Vijayalakshmi (@VIJICSC) header
Vijayalakshmi (@VIJICSC) profile picture
Joined November 2017
Photo by Vijayalakshmi (@VIJICSC)Photo by Vijayalakshmi (@VIJICSC)Photo by Vijayalakshmi (@VIJICSC)Photo by Vijayalakshmi (@VIJICSC)Photo by Vijayalakshmi (@VIJICSC)Photo by Vijayalakshmi (@VIJICSC)Photo by Vijayalakshmi (@VIJICSC)Photo by Vijayalakshmi (@VIJICSC)Photo by Vijayalakshmi (@VIJICSC)Photo by Vijayalakshmi (@VIJICSC)
Vijayalakshmi retweeted
Launching of AARAMBH by Piramal Finance - A Self-Construction Home Loan designed to support your new beginning… xitter.cf/i/broadcasts/1YxNrrygV…
4
13
10,139
Vijayalakshmi retweeted
Proud moment for the entire CSC family! Heartiest congratulations to VLE Vijayalakshmi on this remarkable achievement. Your dedication and commitment to serving citizens through CSC have brought pride to all VLEs. Wishing you continued success. Congratulations, Vijayalakshmi! 🎉
1
4
4
143
மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு விரைந்து கிடைத்திட பிரதமர் @narendramodi அவர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மத்திய அரசின் நடமாடும் இ-சேவை வாகனம் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று சரவணம்பட்டி பகுதியில் மத்திய அரசின் இ சேவை வாகனத்தை துவக்கி வைத்தேன். இத்திட்டத்தின் மூலம் கோவை மக்கள் அதிகப்படியாக மத்திய அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறுவார்கள்
8
38
2
140
2,224
Weekly UCL Center Activation Drive @subodhmishracsc @CSCegov_
21
18
76
3,579
Congratulations- Digital entrepreneur from Tamilnadu 🙏🙏🙏🙏
2
10
89
2,757
Vijayalakshmi retweeted
தமிழ்நாட்டை பிடித்த கேன்சர் திமுக. youtu.be/95v-zJkpnDk
134
300
12
946
17,183
#KashiTamilSangamam has shaped up to be a gathering for our visionary minds, with Namo Ghat hosting an important dialogue on 'Challenges and Opportunities for Indian Professionals'. We're embracing a future-ready approach as we engage with the ideal of #EkBharatShreshthaBharat. #VanakkamKashi
6
23
621
நான் சார்ந்த மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் சேவைகளை வாழ்த்திய மாநில தலைவர் அண்ணன் திரு. அண்ணாமலை அவர்களுக்கும்,எங்களின் செயல்பாடுகள் சிறந்து விளங்க என்றும் பக்கபலமாக இருந்து, ஊக்கப்படுத்தி செல்லும் மாநில தலைவர் அண்ணன் திரு. லோகநாதன் மற்றும் அனைத்து மாநில மாவட்ட தலைவர்களுக்கும்🙏
13
1
36
617
Vijayalakshmi retweeted
தமிழ்நாட்டின் பெருமை திருமதி.நிர்மலா சீதாராமன் @nsitharaman அவர்களால், கோவை செழிக்க, தொழில் வளர்ச்சியடைய மாபெரும் கடன் வழங்கும் விழா இன்று நடத்தபடுகிறது. 36 வங்கிகளில் மத்திய அரசின் 12 திட்டங்கள் வழியாக ₹3749 கோடி கடன் வழங்கபடுகிறது. இதனால் விவசாயிகள், சிறுகுறு தொழில்முனைவோர், சொந்த வீடு வாங்குவோர், சொந்த வாகனம் வாங்குவோர், மாணவர்கள் பயன்பெறுவார்கள். #KovaiWelcomesNirmalaji
10
134
4
397
8,344
Vijayalakshmi retweeted
தேவர் ஐயாவின் சனாதனம் பற்றிய கருத்துக்களை தமிழக மக்களுக்கு நினைவூட்டிய மாநில தலைவர் அண்ணாமலையாருக்கு 20 அடி உயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நவரசம் S. V.வெங்கடேஷ் பூபாலன் தேவர் மக்கள் நல கூட்டமைப்பு & மனித உரிமை காக்கும் கட்சி மாநில பொதுச் செயலாளர் இடம்: கோவை, கவுண்டம்பாளையம்.
22
247
4
808
17,515
Vijayalakshmi retweeted
தொழிற்சாலைகளுக்கான சராசரி மின் கட்டணம் 👇 youtu.be/CXtjjEMqplo?si=TYwZ…
20
121
2
258
6,696
Vijayalakshmi retweeted
இன்று(12/8/23), கோவை மாநகர் மாவட்டத்தில் பயனாளிகள் சந்திப்பு தொடர்பான ஒரு சிறிய கலந்துரையாடல்...
1
12
84
1,581
சோழவந்தானில், மக்கள் தலைவர் திரு.அண்ணாமலை, நம் மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு சார்பாக அமைக்கப்பட்டுள்ள முகாம்களில், விவசாய பெருமக்களை, தங்கள் விவரங்களை பதிவு செய்து உடனடியாக அங்கேயே பதிவட்டைகளை பெற்று கொள்ள வலியுறுத்தி பேசிய பொழுது… #EnMannEnMakkal @blsanthosh @NamoApp
3
18
35
597
என் மண் என் மக்கள் தமிழக வருங்கால முதல்வர் @annamalai_k அண்ணா அவர்கள் யாத்திரைக்கு மத்திய அரசு நலத்திட்ட பயனாளிகளை பட்டியல் தயாரிப்பதற்கு வாய்ப்பு வழங்கிய மாநிலத் தலைவர் @bjploganathan அண்ணா அவர்களுக்கும் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். @BJP4TamilNadu
1
29
38
628
Vijayalakshmi retweeted
கர்நாடகா மாநில காங்கிரஸ் ஆட்சியாளர்கள், தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராக மேகதாது அணையைக் கட்ட முயற்சிப்பது மற்றும் கடந்த சில மாதங்களாக, தமிழகத்துக்கான காவிரி நீர் பங்கீடைச் சரிவர வழங்காமல் கர்நாடக அரசு புறக்கணிப்பது ஆகியவற்றை நன்கு அறிந்திருந்தும், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், கொள்கையற்ற சுயநலக் கூட்டணிக்காக, தமிழக விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் திறனற்ற திமுக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் உள்ள 66 @BJP4Tamilnadu, அமைப்பு மாவட்டங்களிலும், ஊடக சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. (1/4)
284
1,142
43
4,034
207,180
மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் மரியாதைக்குரிய டாக்டர் பாரதி பிரவீன் பவர் அவர்கள் பிரதமர் மோடி அவர்களின் ஆயுஸ்மான் காப்பீடு திட்டத்தின் மத்திய அரசின் பங்களிப்பை குறித்து நிர்வாகிகளுடன் உரையாற்றினார்
6
23
340
Kind Attention PAN holders! Instances have come to notice where PAN holders have faced difficulty in downloading the challan after payment of fee for Aadhaar-PAN linking. In this regard, it is to be informed that status of challan payment may be checked in ‘e-pay tax’ tab of portal after login. If a payment is successful, then PAN holder can proceed to link PAN with Aadhaar. There is no need of downloading of the challan receipt for linking PAN with Aadhaar. Further, as soon as the PAN holder completes the payment successfully, an email with an attached copy of the challan is already being sent to the PAN holder. In cases where fee payment & consent for linking have been received, but linking has not been done till 30.06.2023, such cases will be duly considered by the Department. @nsitharamanoffc @officeofPCM @FinMinIndia @PIB_India
1,498
970
76
3,929
984,549
தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை... மத்திய அரசின் மக்கள் நலத்திட்டம் @annamalai_k @narendramodi @blsanthosh @KesavaVinayakan @JPNadda
3
8
140