Ve.Vaithilingam (@Ve_Vaithilingam) header
Ve.Vaithilingam (@Ve_Vaithilingam) profile picture

President, PuducherryPradeshCongressCommittee | Member of Parliament,Puducherry-2nd time Consecutively।Two Time CM, Puducherry | Member,Indian National Congress

Puducherry, India
Joined August 2013
Photo by Ve.Vaithilingam (@Ve_Vaithilingam)Photo by Ve.Vaithilingam (@Ve_Vaithilingam)Photo by Ve.Vaithilingam (@Ve_Vaithilingam)Photo by Ve.Vaithilingam (@Ve_Vaithilingam)Photo by Ve.Vaithilingam (@Ve_Vaithilingam)Photo by Ve.Vaithilingam (@Ve_Vaithilingam)Photo by Ve.Vaithilingam (@Ve_Vaithilingam)Photo by Ve.Vaithilingam (@Ve_Vaithilingam)Photo by Ve.Vaithilingam (@Ve_Vaithilingam)Photo by Ve.Vaithilingam (@Ve_Vaithilingam)
– at Pondicherry, India
421
– at Pondicherry, India
4
387
Heartiest congratulations Shri @manickamtagore on your nomination as President of Tamilnadu Congress Committee. Wishing you all the best for a very successful tenure. – at Gulmarg, Jammu & Kashmir, India
2
4
457
#MerryChristmas ! May this season bring You #Joy, #Happiness, #Prosperity and fill Your lives with #Love and #Compassion! #MerryChristmas everyone!
1
4
6
98
பிறர் என்ன செய்ய வேண்டுமென நினைக்கின்றோமோ அதையே அடுத்தவர்களுக்கு செய்வோம் என்பது #இயேசுநாதரின் போதனை. அதனை பின்பற்றி வாழ்வோமெனக் கூறி #புதுச்சேரி மக்கள் அனைவருக்கும், குறிப்பாக கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்! #MerryChristmas #HappyChristmas2025
2
5
158
Replying to @INCIndia
@INCIndia கோரிக்கையை ஏற்று #துணைநிலைஆளுநர் #போலிமருந்து வழக்கை #CBI #NIA விசாரணைக்கு மாற்றியதற்கு பாராட்டுகள். #என்ஆர்காங்+#பாஜக கூட்டணி ஆட்சியில் அதிகாரிகளோடு கைது நின்றுபோவதால் உடந்தையான அரசியல்வாதிகள் மீதும் நட வடிக்கை ஏற்பட #HC #Judge மேற்பார்வையிலான விசாரணை கோரி #Presser
1
1
24
#Presser by Shri @naukarshah on the #MGNREGA and #NationalHerald issues at #Pondicherry, explaining how the #UnionGovt wants the people as their subjects and at their mercy instead of Citizens of Demanding Rights!
3
7
185
#போலியோ_இல்லா_புதுச்சேரியை_உருவாக்குவோம்! புதுச்சேரியில் உள்ள, 5வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் அனைவரும் தம் குழந்தைகளுக்கு தவறாது புதுச்சேரியில் இன்று 21.12.25 நடைபெறும் #போலியோ_சொட்டுமருந்து_முகாமில் #சொட்டு_மருந்து_கொடுத்து போலியோ இல்லா புதுவையை உருவாக்க உதுவுவீர்! 🙏
3
6
364
இன்றைய நாளில் புதுச்சேரி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் எனும் வகையில் மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் #புதுச்சேரி கடற்கரையோர மீனவ கிராமங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும் #தூண்டில்_வளைவு அமைத்து மீனவ சமூகத்தை பாதுகாப்பதன் அவசியத்தை பேசிய நிகழ்வு.. #LokSabha #4th_Decmber_2025
1
3
4
125
#புதுச்சேரி மக்களை பயமுறுத்திகொண்டிருக்கும் #டிட்வா_புயல் குறித்து மக்கள் எச்சரிக்கையோடிருக்க வேண்டும்.. #புயல் சூழலை எதிர்கொள்ள புதுவை அரசு தயாராக இருக்கிறதா என்றால் இல்லையென்று சொல்லலாம்! கடந்த ஆண்டு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையுமில்லாமல் பெருமழையை மக்கள் சந்தித்தனர்..
3
3
254
#புதுச்சேரியில் #போலி_மருந்து_தொழிற்சாலைகள் செயல்படுவதை 4 ஆண்டுகளாக சொல்லி வந்தேன், அது உண்மையென தற்போதைய சோதனையிடல் உறுதிப்படுத்துகிறது. மேலும், #காலாவதியான_மருந்து_விற்பனையும்_நடக்கிறது, #புதுச்சேரி #CM நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்த செய்தியாளர் சந்திப்பு!
1
3
5
110
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றி ஏற்றுக்கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க நவ.26ஆம் நாளைப் போற்றி, தற்கால: வாக்குத் திருட்டு; தேர்தல் முறைகேடுகள்; அரசியலமைப்பு நிறுவனங்களை துஷ்பிரயோகம் செய்தல் 1/3 #அரசியலமைப்புச்_சட்ட_நாள் #சட்ட_நாள் #புதுச்சேரி #ConstitutionDay #LawDay #Puducherry
1
2
3
94
மற்றும், வாக்காளர் பட்டியலை சிதைக்க #SIR எனும் பெயரில் சந்தேகத்திற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளல் ஆகியவற்றால் அரசியலமைப்பின் இதயத் துடிப்பான குடியாட்சியின் மரபுகளையே தாக்குகின்ற சூழலில் 2/3 #அரசியலமைப்புச்_சட்ட_நாள் #சட்ட_நாள் #புதுச்சேரி #ConstitutionDay #LawDay #Puducherry
1
2
3
69
Our #AICC #Secretary and in charge of #Puducherry Shri @tnprathapan Ex MP presided over the #Political_Affairs_Committee #meeting today the 26th November 2025 at the #Puducherry_Pradesh_Congress_Committee's head quarters, #Pondicherry.
1
2
5
331
நாடு முழுவதும் "#வாக்குத்_திருடனே_பதவி_விலகு" முழக்கத்தோடு மேற்கொண்ட கையெழுத்து பிரச்சார இயக்கம் சார்பாக புதுச்சேரி மாநில மக்களிடம் பெற்ற கையெழுத்துக்களை #AICC அலுவலகத்திற்கு #புதுச்சேரி_பிரதேசக்_காங்கிரஸ்_கமிட்டியின் தலைமை அலுவலகத்திலிருந்து கொடியசைத்து அனுப்பிய நிகழ்ச்சி! #நவ24
1
3
5
66
Held a #Training_Session for #Social_Media Warriors emphasizing their crucial role in taking @INCIndia's voice to reach every citizen, as well as, equipping them with the tools to communicate effectively in today’s digital age.
1
3
5
113
வாழ்வாதரத்திற்காக அன்றாடம் போராடும் மீனவ சமூகத்திற்கு சிறப்பு வாய்ந்த நாளான #அகில_உலக_மீனவர்_நாள் நவம்பர் 21இல் இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து #சிந்தனைச்_சிற்பி #சிங்காரவேலர் சிலைக்கு #புதுச்சேரி_பிரதேசக்_காங்கிரஸ்_கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தோம்!
2
2
48