திருநெல்வேலி
Joined December 2022
K Annamalai 🔥
Tweeting Messi alone gives you 2k likes.
11
295
5
5,389
86,646
செல்வி பவித்ரா retweeted
இதுதான் காரணமா? #India #Bangladesh #BJP #KondaVishweshwarReddy #Chanakyaa Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in
11
391
8
1,381
51,424
செல்வி பவித்ரா retweeted
35% - வாங்கி ஆட்சிய புடிச்சது TVK ! மீதி 65% மக்களுக்கு பிடிக்கலை னாலும் அவங்க ஆட்சி தான்! #Jailer2 படம் பார்த்த 70% மக்களுக்கு புடிக்குது! மீதி 30% மக்களுக்கு பிடிக்கல னாலும் mega block buster industry ஹிட் ங்கிறத யாராலயும் தடுக்க முடியாது! So both sides - No fights pls 👍
9
30
1
234
17,628
செல்வி பவித்ரா retweeted
Telangana BJP MP Shri Konda Vishweshwar Reddy exposes the bigger picture behind protests against SIR. From the historic 2015 Land Boundary Agreement with Bangladesh to electoral roll revisions under SIR, the objective is clear: secure India’s borders, flag illegal entries and protect electoral integrity. 𝐀𝐟𝐭𝐞𝐫 𝐲𝐞𝐚𝐫𝐬 𝐨𝐟 𝐯𝐨𝐭𝐞-𝐛𝐚𝐧𝐤 𝐩𝐨𝐥𝐢𝐭𝐢𝐜𝐬, 𝐭𝐡𝐞 𝐨𝐩𝐩𝐨𝐬𝐢𝐭𝐢𝐨𝐧 𝐢𝐬 𝐜𝐫𝐲𝐢𝐧𝐠 𝐟𝐨𝐮𝐥 𝐨𝐯𝐞𝐫 𝐞𝐥𝐞𝐜𝐭𝐨𝐫𝐚𝐥 𝐫𝐨𝐥𝐥 𝐜𝐥𝐞𝐚𝐧-𝐮𝐩 𝐚𝐧𝐝 𝐫𝐞𝐬𝐨𝐫𝐭𝐢𝐧𝐠 𝐭𝐨 𝐜𝐡𝐚𝐨𝐬. 𝐈𝐬 𝐭𝐡𝐢𝐬 𝐚𝐛𝐨𝐮𝐭 𝐝𝐞𝐦𝐨𝐜𝐫𝐚𝐜𝐲 𝐨𝐫 𝐚 𝐥𝐚𝐫𝐠𝐞𝐫 ‘𝐑𝐞𝐠𝐢𝐦𝐞 𝐂𝐡𝐚𝐧𝐠𝐞’ 𝐰𝐢𝐭𝐡 𝐛𝐥𝐨𝐨𝐝𝐬𝐡𝐞𝐝 𝐚𝐠𝐞𝐧𝐝𝐚? Watch. ⬇️
125
3,702
27
15,147
229,160
செல்வி பவித்ரா retweeted
Giveaway #2 Alert 15 tickets for #Jailer2 Will send coupons. Book anywhere in India via @District_SS RT, follow @NishantOpinions, Comment
623
601
16
941
32,796
35% - வாங்கி ஆட்சிய புடிச்சது TVK ! மீதி 65% மக்களுக்கு பிடிக்கலை னாலும் அவங்க ஆட்சி தான்! #Jailer2 படம் பார்த்த 70% மக்களுக்கு புடிக்குது! மீதி 30% மக்களுக்கு பிடிக்கல னாலும் mega block buster industry ஹிட் ங்கிறத யாராலயும் தடுக்க முடியாது! So both sides - No fights pls 👍
9
30
1
234
17,628
யாரு அது 2nd half நல்லா இல்லனு சொன்னது??🤡 எனக்கு எல்லாம் நேரம் போனதே தெரியல... லாஜிக் இல்லாத over violence தவிர மீதி நல்ல entertainment 🔥🔥 #Jailer2 பட்டாசு 🔥🔥👍
3
12
335
செல்வி பவித்ரா retweeted
We just avoided this in India…..!!!
A picture from today’s massive riots in France. This is the flag of violence
101
1,032
11
7,963
63,559
செல்வி பவித்ரா retweeted
Narendra Modi literally forced Pakistanis and Bangladeshis to hold the Tiranga 💀 NEVER SEEN A BIGGER DESHBHAKT THAN MODI JI 🔥
206
3,743
33
29,981
206,911
செல்வி பவித்ரா retweeted
The Worst Enemy of Yours are SECULAR HINDUS. Always Remember!
126
322
9
2,533
14,944
செல்வி பவித்ரா retweeted
Fact 💯 Modi is not just a political leader; he is the heartbeat of 1 billion Indians.
86
145
8
730
6,159
செல்வி பவித்ரா retweeted
That’s Tamil Nadu in the background
Even 1000 Crore Can’t Match This🥵🔥 Chief Minister Of Tamil Nadu💥 #TVK @TVKVijayHQ
51
661
12
4,924
50,794
செல்வி பவித்ரா retweeted
What Congress were doing for 68 years !!
19
523
18
1,353
102,596
செல்வி பவித்ரா retweeted
CJP IS A TERRORIST ORGANISATION. PERIOD
48
152
3
1,543
9,628
செல்வி பவித்ரா retweeted
Educated & Nationalist Gen Z is with BJP Brainwashed, Unemployed, Frustrated Gen Z is with CJP. And Gen Z without brain is still with Congress
590
647
39
3,851
68,901
After E20, another informative video by @KVishReddy on how PM @narendramodi Ji resolved the decades old India Bangladesh land boundary dispute in 2015 & its significance !
14
441
2
1,500
14,541
செல்வி பவித்ரா retweeted
Explained so well! Must Watch🔥
47
2,813
27
10,009
158,432
செல்வி பவித்ரா retweeted
“Watch cinema as cinema” Sure, as an entertainment medium, we want to take most films lightly. But it becomes a bad idea the minute the film abuses your trust to push a political/religious agenda. A small thread on why you must not see films as just films with an example (1/8):
1
63
4
167
10,681
செல்வி பவித்ரா retweeted
BJP IT wing, you guys are absolutely terrible at promotion! That man has achieved something Congress didnt in 68 years, and yet you guys haven’t even managed to make it a BIG deal? This deserves nationwide hype, massive publicity, and a full-blown campaign! #ModiOnceMore
What Congress were doing for 68 years !!
58
1,731
14
6,567
96,525
செல்வி பவித்ரா retweeted
அமைதியான சமூகத்தில், தேவையற்ற குழப்பங்களை உருவாக்காதீர்கள் அமைச்சர் திரு. @RameshOffcl அவர்களே! தமிழகக் கோயில்களில் இந்துக்கள் அல்லாதோர், கொடிமரத்தை தாண்டி உள்ளே நுழையக் கூடாது என, கடந்த 2024 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள், தொப்பி அணிந்த இஸ்லாமியரை நீங்கள் உடன் அழைத்து சென்றது கடும் கண்டனத்திற்குரியது. இந்துக் கோவில்களின் புனிதத்தைப் போற்றி பாதுகாக்க வேண்டிய இந்து அறநிலையத்துறையின் அமைச்சரான நீங்கள், கோவில்களின் ஆகம விதிகளை தொடர்ந்து அவமதிப்பது, ஆணவத்தின் வெளிப்பாடே தவிர வேறில்லை. இல்லை தெரியாமல் தான் கேட்கிறோம், உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழாவில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தவெக MLA முஸ்தபா அவர்களை முதல் வரிசையில் அமர்த்துவதன் மூலமும், அண்ணாமலையார் கோவிலுக்குள் "உதவியாளர்" என்ற பெயரில் ஒரு இஸ்லாமியரை உடன் அழைத்து செல்வதன் மூலமும் நீங்கள் என்ன நிறுவ முயற்சிக்கிறீர்கள்? இதில் உங்களுக்கு என்ன ஆதாயம் இருக்கிறது? இந்து மதத்தின் மீதுள்ள நம்பிக்கையில், பிற மதத்தினர் தானாக இந்துக் கோவில்களுக்கு வருவது என்பது வேறு. ஆனால், ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்ப வேண்டும் என்ற நோக்கில் ஒருவரை அழைத்து வருவது என்பது வேறு. எனவே, எப்படியாவது "Limelight" இல் நீடிக்க வேண்டும் என்ற ஆசையில் எதையாவது செய்து சமூகத்தின் பெருங்கோபத்திற்கு ஆளாகாதீர்கள் அமைச்சரே! சட்ட விதிகளை மீறி, ஆகம விதிகளுக்கு எதிராக, கோவிலின் பாரம்பரிய முறையை மதிக்காமல், அண்ணாமலையார் கோவிலுக்குள் நுழைந்தவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுங்கள்! இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்!
103
473
25
1,511
89,843