Parthiban (@Whatbro_X) header
Parthiban (@Whatbro_X) profile picture

புகழை தேடாதே; மதிப்பை உருவாக்கு..🙌🏻 Live, Smile, Let Live..🖤

Chennai
Joined October 2022
Photo by Parthiban (@Whatbro_X)Photo by Parthiban (@Whatbro_X)Photo by Parthiban (@Whatbro_X)Photo by Parthiban (@Whatbro_X)Photo by Parthiban (@Whatbro_X)Photo by Parthiban (@Whatbro_X)Photo by Parthiban (@Whatbro_X)Photo by Parthiban (@Whatbro_X)Photo by Parthiban (@Whatbro_X)
Stalin & Co Right Now...!
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States. We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration. We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
1
50
💦💦💦
இந்திய நாட்டை பாதுகாக்க காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய பொறுப்பு உள்ளது நாட்டின் பாதுகாப்பு கருதி தான் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி தொடர்ந்து போராடி வருகிறார்கள். இதுல திமுக உபிகள் அயோக்கிய தனமாக நடந்துகொள்வது அநாகரிகமற்றது.
1
24
358
திமுக மூன்றாவது அணியைக் கட்டமைக்க முயல்கிறது. ஒருவேளை அப்படி நடந்தால், காங்கிரஸ் கட்சி இந்தியாவில் அழித்தொழிக்கப்படும்...
1
2
96
Meanwhile Dmk:
#JustNow || கார்கே, சோனியா, மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க தனிவிமானத்தில் சென்னைக்கு வர உள்ளதாக தகவல்.. #DMK | #MKStalin | #SoniaGandhi | #MallikarjunKharge | #Congress | #MamataBanerjee | #PolimerNews
5
111
Powder...
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம் என்று மேடைகளில் வாய் சவடால் விடுவதும், நாடாளுமன்றத்தில் அதற்கு நேர்மாறான முடிவுகளை எடுப்பதும் எந்த வகையான அரசியல்? தொகுதி மறுவரையறை என்பது வெறும் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினை அல்ல. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, கல்வி, சுகாதாரம், சமூக வளர்ச்சி எனப் பல துறைகளில் முன்னேறிய தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான விவகாரம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் தி.மு.க., இன்று இந்த விவகாரத்தில் எடுத்துள்ள நிலைப்பாடு மக்களிடம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது மட்டுமின்றி திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணி அல்ல நேரடி கூட்டணி என்பதனையே தற்பொழுது திமுக எடுத்திருக்கும் நிலைப்பாட்டினால் தமிழக மக்கள் அறிந்து கொண்டிருப்பார்கள் அரசியல் ஆதாயங்களை விட மாநிலத்தின் நலனும், தமிழர்களின் உரிமைகளுமே முக்கியம். தமிழக மக்களின் நம்பிக்கையை அரசியல் சமரசங்களுக்காக ஒருபோதும் அடகு வைக்கக் கூடாது. தமிழ்நாட்டின் உரிமைகளில் சமரசம் கிடையாது! #cmotamilnadu #CMVijay‌
1
40
Edu Kondalavada Venkataramana Govinda Goovinda..!
"கொ* செய்வதாக மிரட்டுகிறார்" அமைச்சர் வெங்கட்ரமணன் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு பின்னணி..! #Minister | #Venkataramanan | #Wife | #Complaint | #TVK | #PolimerNews
38
Silent ah irukarudha paatha vera edho plan iruku pola @TVKVijayHQ 🥵
52
இந்தத் தூக்கிட்டு ஓடு...
திமுகவின் இரட்டை துரோகம்! ………………………………………….. இன்று- தமிழ்நாடு முழுக்க தொகுதி மறுவரையறைக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. கடந்த ஏப்ரல் 17,2026 அன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தொகுதி திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. பெரும்பான்மைக்கு 352 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தி்ருக்க வேண்டும். ஆனால், 298 உறுப்பினர்களே ஆதரவளித்து வாக்களித்ததால் 131 வது திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. எதிர்த்து வாக்களித்ததில் திமுக பங்கு முக்கியமானது. இந்த மசோதா வருவதற்கு முன்பாகவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்றைய திமுக அரசு கடந்த 14 பிப்ரவரி 2024 அன்று கொண்டு வந்த தீர்மானத்தை அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்கள் வாசித்தார்.(தீர்மானம் இணைக்கப்பட்டுள்ளது) இந்தியாவிலேயே பாஜகவின் சதிக்கோட்பாட்டை முதலில் அம்பலப்படுத்திய தீர்மானமாக அது அமைந்தது. சட்டப்பேரவையில் விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் ஆதரித்து வாக்களித்தன.பாஜகவை தவிர. ஆனால்,இன்று பாஜக எதிர்ப்பு நிலையை கைவிட்டு தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்து வாக்களிக்கப்போவதாக வெளிப்படையாக திமுக அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமாகும். காலமுழுக்க மாநில உரிமை பேசிய இயக்கம் திமுக. இப்போது மாநில உரிமைகளுக்கும் துரோகம் செய்ய துணிந்துவிட்டது. அது மட்டுமல்ல, திருப்பரங்குன்றம் வழக்கில் மாநில உரிமையை அச்சுறுத்துகின்ற வகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. இதற்கு பின்னால் சனாதன சங்கிகள் இருப்பது வெளிப்படையானது. திருப்பரங்குன்றத்தில் ஆகமவிதிப்படியே தீபம் ஏற்ற வேண்டும் என்பது தான் கோவில் மரபு.முருக பக்தர்களும் கோவில் நிர்வாகத்தினரும் இதையே கடந்த காலங்களில் கடைப்பிடித்து வந்தனர். அந்த நிலைப்பாட்டையே இப்போது தவெக அரசு எடுத்தது. மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் மிகச்சிறப்பாக சங்கிகளை கையாண்டார். உச்சநீதி மன்றத்தின் உத்தரவு தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரானது என்பதை துணிச்சலுடன் எதிர்கொண்டார். ஆனால், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை எடுக்காமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசரமாக எடுத்து CRPF படையை அனுப்பியுள்ளது பாஜக அரசு. இந்த வழக்கை பொறுத்தவரை மிகத்துணிச்சலாக கையாண்டது தவெக அரசு.இன்னும் அழுத்தமாக சொல்வதென்றால். கடந்த திமுக அரசை விட தவெக அரசு மிக சிறப்பாகவும் பொறுப்பாகவும் கையாண்டது. உண்மை இப்படி இருக்க திருப்பரங்குன்றம் தீர்ப்பு தொடர்பாக திமுக எந்த போராட்டமும் நடத்தாமல் கள்ள மவுனம் காத்து வருகிறது. மாநில உரிமைக்காக போராடிய இயக்கமான திமுக இப்படி கள்ளத்தனமாக பாஜகவுடன் கை கோர்த்து தமிழ்நாட்டின் ‘முதுகுத்தியாக’ மாறுவதை தமிழர்களும் மதச்சார்பற்ற சக்திகளும் மன்னிப்பார்களா? திமுகவின் இந்த இரட்டை துரோகத்தை- இரட்டை நாடகத்தை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது. - வன்னி அரசு சமூகநீதித்துறை அமைச்சர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 28.11.2026
31
டேய், பார்க்கவே கஷ்டமா இருக்கு டா… அந்தப் பிஞ்சு குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்!
37
True 🤣🤣🤣🔥
56
இனி எல்லாம் நம்ம ஆட்டம் தான் ✨🔥
61
அதா நீ சொல்ற பாரு, பதவிக்காகப் பிச்சை எடுத்து அவன் காலில் விழுந்து அண்டிப் பிழைக்கிற பாரு... கேவலம்!
"தமிழ்நாட்டு மக்களின் முதுகில் குத்தும் வேலையை திமுக செய்யும் என யாரும் எதிர்பார்க்கவில்லை" – தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்தது குறித்து அமைச்சர் வன்னி அரசு கருத்து. #vanniarasu | #DMK | #MKStalin | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
1
61
ஒரு காலத்தில் திமுகவுக்கு ஓட்டு போட்டு இருக்கேன் நினைக்கும்போது உடம்பெல்லாம் கூசுது 🙏
60
டேய், உன்னை பெத்தாங்களா இல்ல பெண்டாங்களாட?
CM விஜய் மேற்பார்வையின் கீழ் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்பட்டது 🔥🔥
1
11
1
91
1,533
டாடி மம்மி வீட்டில் இல்ல தட போட யாருமில்ல விளையாடுவோமா உள்ள வில்லாளா...! எனக்குப் பிடித்த பாடல் மேம்.!
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி ஆட
1
64
தவெகவுக்கு 250 ஓட்டு இன்று என்னால் அதிகரித்துள்ளது • எங்கள் குடும்பம் பரம்பரை திமுக குடும்பம். • ஆனால், திமுக Delimitation விவகாரத்தில் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததால், • எங்கள் குடும்பத்தின் 250 ஓட்டுகளும் இனி TVK-வுக்குத்தான்!
53
இது யாருன்னு கண்டுபிடிங்க..!?
1
3
130
பப்பு அழுவுறாரு..! 😭😭😭
85
எப்படிப் ப்ரோ, கொட்டுனாங்க?
53