் இருப்பதும் முக்கியம். சட்டத்தை கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று.காவல்துறையிடம் தெரிவிப்பதே நமது பொறுப்பும் கடமையும் ஆகும்.
257
1,101
40
7,142