பொறியாளர்: மு.வேலவன் retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
பொறியாளர்: மு.வேலவன் retweeted
நாளை திமுகவும் தனியாக நின்று, சீமானும் தனித்து நின்றால் இன்று சீமான் மீது அவதூறு பரப்பும் நாய்கள் சீமானுக்கு ஆதரவாக பேசுவார்களா? - அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி கேள்வி 👇👌
பொறியாளர்: மு.வேலவன் retweeted
இதை தட்டிக் கேட்பதற்காக கூட தமிழ்நாட்டில் ஒரு நல்ல அரசு இல்லையே என்பது தான் வருத்தம்...
பொறியாளர்: மு.வேலவன் retweeted
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதை நியாயப்படுத்தும் கொடுமை!
அமோகமான மாற்றம்ங்க!
பொறியாளர்: மு.வேலவன் retweeted
ஒரு ஆண், ஒரு ஆணாதிக்கவாதிக்கு கூட இந்த மாதிரி 💩 கருத்து மண்டைக்குள்ள உதிக்காது. என்ன அசோகா மேடம் இதெல்லாம்?
என்ன இவங்க இவ்ளோ ஆபத்தான ஒரு வாதத்த முன் வச்சிட்டு கொஞ்சம் கூட கூச்சமில்லாம தொடர்ந்து பேசுறாங்க? பாண்டே வளர்ப்பு அப்படி தான் இருக்கும்🤦♀️🤦♀️
வில்சன் சார் சொன்னது சரியான பாயிண்ட்.🔥🔥
பொறியாளர்: மு.வேலவன் retweeted
இதற்கு திமுக ஆட்சியே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு ஒரு மோசமான ஆட்சியை தவெக கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ஒருவரின் மரணத்திற்கு நீதிகேட்டால் அவரின் குடும்பத்தை மொத்தமாக கைது செய்வது தான் நீதியா ?
பொறியாளர்: மு.வேலவன் retweeted
நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் அவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் ராமநாதபுரம் பனைக்குளம் கிளை நூலகம் தரமற்ற முறையில் கட்டபட்டுள்ளது இடிந்துவிழும் சூழலில் உள்ளது அதனை உடனடியாக இடித்து புது நூலகம் கட்டித்தர வேண்டும் தற்காலிகமாக வேறு இடத்தில் நூலகம் செயல்பட உத்தரவிடவேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கில் பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது நீதிமன்றம்.
#NTK
#seeman
பொறியாளர்: மு.வேலவன் retweeted
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், வடக்கு அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த அருள் தேவதாஸ் - ஞானதீப ஆரோக்கியசீலா அவர்களது மகன், தம்பி ஸ்டீபன் ராஜன் அவர்கள் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில், மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன்.
தம்பி ஸ்டீபன் ராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் என்னுடைய
ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி ஸ்டீபன் ராஜன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!
பொறியாளர்: மு.வேலவன் retweeted
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி
பல ஆண்டுகளாக வேட்டைகாரன்பட்டி பகுதியில் *சிதலம் அடைந்து பயன்பாட்டில் இல்லாதிருந்த நீர் தொட்டியை* மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்த *நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பொருளாளர் வேட்டைகாரன்பட்டி இராமசந்திரன்* அவர்களுக்கு புரட்சி வணக்கம்.
பொறியாளர்: மு.வேலவன் retweeted
போர் நடக்கும் போது
சீமான் என்ன பண்ணிட்டு இருந்தாரு 👇...
ஆனா
விஜய் திரிஷா,நயன்தாரா இடுப்ப பிடிச்சு ஆடிட்டு இருந்தான்...
பொறியாளர்: மு.வேலவன் retweeted
பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை இரவில் அழைத்த அமைச்சர்... கலெக்டர் விட்ட டோஸ்! Vijay balaji | NakkheeranTV
#NakkheeranTV #tvk #minister #vijaybalaji #sp
பொறியாளர்: மு.வேலவன் retweeted
தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமல் தவெகவினர் திறந்ததாக புகார்!
TVK | SabariAinkaran | Minister Anand | Dam Issue
#NewsTamil24x7 #Theni #SothuparaiDam
பொறியாளர்: மு.வேலவன் retweeted
மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, மனு கொடுக்க வந்த கார்த்திக்குமார் என்பவரை அடித்த துணை சபாநாயகர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு,
தவெகவின் அடக்குமுறையை, அதிகாரத்திமிரை, தவெக பொறுப்பாளர்களின் சமூக விரோத செயல்களை பேசுகிற என் மீது தொடர்ச்சியாக வழக்கு போடுகிறது.
தவெகவின் இரண்டாவது பொய் வழக்கு.
பொறியாளர்: மு.வேலவன் retweeted
தெறி படம் பாத்துட்டு ஓட்டு குத்துனவங்களை நினைச்சாத் தான் 😅
பாவம்டா அண்ணன் விட்றாதீங்க டா
@TVKVijayHQ 💦
பொறியாளர்: மு.வேலவன் retweeted
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, “காவல் மரணங்களுக்கு எதிராகச் சாரி வேண்டாம்; நீதி வேண்டும்” என்று பஞ்ச் வசனம் பேசிய @CMOTamilNadu அவர்களே!
இன்று உங்கள் ஆட்சியில் செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லக்கூட மனமில்லாமல், நீதி கேட்டுப் போராடிய அவரது மகனையும் சகோதரரையும் காவல்துறையை ஏவிக் கைது செய்திருப்பது அக்மார்க்
அயோக்கியத்தனம்!
உங்கள் ஆட்சியில் காவல் மரணத்திற்கு சாரியும் இல்லை; பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியும் இல்லை; மாறாக, நீதிகேட்டுப் போராடுபவர்களைக் காவல்துறையை ஏவிக் கைது செய்யும் அதிகாரத் திமிரும் அடக்குமுறையும்தான் தலைவிரித்தாடுகிறது!
பொறியாளர்: மு.வேலவன் retweeted
News Update | முதல்வருக்கு துதிபாடுவதா?
திருச்செந்தூரில் முப்பாட்டன் முருகப்பெருமான் திருவிழாவில் முதலமைச்சருக்கு துதிபாடுவதா?
அரோகரா முழக்கத்தை முதலமைச்சர் விஜய்க்கும், அமைச்சர் ரமேஷுக்கும் எழுப்பியது வன்மையான கண்டனத்திற்குரியது; கோடிக்கணக்கான தமிழர்களின் இறை நம்பிக்கையை இழிவுபடுத்தியவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்
- நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
Seeman | CMVijay | NTK | 17 NOV 2026
#Seeman #CMVijay #NTK #NewsTamil24x7






















