Fan account of @actorvijay launched on 19th June 2011 | https://xitter.cf/t.co/FFqswtlxuA | #தமிழகவெற்றிக்கழகம் சமூக ஊடக அணி | @tvkvijayhq @cmotamilnadu
Joined June 2011
- Tweets66.2K
- Following4
- Followers289K
- Likes3.9K
Pinned Tweet
13 years ago today, on June 19, 2011, our team first united and began their journey to support our beloved #Thalapathy @actorvijay !
The journey thus far has been a memorable one ♥️♥️
@RamVJ2412
VTL Team retweeted
🚨 முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார் – வழக்குப் பதிவு!
📍கடந்த 07.10.2026 அன்று இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற கட்சி விழாவில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் குறித்து தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, திருமதி. சுதா தீனதயாளன் மற்றும் விழா ஏற்பாட்டாளர் திரு.முரளி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டது.
🚔 இதன் அடிப்படையில், B-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
#Chennai #ChennaiPolice #GCP #SwiftAction #Police
VTL Team retweeted
வழக்குப்பதிவு...
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் திமுக சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுதா தீனதயாளன் மீது வழக்குப்பதிவு; அக். 7ல் நடந்த நிகழ்ச்சியில் பேசியது தொடர்பாக த.வெ.க. துறைமுக பகுதி செயலாளர் உதயகுமார் புகார்
#CMVijay #SudhaDhenathayalan #News18Tamilnadu | News18Tamil.com
youtube.com/watch?v=E4ndYFfd…
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
1. திருப்பூர் மாவட்டத்திலுள்ள 2,455 ஊரகக் குடியிருப்புகளில், 1,223 ஊரகக் குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தாராபுரம், காங்கேயம், குண்டடம், பொங்கலூர், வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மூலனூரின் 7 ஊராட்சிகள், பல்லடத்தின் 17 ஊராட்சிகளைச் சார்ந்த மொத்தம் 1,232 ஊரகக் குடியிருப்புகளுக்கு, காவிரி ஆற்றுநீரினை ஆதாரமாகக் கொண்ட புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் 1,439 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
2. தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடற்றவர்களுக்கு 2,700 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும். தாராபுரம் வட்டம், சின்னபுத்தூர் கிராமம், மஜரா குருவப்ப நாயக்கன் பாளையத்தில் 20 ஆண்டுகளாக வீடுகட்டி குடியிருந்துவரும் சுமார் 87 குடும்பங்களுக்குப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
3. திருப்பூர் மாவட்டத்தில், பாசன கால்வாய்களில் உள்ள மண்திட்டுக்களை அகற்றி தூர்வாரும் 159 பணிகள் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாசன வாய்க்கால்களில் உள்ள மண்திட்டுகள், புதர்கள் மற்றும் முட்செடிகளை அகற்றி சுமார் 271 கிலோ மீட்டர் நீளத்திற்கு வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
4. தாராபுரம், மூலனூர், குண்டடம் வட்டாரங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து, சுமார் 13,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.
5. தாராபுரம் வட்டம், மூலனூரில் ஒரு புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைக்கப்படும்.
6. தாராபுரம் நகராட்சியில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளும், சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளும், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளும், மேலும் மழைநீர் வடிகால் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட அறிவிப்புகளை விரைவாக நிறைவேற்றிட சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
VTL Team retweeted
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும்,மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்கள்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
1. அத்திமனம் கிராமத்தில் புக்கத்துறை மடுவின் குறுக்கே ஒரு தடுப்பணை சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். செம்பூண்டி ஊராட்சியில் உள்ள பொதுப்பணித் துறை ஏரியின் மதகுகள் சுமார் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும். நெல்வாய் ஊராட்சியிலுள்ள மடுவைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தும் பணி சுமார் 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். தின்னலூர் ஊராட்சியில் ஒரு புதிய சமுதாய நலக்கூடக் கட்டடம் சுமார் 70 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
2. மதுராந்தகம் தொகுதியில் தலா 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 நெல் கொள்முதல் நிலையங்கள் சுமார் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையிலும், கொள்முதல் செய்யப்படும் நெல்லினைப் பாதுகாக்கும் வகையில் ஆத்தூரில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட SEMI COVERED கிடங்கு அமைக்கப்படும். மேலும், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் மாநில விதைப் பண்ணை அமைக்கப்படும்.
3. மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அச்சரப்பாக்கத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.
4. பாலாற்றின் குறுக்கே படாளம் மற்றும் உதயம்பாக்கம் இடையே ஒரு புதிய உயர்மட்ட தடுப்பணை கட்ட சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். 1984-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சுமார் 30 கி.மீ. நீளமுள்ள மதுராந்தகம் உயர்மட்டக் கால்வாயை 30 ஏரிகளுக்கு நீர் கிடைக்க செய்யும் வகையில் தூர்வாரி, அதன் கட்டமைப்புகள் படிப்படியாகச் சீரமைக்கப்படும்.
5. மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசரகாலச் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.
6. மதுராந்தகம் ஏரியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு கூடிய பூங்கா அமைக்கும் பணி அம்சங்களுடன் மேற்கொள்ளப்படும்.
7. மதுராந்தகம் நகராட்சியில் பணிபுரியும் பெண்களுக்கான ஒரு புதிய தங்கும் விடுதி அமைக்கப்படும். மேலும், படித்த இளைஞர்களுக்காக சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்கப்படும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாரச்சந்தை அமைக்கப்படும். புதிய மழைநீர் வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
8. புக்கத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும். கருங்குழியில் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மினி விளையாட்டு மைதானம் சுமார் 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைத்துத்தரப்படும்.
9. மதுராந்தகம் துணை மின் நிலையத்தில் கூடுதலாக சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 MVA திறன்கொண்ட மின்மாற்றி நிறுவப்படும்.
10.மதுராந்தகம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம், பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் வீடற்ற குடும்பங்களுக்கு நிரந்தர குடியிருப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான வாழ்விடத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய வீடுகள் கட்டி வழங்கப்படும்.
11. செங்கல்பட்டு மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலிருந்து விவசாயிகள் தங்களது விளைபொருள்களை எடுத்துச்செல்லவும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் எளிதாகப் பயணம் செய்யும் வகையிலும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேற்கண்ட அறிவிப்புகளை விரைவாக நிறைவேற்றிட சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
VTL Team retweeted
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் புதிய திட்டங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
VTL Team retweeted
சென்னையில் நேற்று பெய்த திடீர் மழையால், தேங்கியிருந்த தண்ணீரை முதலமைச்சர் விஜயின் ஆலோசனை படி சிறந்த முறையில் விரைவில் அகற்றிவிட்டோம் - அமைச்சர் செங்கோட்டையன்
மழை காலம் என்பதால் சென்னை வாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்த அமைச்சர்
#Chennai | #CMVijay | #TVK | #ChennaiRain | #MinisterSengottaiyan | #PolimerNews
VTL Team retweeted
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்!
ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்!
#CMJosephVijay
VTL Team retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மழைவெள்ளத்தால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay visited the Integrated Command and Control Centre at the Ripon Building of the Greater Chennai Corporation today (18.10.2026) and reviewed the relief operations carried out following heavy rainfall in areas under the Greater Chennai Corporation. Subsequently, at the review meeting, the Hon’ble Chief Minister instructed officials to take appropriate measures to prevent rain-related adverse impacts on the public.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
VTL Team retweeted
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..! நேற்று இரவு சிறப்பாக பணியாற்றியதாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை கைதட்டி பாராட்டிய முதலமைச்சர் விஜய்..
#Chennai | #CMVijay | #ChennaiCorporation | #RibbonBuilding | #PolimerNews
VTL Team retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @AadhavArjuna | @arunraajkg | @AdvocateVenkatP |
VTL Team retweeted
#JustNow || கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முன்பு இரவு தேங்கிய மழைநீர்.. குளம் மழைநீர் தேங்கிய இடத்தின் தற்போதைய காட்சி!
#Chennai | #Rain | #WeatherUpdate | #TNRains | #ChennaiRains | #PolimerNews
VTL Team retweeted
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு வரை தொடர்ந்த கனமழையால் சாலையில் தேங்கிய வெள்ளம்.
மோட்டார்கள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் நீரை அப்புறப்படுத்திய நிலையில் விடிவதற்குள் வடிந்த மழை நீர்.
#Chennai | #ChennaiCorporation | #ChennaiRain | #Polimernews