Vanu Venkat retweeted
பொய்ய 1000 முறை சொன்னாலும் பொய் பொய்தா @Tamizhachi_Offl அக்கா..
தமிழக ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறி ஆக்கிவிட்டு என்ன என்ன சொல்றிங்க கம்பி கட்டுற கதை எல்லாம்…
#சமக்கல்வி_எங்கள்உரிமை
#DMKFailsTN
எங்கள் கல்வி, எங்கள் உரிமை @dpradhanbjp
1) PMSHRI பள்ளிகளை ஏற்காவிட்டால், அதற்கான நிதியை மட்டுமின்றி பல ஆண்டுகளாக வழங்கி வந்த SSA நிதியையும் நிறுத்துவோம் என்று பாஜக அரசு மிரட்டுகிறது.
2) ஒரு குழு அமைத்துள்ளோம், அதன் பரிந்துரைகள் அடிப்படையில் PMSHRI பள்ளிகளை ஏற்கிறோம் என்று மார்ச் 2024 இல் தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியது.
3) ஒன்றிய அரசு அனுப்பிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், NEP 2020 அமல்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனையை திருத்தி, திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றால் கையெழுத்து போடுகிறோம், இல்லையென்றால் முடியாது என்று ஜூலை 2024 இல் மீண்டும் கடிதம் எழுதியது தமிழ்நாடு அரசு.
4) ஒப்பந்தத்தை திருத்தும் அதிகாரம் தமிழ்நாட்டிற்கு இல்லை என்று ஆகஸ்ட் 2024 இல் தர்மேந்திர பிரதான் பதில் கடிதம் எழுதினார்.
திருத்தவில்லை என்றால் ஏற்க முடியாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் சொல்லிவிட்டார்.
தற்போது முதல் கடிதத்தை மட்டும் குறிப்பிட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திருத்த கோரியதையும், அதை மறுத்து தான் எழுதிய கடிதத்தையும் மறைத்துவிட்டு நாடாளுமன்றத்தில் சவுண்டு விட்டிருக்கிறார் பாஜக அமைச்சர்.
@mkstalin @Udhaystalin #DMK4TN @Anbil_Mahesh @DrKanimozhiSomu #BJPInsultsTamils #NEP #Tamilnadu #HindiImposition #PMSHRI #StopHindiImposition #padmapriya #BrainlessBJPMinister
Vanu Venkat retweeted
🚨 HUGE BREAKING 🚨
@annamalai_k வெளியிட்ட பரபரப்பு வீடியோ‼️ திமுக அரசு பாட்டிலுக்கு ₹10 முதல் ₹30 வரை பெற்று ₹1,000 கோடி ஊழல் செய்தது ஆதாரத்துடன் அம்பலம்❗❕
🔹 1,073 விருப்பங்கள்
🔹 4,719 பார்வைகள்
🔹 1 மணிநேரத்திற்கு முன்பு
பெரிய உடைப்பு 💥 திமுகவின் கொள்ளை தந்திரம் அம்பலமாகிவிட்டது✅ இதை தமிழகம் முழுவதும் பகிருங்கள்👇🏻
🪷🙏🏻🪷
#அண்ணாமலை #திமுக #EqualEducationForAll #DMKDoubleStandards #StopEducationDiscrimination #BJP4TamilNadu #ModiForTN
Vanu Venkat retweeted
அரசியலில் எப்படி பயணிக்க வேண்டும் என்று அழகா கூறிய நம்ம அன்பு அண்ணன் @annamalai_k அவர்கள்.. என் வாழ்வில் மறக்க முடியாத தருணம்..
#Thalaivar_Annamalai
Vanu Venkat retweeted
இந்த பணிவுதான் தலைவர் 👍
மாநில தலைவரின் பணிவை பாருங்கள்... கோவை பாஜக அலுவலகம் திறக்கப்பட்ட நேரத்தில் உள்ளே நுழையும்போது தொட்டு வணங்கிவிட்டு உள்ளே நுழைந்த மாநில தலைவர் திரு.அண்ணாமலை @annamalai_k அண்ணன்
Vanu Venkat retweeted
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ... 👎
அதாவது அன்னைக்கு படம் நடிக்க ஒரு பேச்சு பேசுவாராம், இன்னைக்கு வேற மாதிரி மாத்தி பேசுவாராம்.. அதை மக்கள் நம்பணுமாம்...
Vanu Venkat retweeted
🚨 தேசிய கல்விக் கொள்கை 🚨
மொழியை மட்டுமே காரணம் காட்டி இந்த நல்ல திட்டத்தை எதிர்க்கும் திமுக, முழு விளக்கம் 👇🏼
#GetOutStalin | #Annamalai
Vanu Venkat retweeted
*பிரயாக்ராஜில் (அலகாபாத்) நடை பெறும் கும்பமேளா விழாவில் நேற்று 2500 டிரோன்களை வைத்து, கடவுள் உருவங்களை, இரவில் வானத்தில் செய்து காட்டி ஆச்சரியப்படுத்தி னார்கள். அருமை யான காட்சிகள்.. 🙏🏻🕉️🇮🇳🔥🪷
Vanu Venkat retweeted
Beautiful song on Vaikunta Ekadasi
Venkatachala Nilayam Vaikunta Puravasam
@ArtSivasri beautiful singing
Vanu Venkat retweeted
5 Forms/ Roop of Hanuman
Hanuman always makes impossible things possible. Anjani putra Hanuman has took several forms which is mentioned in many Puranas, 5 which are
Vanu Venkat retweeted
இந்த அன்பும், நம்பிக்கையும் விலைமதிப்பற்றது..❤️
தமிழகத்தை தீயசக்திகளிடமிருந்து மீட்கும் வல்லமை கொண்ட ஒரே தலைவராக நமது தலைவர் அண்ணாமலை மட்டுமே இருப்பதாக மக்கள் உணரும் தருணம் வெளிப்பட்டபோது…
#EnMannEnMakkal
Vanu Venkat retweeted
நமாமி தூதம் ராமஸ்ய ஸுகதம் ச ஸுரூர்தருமம்
பீனவ்வ்ருத்த மஹாபாஹும் ஸர்வஷத்ரூ நிவாரணம்
நாநாரத்ன ஸமாயுக்தகுண்டலாதி விராஜிதம்
ஸர்வதா பீஷ்ட தாதரம் ஸதாம் வை திருட மாஹாவே
#HappySaturday
#புலரி
Praying for Lal Krishna Advani Ji Good Health and Happiness on His Birthday
#HBD LK Advani ji
1
Vanu Venkat retweeted
Get blessed watching this wonderful Devotional 🕉️ #BhoShambho Video Song Out Now on @MangoMusicLabel ✨
🔗 youtu.be/wpgKdi7T6oA
@RahulVellal #PhaninarayanaVeenaVadali @Josyabhatla #DayanandaSaraswati #MangoMusicOriginals















