Narayani (@VG100000) header
Narayani (@VG100000) profile picture

இரண்டுரத்தினங்களும் வாழ்வாதாரத்தை தேடி பறந்து விட்டன.என் அறிவுரை கேட்க ஆள் இல்லாததால் இங்கே வந்திருக்கிறேன் Freelance Translator. working for Pratilipi comics

India
Joined September 2013
Photo by Narayani (@VG100000)Photo by Narayani (@VG100000)Photo by Narayani (@VG100000)Photo by Narayani (@VG100000)Photo by Narayani (@VG100000)Photo by Narayani (@VG100000)Photo by Narayani (@VG100000)Photo by Narayani (@VG100000)Photo by Narayani (@VG100000)Photo by Narayani (@VG100000)
குழந்தைகள் பெரியவர்களாகி விட்டார்கள் என்பதை, சில சமயம் சந்தோஷமாகவும்,பல சமயம் காயங்களாகவும் புரியவைக்கிறார்கள்
19
147
1
190
Sakshi: How can I help you? May I know your name, Sir? M.S. Dhoni: Sorry? Sakshi: What is your name, Sir? M.S. Dhoni: Mahendra Singh Dhoni. Sakshi: Okay, Sir. What's your room number? M.S. Dhoni: 601. Sakshi: Sir, could you please show me your ID? M.S. Dhoni: I don't have my ID with me. It's inside the room, but the room is locked. Video Credit: M.S. Dhoni: The Untold Story (Film)
49
661
24
9,343
1,193,408
“Playing a rich character for the first time was most exciting part.” - Abhishek Banerjee on his upcoming series 'Pushpak Vimaan'
17
130
5,717
For my friends from South India, here's something you should know about what the BJP is actually doing on the ground in Delhi. Chhath Puja is a major four-day festival celebrated with great devotion by people from Bihar, This year, it falls from November 13 to 16. For years, many devotees in Delhi had to search for suitable riverbanks and water bodies, including the Yamuna, to perform their Chhath rituals. Now look at what the BJP government under Delhi CM Rekha Gupta has done. An 11-km-long Chhath Ghat has been developed along the Munak Canal in Shalimar Bagh, inaugurated on November 12, 2026. The stretch had remained neglected for years. Around 1,400 truckloads of garbage and debris were removed to transform it. And that's not all! Delhi is preparing 1,482 Chhath ghats across 996 locations. This includes 81 permanent ghats, 1,372 temporary ghats and 29 along the Yamuna. 74 agencies have been engaged and 155 works awarded. The new Munak Canal ghat will have permanent steps, paved pathways, changing rooms, toilets, CCTV cameras, lighting and seating facilities. Three bridges are also being constructed to improve access.. Arvind Kejriwal had 11 years as Delhi CM. Rekha Gupta has done this in less than two years.🎊 They keep shouting "Vote Chori, Vote Chori!" But this is how the BJP actually earns people's votes 😍🥰
1
51
122
3,660
Narayani retweeted
Streamer Netflix announced a new crime-caper show, Pushpak Vimaan on Thursday (November 12, 2026). The series is created and written by Sudip Sharma (Paatal Lok, Kohrra) and Abhishek Banerjee and directed by Sudip. It stars Jaideep Ahlawat, Abhishek Banerjee (Mirzapur, Stree fame) and Barun Sobti in the lead. thehindu.com/entertainment/m…
10
24
13,888
💝🙏 ஒரு குழந்தை சொல்லும் கதை 💝🙏
2
39
1
304
25,286
इस भाई ने Fresh green coconut की तो ऐसी की तैसी ही कर दी थी लेकिन फिर अचानक ही समझ आया..
225
810
31
13,520
1,563,207
Special Jailer style Diwali wishes from Prime minister of Malaysia..
4
29
112
3,170
What Mr. Ilaiyaraaja can create in 5 minutes.... lot of your Oscar Winners cannot create in 5 lifetimes !! Thanks for sharing :@vivekt17 ராஜாடா !! 💪 - Sangeet Martand Ustad Dilshad Khan
10
175
21
645
91,105
Narayani retweeted
Replace worst with best. 👍
Bangalore dono how to celebrate the festival, worst thing you can do yourself is staying in Bangalore during festival seasons. It doesn't have parties, no alcohol too. People here strictly stick to home doing pooja, and singing bajanas ...what a boring way of celebrating festival
1
2
131
😂😂
1
27
2
246
35,939
மகாகவி சுப்பிரமணிய பாரதி மறைந்த பிறகு அவரது மனைவி செல்லம்மாள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு கதை. பாரதியின் பேத்தி விஜயா பாரதி, தனது பாட்டி குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ள இந்த உருக்கமான பதிவு. விஜயா பாரதி, பாரதியின் மூத்த மகள் தங்கம்மாவின் மகள். தனது இளமைப் பருவத்தில், திருநெல்வேலியில் கல்லூரியில் படித்தபோது விடுமுறைக்காகக் கடையத்தில் வாழ்ந்த தனது பாட்டி செல்லம்மாளின் வீட்டுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பாரதி மறைந்தபோது செல்லம்மாளுக்கு வயது வெறும் 30. இளம் வயதிலேயே கணவரை இழந்த அவர், முறையான கல்வியறிவும் இல்லாத நிலையில் இரண்டு மகள்களை வளர்க்க வேண்டிய பொறுப்பையும் ஏற்றார். அவர்களில் ஒருவருக்குத் திருமணமும் ஆகவில்லை. சொத்தாக அவரிடம் இருந்தது கணவர் பாரதியின் எழுத்துகளும் நினைவுகளும்தான். அந்தக் காலத்தில் கணவரை இழந்த பெண்கள், தங்களது வாழ்க்கைக்காக உறவினர்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையிலும் செல்லம்மாள் மனம் தளரவில்லை. பாரதி விரும்பிய புதுமைப் பெண்ணாகத் தன்னை மாற்றிக்கொண்டு வாழ்ந்தார். தன்னிடம் இருந்த சில மூடநம்பிக்கைகளையும் தேவையற்ற பழக்கவழக்கங்களையும் கைவிட்டார். தைரியம், கடவுள் பக்தி, விடாமுயற்சி, நல்ல காலம் நிச்சயம் வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு வாழ்க்கையை எதிர்கொண்டார். தனது மகள்களும் பேரக்குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதே செல்லம்மாளின் மிகப்பெரிய கனவாக இருந்தது. குறிப்பாக, பேத்திகள் உயர்கல்வி பெற்று முன்னேற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். விஜயா பாரதி முனைவர் பட்டம் பெறுவதற்கும் தனது பாட்டியின் ஊக்கமும் ஆதரவும் முக்கியக் காரணமாக இருந்ததாக அவர் நன்றியுடன் நினைவுகூர்கிறார். பாரதியின் நினைவுகளே செல்லம்மாளின் வாழ்க்கைக்கான சக்தியாக இருந்தன. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பாரதியின் பாடல்களைப் பாடுவார். பேரக்குழந்தைகளையும் பாடச் சொல்லி மகிழ்வார். பாரதியின் பல பாடல்கள் அவருக்கு மனப்பாடமாக இருந்ததாக விஜயா தனது தாயிடம் கேட்டுத் தெரிந்துகொண்டுள்ளார். வறுமை தன்னைச் சூழ்ந்திருந்தாலும், அதன் தாக்கத்தைப் பேரக்குழந்தைகள் உணராதபடி அன்புடன் வளர்த்தார் செல்லம்மாள். கல்லூரி விடுமுறையில் விஜயா வீட்டுக்கு வரும்போதெல்லாம், வாசலிலேயே அவரைக் கட்டியணைத்து, “வாடாக் குழந்தே... கை கால் அலம்பிட்டு வா. சாப்பிடலாம்” என்று பாசத்துடன் அழைப்பார். உணவு ஊட்டியபடியே கல்லூரியில் என்ன படிக்கிறார், என்னென்ன கற்றுக்கொள்கிறார் என்று ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொள்வார். ஆனால், 1955ஆம் ஆண்டு விஜயா தனது பாட்டியுடன் கழித்த கடைசி விடுமுறையாக அமைந்தது. அப்போது செல்லம்மாளின் உடல்நிலை மோசமடைந்திருந்தது. தனது உடல்நிலை குறித்து விஜயாவுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டாம் என்று அவர் கூறியிருந்தார். விடுமுறை தொடங்கியதும் வந்தால் போதும் என்று சொல்லியிருந்தார். விஜயா வீட்டுக்கு வந்தபோது, படுக்கையில் இருந்த செல்லம்மாள் அவரை அருகில் அழைத்துக் கட்டியணைத்தார். “வந்துட்டியாம்மா! உனக்காகத்தான் காத்துண்டு இருக்கேன்” என்று கூறினார். அதற்குப் பிறகு செல்லம்மாள் கோமா நிலைக்குச் சென்றார். உடலில் எந்த அசைவும் இல்லை. உணவையும் உட்கொள்ள முடியவில்லை. மருத்துவர்களும் இனி செய்வதற்கு எதுவுமில்லை என்று கைவிரித்தனர். உறவினர்கள், மகள்கள், பேரன், பேத்திகள் என அனைவரும் வீட்டில் கூடினர். விஜயா தனது பாட்டியின் முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். ஒருமுறையாவது கண்களைத் திறந்து தன்னைப் பார்ப்பாரா என்ற ஏக்கம் அவருக்குள் இருந்தது. ஆனால், செல்லம்மாளின் கண்கள் திறக்கவில்லை. பார்வையில் எந்த அசைவும் இல்லை. இரவு நேரம். வீடு முழுவதும் அமைதி நிலவியது. செல்லம்மாளின் இறுதி நிமிடங்கள் நெருங்கிவிட்டன என்பதை உணர்ந்த உறவினர்கள் கண்ணீருடன் விழித்திருந்தனர். அந்த நேரத்தில், அசைவற்றுக் கிடந்த செல்லம்மாளின் உதடுகள் மட்டும் மெதுவாக அசைந்தன. “திண்ணை வாயில் பெருக்க வந்தேன். எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்” என்று மிக மெல்லிய குரலில் பாரதியின் பாடலைப் பாடத் தொடங்கினார். அதைக் கேட்ட விஜயாவின் மனதில் அந்தப் பாடலின் அடுத்த வரிகள் தோன்றின. அழுகை பொங்கியபோதும், அதை அடக்கிக்கொண்டு தனது பாட்டியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். செல்லம்மாள் அதே வரிகளை மீண்டும் பாடினார். சில நொடிகள் அமைதி நிலவியது. பின்னர், மிகவும் மெலிந்த குரலில், “திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்... திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்...” என்று மீண்டும் மீண்டும் பாடினார் அதன்பிறகு அவரது மூச்சு நின்றுவிட்டது. பாரதியின் பாடல்களைத் தனது வாழ்வின் துணையாகக் கொண்டிருந்த செல்லம்மாள்!
27
220
6
927
45,596
Narayani retweeted
Can't wait to see the Reunion on Big Screens. #Jailer2 🔥🔥 #SuperstarRajnikanth X #HrithikRoshan @rajinikanth @iHrithik
2
312
2
2,463
125,793
Narayani retweeted
Thalaivar speech. Every single time.
If you don’t drink or smoke, what’s your go-to way of dealing with stress?
116
2
757
20,031
Narayani retweeted
The best Enemies to lovers trope on Indian television 🤌🤌
Pyramids can be built again but not a ship like this -
3
24
1
107
2,797
flashback: subedaar sombir singh mourns and reminisces his martyred friend, making alka singh promise she won't cry but instead be proud if ever he is martyred - rakshak india's braves chapter 2 (2024) [#barunsobti ▪︎ #surbhichandna ▪︎ #rakshak2]
2
23
37
1,251
SPB
A celebrity death in your lifetime that hit you the hardest.
1
44
😄😄😄
And the craziness continues 😅
1
1
71