அமைச்சர் வன்னியரசு முதுமலை காட்டுக்குள் கறுப்பு நிற பேண்ட், டி-சர்ட், கூலிங் கிளாஸ் சகிதம் புலியைத் துரத்திக் கொண்டு ஓடும் ரீல்ஸ் வீடியோ பார்க்க நேரிட்டது.
ஒன்றும் சொல்வதற்கில்லை
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பதைத் தவிர...!
66
தவெக ஆட்சிக்கு வந்து
6 மாதங்கள் நிறைவடைந்தது.
செஞ்சியில் 7 வயது சிறுமி காணாமல் போய் இன்றோடு ஒரு மாதம் நிறைவடைந்தது.
2
74
அரசு அதிகாரிகளை மட்டும் குறி வச்சு RTO ஆபீஸ் ரிஜிஸ்டர் ஆபீஸ்னு ரெய்டு நடத்துற லஞ்ச ஓழிப்பு துறை
மதுரை ரெசிடென்சி ஓட்டலுக்கு ஒரு சர்ப்ரைஸ் விசிட் அடிச்சா நல்லா இருக்கும்
அங்கே தான்
அமைச்சர் கலெக்சன் குமாரோட கமிஷன் டீலிங் எல்லாம் நடக்குதாம்
ஆதாரம் வேணும்னா சாட்டை கிட்டே கேளுங்க
கரப்பான் பூச்சிகளை (CJP) பார்த்து பாஜக பயப்படுகிறது.
மோடி பதட்டமடைகிறார்.
கரப்பான் பூச்சிகள் ஏற்படுத்திய இத்தகைய தாக்கத்தை,
இந்திய நாடாளுமன்றத்தின் நீண்டகால எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தியால் ஏன் ஏற்படுத்த முடியவில்லை...?
3
103
நான் ஸ்டாலினை மரியாதையாக பேசுகிறேன். அவர் என்னை அவன் இவன் என்கிறார் - விஜய்
ஸ்டாலினின் வயதை - வகித்த பதவிகளை - அரசியல் அனுபவத்தை பொருட்படுத்தாமல் அப்பாவை காணோம் என்று கேலி பேசுவது கேவலமாக சைகை செய்வது என கீழ்தரமாக நடந்து கொள்ளும் உன்னை அவன் இவன் என்றல்ல
அதை விட மோசமாக பேசலாம்
91
திருமாவளவன், வைகோ, மாணிக்கம் தாகூர், காதர்மொய்தீன்...
இவங்க எல்லோரும் கட்சித் தலைவர்கள்னு நாம நம்பிட்டு இருக்கோம். ஆனா, இவங்க எல்லோரும் எங்களோட நட்சத்திர பேச்சாளர்கள்னு தவெக சொல்லுது
ஐயோ பாவம், ஒரு காலத்தில் பேரோடும் புகழோடும் வாழ்ந்தாங்க.ஒரே ஒரு சோபா செட்டுக்கு ஆசைப்பட்டு.....
1
158
திருமாவளவன் எதிரினு யார் சொன்னது. அவர் துரோகி.
”கலைஞருக்கு பேனா சிலை வைத்தால் உடைப்பேன் என சொன்னவரோடு ஒரே நிகழ்ச்சியில் கொஞ்சி குளாவுகிறார்கள்... திருமாவளவன் எதிரி ஆகிவிட்டாராம்”... திருமா ஆதங்கம்
#Tiruvannamalai | #VCK | #Thirumavalavan | #Seeman | #PolimerNews
3
137
உங்க 2 MLAக்களை ராஜினாமா பண்ண சொல்லுங்க, நான் பிரச்சாரம் பண்ணி அவங்கள ஜெயிக்க வைக்கிறேன்னு CM விஜய் என்கிட்டே சொன்னார் - தெய்வம் வைகோ
தவெக சைட்ல இருந்து அப்ரோச் பண்ணாங்க அது பிடிச்சுருந்தது. வந்துட்டேன் - தெய்வம் MRவிஜயபாஸ்கர்
உண்மைய சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்னு சொல்வாங்க
Party fund னு சொன்னதும் எடுத்தாங்க பாரு ஓட்டம் - விஜய்
யார் எங்கே ஓடினாங்க
நீ பார்ட்டி பண்ட்னு பேசும் போதே உதயநிதி எழுந்து தைரியம் இருந்தா பார்ட்டி பேரை சொல்லுங்கனு சொல்ல கடைசிவரை பேரை சொல்லாமலே உரையை வாசிச்சு முடிச்ச டுபாக்கூர் நீ யாரைப் பார்த்து ஓட்டம் எடுத்தாங்கன்னு சொல்றே
என்ன ஸ்டாலின் சார்.
இன்னைக்கு கரூர்ல நடிகர் விஜய்யின் பேச்சைக் கேட்டீங்களா, கேட்டிருப்பீங்க.
கேட்டதும், போயும் போயும் இப்படிப்பட்ட ஈத்தரைப்பய கிட்டே போய் நாம நாகரீக அரசியல் நடத்தியிருக்கோமேன்னு தோணுச்சா, தோணிருக்கும்.
கண்ணாடில நீங்களே உங்க முகத்தைப் பார்த்து காறி துப்பிக்கோங்க.
இரண்டு மூன்று எம்எல்ஏக்கள் வச்சுருக்கிற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்து அமைச்சர் பதவி வாங்கிக்கிறாங்க. ஒரு MLA கூட இல்லாம மதிமுக தவெகவை ஆதரித்து என்ன சாதிக்கப் போகிறது.
நிச்சயம் இது வைகோ வழக்கமாக செய்யும் அரசியல் தற்கொலை தான்.
99
எவனாவது எதையாவது சகட்டுமேனிக்கு எழுதிக்கொடுத்தா அதை அப்படியே வாசிச்சு வாங்கி கட்டிக்காதீங்க C.M.சார்
ஏன்னா, எழுதி கொடுத்தவன் வீட்டுக்கு போய்டுவான். எதிர்க்கட்சிக்காரன் உங்களப் போட்டு பொளந்துட்டுருப்பான்.
ஏற்கனவே, ஸ்டாலின் அங்கிள்னு சொல்லி, ஷோபா ஆண்ட்டினு வாங்கிக் கட்டினீங்க.
1
3
194
"அப்பாவைக் காணோம்" என்று விஜய் பேசியதும், "புருசனைக் காணோம்" என்று உதயநிதி பேசியதும் தவறு தான் - கம்யூனிஸ்ட் தலைவர்கள்
ஆமா, தவறு தான்.
அது எங்களுக்கே தெரியும்.
ஆனா வேற வழி இல்லையே.
தரம் தாழ்ந்து பேசுறவன் கிட்டே, நாம மட்டும் எப்படி தரத்தோடு பேச முடியும்....?
தோற்றவர்களை பார்த்து கைகொட்டி சிரிப்பது, கேலி கிண்டல் செய்வதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான செயல்.
அப்படிப்பட்ட ஒரு அற்பத்தனமான செயலைத் தான் குட்டிக்கதை என்கிற பெயரில் முதல்வர் விஜய் இன்று சட்டமன்றத்தில் செய்திருக்கிறார் நாளை நமக்கும் இப்படி ஒரு நிலை வரலாம் என்கிற அறிவில்லாமல்.
1
70
"அப்பாவைக் காணோம்"
கதைல வர்ற பெரியவர் S.A.சந்திரசேகர், குட்டிப்பையன் சஞ்சய்.
அப்போ, காணாம போன அப்பா யாருங்க....?
வேற யாரு, கதை சொன்ன நாதாரி தான்...!
2
84
ஆறு மாசம் அமைதியா இருப்போம்னு சொன்னவங்களால ஆறு நாள் கூட அமைதியா இருக்க முடியல - விஜய்
ஆமாங்க அந்த அளவுக்கு தமிழ்நாட்ல கொலை கொள்ளை ரேப் கேங்ரேப்னு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிச்சிட்டு இருக்கு. நேத்து கூட சென்னைல ஒரு பெண்ணை கார் ஏற்றி கொலை பண்ணியிருக்கு ஒரு கும்பல்
இப்படியே போனா....
கடந்த ஆட்சியில் குற்றங்களே நடக்கலயா, எல்லா ஆட்சி காலத்திலும் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும். அரசு மட்டும் அதை தடுக்க முடியாது. நாமும் பொறுப்பேற்கனும் - நடிகர் தாடி பாலாஜி
எல்லா ஆட்சியிலும் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும்ங்கிற ஞானோதயம் இப்ப தான் வருதாடா உங்களுக்கெல்லாம்....?
2
37


