சிறு கிறுக்கலில் உய்த்த
மொழியென இருக்கிறாள்..
சிறு குழந்தை கிறுக்கிடும்
ஓவியமென துளிர்கிறாள்..
உலகின் உயிரெழுத்தான "ஐ"
யென உயிர்க்கிறாள்..
இத்தனையும் சான்றென பதிந்த
தமிழ்மொழியென சுவைக்கிறாள்..
வரலாறு தந்த கீழடியென
புதையலாய் மணக்கிறாள்.
என் தமிழ்மொழி மூலம்
அவளை எழுதுவேன்...✍️
என் தேகம் யாவும்
முள்காடாய் தூபமிட்டு உள்ளாய்;
இனி யெங்கு சென்று
மருந்திட்டு கொள்ள....!💔
#சோழதேசன்_விமல் ✍️
குடைக்குள் அடைப்பட்டும் நனைக்கிறேன்;
விதி மீறா காதல்
பித்து தொற்றிக்கொண்ட சமயங்களில்....!!!!
#சோழதேசன்_விமல் ✍️
அவளை வெட்க வெயில்
சுடுகிறதோ....?
"இப்படி ".....
தள்ளி நின்று தவிக்கவிடுவதில்....!
#சோழதேசன்_விமல் ✍️
4
703
தள்ளி நின்று கொள்கிறாய்
தூரம் கடந்தும் கடத்துகிறாய்
உன் நினைவின் ஊஞ்சலில்
நான் காற்றாடியென மிதக்கிறேன்
அறிந்தும் இடறின்றி தடுமாறியே....!
#சோழதேசன்_விமல் ✍️
நிலவு அழகென்று
வர்ணிப்பதுண்டு யிங்கு
ஆனால்,
உன்னை யாதொருவரும்
இன்னும் கவனிக்கவில்லை...!
அதனால் தான்
அவர்களுக்கு தெரியவில்லை
நீ ஒளி
சிதறலின் பெருங்கீற்றென்று....!
#சோழதேசன்_விமல் ✍️
சோழ தேசத்தின் படைப்பாளி (பொறியியலாளன்) !!! retweeted
காமம் தவிர்த்து காதல் கொள் என்கிறாள் நான் எப்படி புரிய வைப்பேன் அவளுக்கு.. நூறில் இரு பங்கு தான் காதல் என்று..
வீசி இறைக்கும்
வார்த்தைக்குள் சிறு
கோபம் எத்தனித்தாலும்;
இன்னும் அன்பின்
ஆதி ஊற்றி
சுனைபோல இனிக்குதடா....!
#சோழதேசன்_விமல் ✍️
உன் கோபத்திற்குள்
ஒளிந்து இருக்கும்
சிறு மெளனம்
என் புன்னகையை
உடைத்து பார்க்கிறது
மழை தேடும்
மண் துகளாய்....!
#சோழதேசன்_விமல் ✍️
சோழ தேசத்தின் படைப்பாளி (பொறியியலாளன்) !!! retweeted
அன்பே
இனி உன்னை
நிலவென்று சொல்ல மாட்டேன்..!
இப்போது தான் அதை பார்த்தேன்;
அவ்வளவு பள்ளம் மேடு நிறைந்த கும்மிருட்டு..
நீ அப்படியல்ல என் இருள் வானத்தின் பிரகாச சூரியன்...!
#சோழதேசன்_விமல் ✍️
வலி அதிகம் இருப்பின்
வார்த்தைகள் நிசப்தம் கொள்ளும்
மெளனங்கள் யாகம் பெற்று
மதயானையென மதம் பிடித்து
மனதை கிழித்து நரம்- தேடும்....!
#சோழதேசன்_விமல் ✍️
சோழ தேசத்தின் படைப்பாளி (பொறியியலாளன்) !!! retweeted
நெற்றிசுருக்கம் கதைசொல்ல
விழிஇரண்டும் மத்தளம் இசைத்திட
கன்னச்சிவப்பு கவிதைசொல்ல
உதட்டுக்குவிப்பில் முத்தமிட்டு
புன்னகையின் மொழியில்
புதுக்கவிதை புனையலாம்
மௌனமே பாஷையானால்✍🏼
நெற்றிச்சுருங்கக் கண்டால் என்மேனி துடிக்குதடி
உன்கண்ணில் நீர் வழிந்தால் என்உதிரம் கொட்டுதடி
Ms u kanma
மனிதன் பேச
ஆரம்பிக்க கிட்டத்தட்ட
ஒன்றையாண்டுகள் ஆகலாம்...!
ஆனால்,
அதே மனிதன்
மெளங்களை பேச
ஆரம்பிக்க கிட்டத்தட்ட
பல ஆண்டுகள்- ஆகலாம்...!
இனிய காலை வணக்கம் தோழர்களே 💐 வாழ்க வளமுடன் 🤝💐
#சோழதேசன்_விமல் ✍️
சோழ தேசத்தின் படைப்பாளி (பொறியியலாளன்) !!! retweeted
Replying to @VVimalbritto
சோற்றுக்கு பஞ்சமில்லா
சோழ நாட்டில்
சொற்களுக்கும் பஞ்சமிலை✍🏼
சோழ தேசத்தின் படைப்பாளி (பொறியியலாளன்) !!! retweeted
Replying to @VVimalbritto
Yes... Beautiful morning
சோழ தேசத்தின் படைப்பாளி (பொறியியலாளன்) !!! retweeted
வளைந்து செல்லும் நதியில்
மிதந்து செல்லும் இலைமேல்.
பயணிக்கும் சிறு தூரம் தான்
வாழ்கை ..
காலை வணக்கம் ❤️
சோழ தேசத்தின் படைப்பாளி (பொறியியலாளன்) !!! retweeted
செவ்.... வாயில்
பொய்.... வாய் இன்றி
நல்.... வாய் ப்பாய்
சொல்... வாய் க்க
வாழ்த்துகள் ✍🏼
மனிதன் பேச
ஆரம்பிக்க கிட்டத்தட்ட
ஒன்றையாண்டுகள் ஆகலாம்...!
ஆனால்,
அதே மனிதன்
மெளங்களை பேச
ஆரம்பிக்க கிட்டத்தட்ட
பல ஆண்டுகள்- ஆகலாம்...!
இனிய காலை வணக்கம் தோழர்களே 💐 வாழ்க வளமுடன் 🤝💐
#சோழதேசன்_விமல் ✍️






















