Vivek Gananathan (@VGananathan) header
Vivek Gananathan (@VGananathan) profile picture

தமிழக வெற்றிக் கழகம்

Joined March 2018
Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)Photo by Vivek Gananathan (@VGananathan)
Vivek Gananathan retweeted
பீனிக்ஸ் பதிப்பகம் - Order Issued 13.02.2026
30
426
10
754
14,921
Vivek Gananathan retweeted
அகள் விளக்கு பதிப்பகம் - Order 14.02.2026
124
608
99
1,163
134,024
Vivek Gananathan retweeted
பெரியார் அறிவுலகத்தில் ரூ.50 கோடி ஊழல் செய்த திமுக! பெரியார் அறிவுலகத்தில் சின்னச் சின்ன விஷயங்களைக்கூடப் பார்த்துப் பார்த்து வடிவமைத்தேன் என்று தம்பட்டமடித்த Senior Generational Abuser-ஏ! புத்தகக் கொள்முதலில் ரூ.50 கோடிக்கு ஊழல் அரங்கேறியிருப்பதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்? "கடல்லையே இல்லையாம்" என்பதைப் போல, தமிழ்நாட்டிலேயே இல்லாத அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பதிப்பகம் போன்ற பதிப்பகங்களிலிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பதிப்பகங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட புத்தகங்களின் தரம் என்னவென்று அறிவீரா, Dummy Daddy? முன்னூறு பக்கங்கள் மட்டுமே கொண்ட புத்தகத்தின் விலை ரூ.1,000-க்கும் மேல்! அரிய தகவல்களை உள்ளடக்கிய புத்தகமாக இருக்குமோ என்று ஒரு புத்தகத்தை எடுத்து 'தமிழ்நாட்டு முதல்வர்களின் வரலாறு' என்ற தலைப்பின் கீழ் வருபவற்றைப் படித்துப் பார்த்தால், "இந்த நிலையில் 1969-1976 மற்றும் 1989-1991 இடையே திரு. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு சீரான பல்வேறு திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன." என்று இருக்கிறது. அடடே! என்னே ஒரு எழுத்து நடை! என்னே ஒரு இலக்கிய நயம்! தமிழ் இலக்கணம் இயற்றிய தொல்காப்பியரையே மிஞ்சும் இலக்கணம் இந்த வரிகளில் இருக்கிறதல்லவா, Senior Generational Abuser? ஆமாம், நீங்கள் 1989-இல் முதலமைச்சராக இருந்தீரா, சித்தரஞ்சன் சாலை மூர்த்தி? பாரதியார் பற்றிய புத்தகங்கள் இதைவிடப் படிக்கக் கொடுமையாக இருக்கின்றன. இரண்டு பதிப்பகங்களின் புத்தகங்களே இந்த இலட்சணத்தில் இருக்கின்றன. இன்னும் பிரிக்கப்படாமல் இருக்கும் பல பெட்டிகளில் என்னென்ன பூதங்கள் காத்திருக்கின்றனவோ? இன்னும் பிரித்து அடுக்கப்படாத ஆங்கிலப் புத்தகங்களின் தரத்தை நினைத்தாலே இப்போதே பக்கென்று இருக்கிறது! அறிவுத் திருக்கோவில்களில் இருக்க வேண்டிய புத்தகங்களா இவை? பெரியார் அறிவுலகத்தில் அனைத்தும் தனது தனிப்பட்ட கண்காணிப்பில்தான் நடைபெற்றன என்று தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட சித்தரஞ்சன் சாலை மூர்த்திக்குத் தெரிந்துதான் இந்தப் புத்தகக் கொள்முதல் ஊழல் நடந்ததா? பதில் சொல்லத் துப்பிருக்கிறதா, Senior Generational Abuser? #420Model
54
912
26
1,961
36,696
Vivek Gananathan retweeted
''திமுக ஆட்சியில் செவ்வாய் கிரகத்தில் கூட இல்லாத பெயரில் புத்தகம் வாங்கினர்'' ''கடந்த ஆட்சியில் ஊழல்... ஊழல்.. திரும்பிய திசை எல்லாம் ஊழல்...'' #Coimbatore | #PeriyarWorldofKnowledge | #Minister | #DMK | #Rajmohan
61
393
13
1,167
56,560
Vivek Gananathan retweeted
“பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல்” - எழுத்தாளர் பெருமாள்முருகன் குற்றச்சாட்டு #perumalmurugan | #PeriyarLibrary
25
260
18
782
52,103
Vivek Gananathan retweeted
#BREAKING | பெரியார் பெயர் வைத்த நூலகத்திலேயே திமுக ஆட்சியில் ஊழல் - அமைச்சர் ராஜ்மோகன் #RajMohan | #PeriyarArivulagam | #PeriyarKnowledgeCentre | #Sindhai | #DMK | #TVK | #CMVijay | #Kovai
41
125
3
516
12,527
Vivek Gananathan retweeted
#BREAKING | செவ்வாய் கிரகத்திலேயே இல்லை - அமைச்சர் ராஜ்மோகன் #RajMohan | #PeriyarArivulagam | #PeriyarKnowledgeCentre | #Sindhai | #DMK | #TVK | #CMVijay | #Kovai
30
171
7
736
39,348
Vivek Gananathan retweeted
''ஊழலை வெளிக்கொண்டுவந்த சிந்தை தளத்துக்கு நன்றி''- அமைச்சர் ராஜ்மோகன் | PeriyarArivulagam #perumalmurugan | #PeriyarLibrary
26
246
7
985
55,859
Vivek Gananathan retweeted
Breaking News | உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைத்திடுக - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் #CMVijay | #PMModi | #SupremeCourt | #Chennai #BreakingNews #News18TamilNadu #TamilNews
13
127
5,118
Vivek Gananathan retweeted
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற 19-வது தேசிய சுகாதார பேரவையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க.அருண்ராஜ் அவர்கள் தலைமையிலான குழு பங்கேற்றது.
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற 19-வது தேசிய சுகாதார பேரவையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கோ.க.அருண்ராஜ் அவர்கள் தலைமையிலான குழு பங்கேற்றது. #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @arunraajkg |
48
173
2,322
Vivek Gananathan retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குத் தொழில் முனைவோருக்கான ரூ.3,000 கோடி வங்கி நிதி இணைப்புகளைத் தொடங்கி வைத்து, பல்வேறு வகையான வாழ்வாதார நிதியுதவிகள் மற்றும் அனுமதி ஆணைகளையும் வழங்கினார். #CMJosephVijay
13
345
2
1,055
26,154
Vivek Gananathan retweeted
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.68.31 கோடி செலவிலான 44 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, ரூ.11.72 கோடி மதிப்பீட்டிலான 70 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 13,676 பயனாளிகளுக்கு ரூ.62.73 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார். #CMJosephVijay‌
9
417
2
1,282
29,645
Vivek Gananathan retweeted
தமிழ்நாட்டில் சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி J.K. திரிபாதி தலைமையில் உயர்நிலைக்குழு #JKTripathy #Prison #JailBreak #News18Tamilnadu | News18Tamil.com
1
23
124
3,292
Vivek Gananathan retweeted
திமுகவை விட தவெக சிறப்பாக பணியாற்றுகிறது - அமைச்சர் வன்னி அரசு #VanniArasu | #VCK | #DMK | #TVK
151
301
51
1,551
108,310
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் வாழ்த்துகளுடன், இன்று (01.11.2026) ஞாயிற்றுக்கிழமை, மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான திரு.@BussyAnand MLA அவர்கள், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் தேவைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதுடன், மக்களின் நலன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த வகையில், இன்று சென்னை முல்லை நகர் மற்றும் அசோக் நகர் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வில், அப்பகுதிகளைச் சேர்ந்த 1,000 பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வழங்கினார்.! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், மக்களின் நலனே முதன்மையானது என்ற நோக்கத்துடன், தொகுதி மக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்து, அவர்களின் தேவைகளுக்கேற்ப நலத்திட்ட உதவிகளை வழங்குவதன் மூலம், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வில் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் திரு.K.அப்புனு (எ) வேல்முருகன் அவர்கள், பகுதி கழகச் செயலாளர் திரு.மகி மற்றும் திரு.எழிலரசு, வட்டக் கழகச் செயலாளர் திரு.முத்தமிழ், திரு.காளி, திரு.ராஜேஷ் கண்ணா, திரு. நரேஷ், திரு.திலீப், திரு.பாலாஜி, திரு.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் பகுதிச் செயலாளர் திரு. தர்மா, வட்டக் கழகச் செயலாளர் திரு.சரவணா, திரு.தயாநிதி, திரு.கார்த்தி, திரு.தரணி ஆகியோரும் உடன் இருந்தனர்.
2
28
95
1,308
Vivek Gananathan retweeted
"தவெக ஆட்சியில் பவர் சென்டர் கிடையாது" - அமைச்சர் நிர்மல்குமார் #NirmalKumar | #tvk | #DMK
74
28
17
152
14,168
Vivek Gananathan retweeted
எதற்கெடுத்தாலும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை IUML கட்சியின் தேசியத் தலைவர் காதர் மைதீன் பேட்டி #KhaderMohideen #IUML #TamilNaduPolitics #BJP #DMK #TamilNadu #PoliticsNews #ThanthiTV #தந்திடிவிடிஜிட்டல்
36
221
21
1,359
59,217
Vivek Gananathan retweeted
"முதல்வர் தலைமையில் இயங்குகிறோம்..." - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா #cmvijay | #aadhavarjuna | #MKStalin
14
55
2
359
8,605
Vivek Gananathan retweeted
Breaking News | ஆடு வளர்ப்புத் திட்டம்: ரூ.109.75 கோடி ஒதுக்கீடு #GoatRearingScheme #WomenEmpowerment #CMVijay #BreakingNews #News18TamilNadu
3
56
3
340
7,167
Vivek Gananathan retweeted
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2026 முதல் 63 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு. #CMJosephVijay
43
506
6
1,613
59,033