தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
எத்தனை நாயி 🤣
இனிவரும் காலங்களில் பதில் இப்படித்தான் கிடைக்கும் 👍
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
ஒரு முதலமைச்சர அசிங்க அசிங்கமா திட்ட சொல்லி ரசிக்கிற கேடுகெட்ட பொருக்கி @PriyarajanDMK 💦💦
@KanimozhiDMK
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
இன்னும் நெறைய இருக்கு . இது sample தான் மாமே @arivalayam
உத்தம bnda மாட்டோம் பேசதிங்கடா கொத்தடிமைகளா !
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
நாயும் பிழைக்குமா இந்தபிழைப்பு?!. திருந்தாத தீ(யசக்தி)திமுக இருந்தென்னலாபம்.ஆபாசத்தின்உச்சம் அருவருப்பின்எச்சம் தீதிமுக. ஆண்/பெண்சிவாஜிகிறுக்குமூர்த்திகளின் கடைசி(ஆயுதம்)புகலிடம் ஆபாசதிமுக.கேணத்தனமான பேச்சுக்கு மைக்,மேடை,மேயர், எம்பி ஒருகேடு. தொடர்கூப்பு கன்ஃபர்ம்!..
@CMOTamilnadu
@BussyAnand
@AadhavArjuna
@imrajmohan
@TVKVijayHQ
@TVKHQITWingOffl
#Ban Dmk
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
கொளத்தூர் தொகுதியவே கணிக்க தவறியவர்கள் , வானிலை பற்றி கேள்வி கேட்கிறார்கள்.
நேற்று பெய்த மழைக்கு இன்று மதியம் Red Alert கொடுத்த அற்புதமான ஆட்சி! 🤦🏾
ஒற்றன் விழாவைச் சிறப்பித்துவிட்டு வருவதற்குள்ளாக, சென்ற #திமுக ஆட்சி செய்த மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள்தான் சென்னையை இந்த மழையிலும் பெரும் பாதிப்பிலிருந்து காப்பாற்றின🌄
#இதானா_உங்க_டக்கு #RedAlert
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
"பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.."
"தமிழக முதல்வரை பொது மேடையில் அவதூறாகவும் இழிவாகவும் பேசிய கவுன்சிலர் சுதா தீனதயாளனை கண்டிக்காமல், கண்டு ரசித்த MP கனிமொழியும், மேயர் பிரியாவும் வருத்தம் தெரிவிப்பதுடன், பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும்.."
- அமைச்சர் ஜெகதீஸ்வரி
#Ministerjagatheeswari #CMVijay #MPKanimozhi #Mayorpriya #Thanthitv
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
திமுகவின் அரசியல் வியூகம்: மக்கள் கவனத்தைப் பெற முடியாததால், சர்ச்சையை உருவாக்கி கவனம் ஈர்க்கும் தந்திரம்!
முதலமைச்சர் விஜய்யின் பேச்சுகள், வீடியோக்கள் என அனைத்தும் மக்களிடம் இயல்பாகவே கவனம் பெறுகின்றன. அவர் சாதாரணமாகத் தோன்றினால்கூட மக்கள் பார்க்கிறார்கள், விவாதிக்கிறார்கள், சமூக வலைதளங்களில் பகிர்கிறார்கள்.
ஆனால் திமுகவின் அரசியல் பேச்சுகளுக்கு அதே அளவிலான மக்கள் கவனமும் ஈடுபாடும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் தெரிகிறது.
அதற்காகவே பெண்களை இழிவுபடுத்திப் பேசுவது, முதலமைச்சரைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது, சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைப்பது, பச்சை பொய்களை பேசுவது எனப் பரபரப்பை உருவாக்கும் உத்திகளைக் கையாள்கிறார்களோ என்ற கேள்வி எழுகிறது.
ஏனென்றால் சர்ச்சையை உருவாக்கினால் எதிர்ப்பாளர்கள் பதிலடி கொடுப்பார்கள், வாரியர்ஸ் களமிறங்குவார்கள், வீடியோக்கள் வைரலாகும், விவாதங்கள் பெருகும். இறுதியில் விமர்சிக்கப்பட்டவர்களுக்கே கூடுதல் மீடியா வெளிச்சம் கிடைத்துவிடும்!
இதுதான் அரசியல் வியூகமா? அல்லது மக்கள் கவனத்தைப் பெறுவதற்காகச் சர்ச்சையைச் சார்ந்திருக்கும் உத்தியா?
மக்களின் கவனத்தைச் சாதனைகளால் ஈர்ப்பதற்கும், சர்ச்சைகளால் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும் இடையிலான வித்தியாசத்தை மக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
வண்டு முருகா இது எல்லாம் தொலைநோக்கு திட்டம் உனக்கு சொன்னா புரியாது பார்த்து தெரிஞ்சுக்க @saravofcl
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
கனிமொழி அவர்களே @KanimozhiDMK......
மற்ற கட்சியினர் பேசும்போது உடனே அறிக்கை விடுகிறீர்கள்! கண்டனக் குரல் எழுப்புகிறீர்கள்!
ஆனால், உங்கள் கட்சியினரே முதலமைச்சர் விஜய்யை மேடையில் தரக்குறைவாகப் பேசும்போது மட்டும் ஏன் இந்த மௌனம்? 🤔
அதுவும், சென்னை மேயர் பிரியா சிரித்துக்கொண்டே இருப்பதைப் பார்க்கும்போது, இதுதான் உங்கள் கட்சியின் அரசியல் நாகரிகமா என்ற கேள்வி எழுகிறது!
மற்ற கட்சியினர் பேசினால் அறிக்கை… உங்கள் கட்சியினர் பேசினால் மௌனமா?
அரசியல் நாகரிகம் என்பது எதிர்க்கட்சியினருக்கு மட்டும் பொருந்துமா? உங்கள் கட்சியினருக்கும் பொருந்தும்தானே?
மற்றவர்களைக் கேள்வி கேட்பதற்கு முன், உங்கள் கட்சியினரையும் கேள்வி கேட்கத் துணியுங்கள்!
நியாயம் என்பது கட்சியைப் பார்த்து மாறக்கூடாது!
|#Kanimozhi |#DMK |#TVKVijay
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
இப்படிக்கு அனைத்து ரக போதை பொருட்களையும் தமிழ்நாட்டுக்குள்ள அறிமுகம் செய்த திமுக!
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
முத்த அமைச்சர்க்கே முதல்வர் அலுவலகத்திற்க்கான #வழி_தெரியவில்லை.
தன் கட்சி அமைச்சர்களை இரண்டு மாதத்திற்கு ஒர் முறை சந்திக்கும் பழக்கம் இருந்தால் இப்படி தான்
இந்த லட்சணத்தில் தமிழ் நாட்டுக்கு என்னத்த வழி சொல்ல போறாங்களோ.
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
கண்டன அறிக்கை
தமிழக முதலமைச்சரை அவதூறாகப் பேசியவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
தமிழக முதலமைச்சரைப் பொது மேடையில் அவமரியாதையாகப் பேசுவதும், தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் ஜனநாயக மாண்புகளுக்கும் அரசியல் நாகரிகத்திற்கும் எதிரான செயலாகும்.
தமிழக முதலமைச்சரைப் பற்றி அவதூறாகவும், இழிவாகவும் பேசியவர்களின் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இத்தகைய தரக்குறைவான பேச்சுகளில் ஈடுபட்டவர்கள் தங்களது தவறை உணர்ந்து, தமிழக முதலமைச்சரிடமும் தமிழக மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
முதலமைச்சரைப் பற்றி இழிவாகப் பேசப்பட்ட வேளையில், திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி @KanimozhiDMK அவர்களும், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா @PriyarajanDMK அவர்களும் மேடையில் சிரித்துக் கொண்டிருந்தது பொறுப்பான பொது வாழ்வுக்கு ஏற்ற செயலல்ல. இத்தகைய அணுகுமுறை அரசியல் நாகரிகம் மற்றும் பொதுவாழ்வின் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
தொடர்ந்து இத்தகைய அவதூறான பேச்சுகளில் ஈடுபடுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும். தேர்தல்களில் மக்களின் தீர்ப்பை அரசியல் கட்சிகள் மதித்து, தங்களது செயல்பாடுகளைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு அவதூறுப் பேச்சுகள் அல்ல, கண்ணியமான அரசியலும் பொறுப்பான செயல்பாடுகளுமே அவசியம்.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தனிநபர் அவமதிப்பும் தரக்குறைவான பேச்சும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் தங்களது பேச்சிலும் செயலிலும் பொறுப்புணர்வுடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.
எனவே, தமிழக முதலமைச்சரை அவதூறாகவும் இழிவாகவும் பேசியவர்கள் தங்களது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அரசியல் நாகரிகத்தையும் பொதுவெளியின் கண்ணியத்தையும் காப்பது அனைவரின் கடமையாகும்.
— மாண்புமிகு கு. ஜெகதீஸ்வரி அவர்கள்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
அவனுங்க ஆட்சிலயும் இல்ல..!
இப்போ இவன் எம்எல்ஏவும் இல்ல..!
ஆனாலும் எவ்ளோ கான்பிடன்டா ஆலோசனை பன்றானுங்க பாரு..🤣😂
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
ஒரு முதலமைச்சர அசிங்க அசிங்கமா திட்ட சொல்லி ரசிக்கிற கேடுகெட்ட பொருக்கி @PriyarajanDMK 💦💦
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
சென்னையில் 35 செ.மீ. மழை அதுவும் ஒரே நாளில் 3 மணி நேரத்தில் !
திராவிட மாடல் ஆட்சியில் தேங்கிய அதே வெள்ளம்! தவெக ஆட்சியில் மறுநாளே காணாமல் போய் விட்டது!
4000 கோடியில் திமுக அரசு சாதிக்காததை செலவே இல்லாமல் வெள்ளத்திலிருந்து இன்றைய அரசு மீட்டது எப்படி!
நாங்கள் செலவழித்த 4000 கோடி தான் இப்போது வேலை செய்கிறது என்கிறது திமுக
4000 கோடிக்கு வெறும் 90 கோடி தான் கணக்கு காட்டியிருக்கிறது என்றார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
வெள்ளம் தேங்கியது யாரால் என்பது இப்போது புரிகிறதா
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
யோவ் போலி டாக்டர் @DrSenthil_MDRD இது தலைமை செயலகம் அல்ல, சென்னை ரிப்பன் மாளிகை...😂🤣🤦🏻🤦🏻🤦🏻🤦🏻
முத்த அமைச்சர்க்கே முதல்வர் அலுவலகத்திற்க்கான #வழி_தெரியவில்லை.
தன் கட்சி அமைச்சர்களை இரண்டு மாதத்திற்கு ஒர் முறை சந்திக்கும் பழக்கம் இருந்தால் இப்படி தான்
இந்த லட்சணத்தில் தமிழ் நாட்டுக்கு என்னத்த வழி சொல்ல போறாங்களோ.
தமிழக வெற்றிக் கழகத்தின் - வெளி ஆதரவாளர் retweeted
நீங்க MLA கூட இல்லை... உங்க புள்ளைய துபாய் விட்டு வந்து சேப்பாக்கம பாக்க சொல்லுங்க.. சும்மா ட்ராமா பண்ணிக்கிட்டு @mkstalin

































