This Page provides Information regarding Railways and Trains for Vaitheeswaran Koil (VDL), Mayiladuthurai District, Tamilnadu

Vaitheeswaran Koil
Joined May 2024
Vaitheeswaran Koil Rail Users retweeted
Unreserved MEMU Special trains for the Pooja Festival! 🚆 Tiruchchirappalli – Chennai Egmore Unreserved MEMU Special (06195) and Chennai Egmore – Tiruchchirappalli Unreserved MEMU Special (06196), on demand, with 12-car MEMU rakes. #SouthernRailway #MEMUSpecial #PoojaFestival #IndianRailways
4
9
23
4,438
💥 டெல்டா & திருச்சி பயணிகளுக்கு ஜாக்பாட்: திருச்சி - சென்னை எழும்பூர் இடையே முன்பதிவில்லா MEMU சிறப்பு ரயில் அறிவிப்பு! (வழி: தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை) 🚆✨ ​ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைக் காலக் கூட்ட நெரிசலைக் குறைக்க, திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னை எழும்பூர் இடையே முன்பதிவில்லா மெமு (Unreserved MEMU) சிறப்பு ரயில்களைத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடைசி நேரத்தில் டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் பயணிகளுக்கு இது ஒரு சூப்பர் வாய்ப்பு! ​ரயில்களின் முழுமையான விவரங்கள்: ​🚆 1. திருச்சிராப்பள்ளி – சென்னை எழும்பூர் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் (எண்: 06195): 🔹​புறப்படும் நேரம்: இன்று, அக்டோபர் 19, 2026 (திங்கட்கிழமை) இரவு 22:25 மணிக்குத் திருச்சியில் இருந்து புறப்படும். 🔸​சென்றடையும் நேரம்: மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 07:00 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும் (1 சேவை). ​🚆 2. சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் (எண்: 06196 - மறுமார்க்கம்): 🔹​புறப்படும் நேரம்: நாளை, அக்டோபர் 20, 2026 (செவ்வாய்க்கிழமை) காலை 11:15 மணிக்குச் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். 🔸​சென்றடையும் நேரம்: அன்று இரவே (செவ்வாய்க்கிழமை) 19:35 மணிக்குத் திருச்சி சென்றடையும் (1 சேவை). ​💺 பெட்டிகளின் விவரம்: 12 பெட்டிகள் கொண்ட மெமு ரயில் (12-Car MEMU). 💡 @tnrailinfo-வின் பயணிகளுக்கான குறிப்பு: இது முழுக்க முழுக்க முன்பதிவில்லா (Unreserved) ரயில் என்பதால், டிக்கெட் கவுண்டர்களில் அல்லது UTS செயலி மூலம் சாதாரண ஜெனரல் டிக்கெட் எடுத்தே பயணிக்கலாம்! 🛤️மெயின் லைன் வழியாகத் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் (திருப்பாதிரிப்புலியூர்) என முக்கிய டெல்டா நகரங்களை இணைப்பதால் கடைசி நேரப் பயணிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். இந்த அவசரத் தகவலை உடனே உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்குப் பகிருங்கள்! 🤝 ​#Trichy #ChennaiEgmore #Thanjavur #Kumbakonam #Mayiladuthurai #Chidambaram #MEMUSpecial #UnreservedTrain #SouthernRailway #TNRailInfo #TamilNaduRailInfra #TrainUpdates #PoojaHolidays
2
8
599
💥 டெல்டா பயணிகளுக்கு மெகா சர்ப்ரைஸ்: சென்னை - காரைக்குடி இடையே மயிலாடுதுறை, காரைக்கால், நாகை, திருவாரூர், பட்டுக்கோட்டை வழியாகச் சிறப்பு ரயில்! 📌முன்பதிவு நாளை தொடக்கம்! 🚆✨ ​பூஜை விடுமுறை கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, சென்னை எழும்பூர் மற்றும் காரைக்குடி இடையே (காரைக்கால், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி வழியாக) சிறப்பு விரைவு ரயில்களைத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை (அக்டோபர் 17) காலை 8:00 மணிக்குத் தொடங்குகிறது! ​ரயில்களின் முழுமையான விவரங்கள்: ​🚆 1. சென்னை எழும்பூர் – காரைக்குடி சிறப்பு ரயில் (எண்: 06037): 🔹​புறப்படும் நேரம்: அக்டோபர் 18, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை (நள்ளிரவு) 00:30 மணிக்குச் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும். 🔹​சென்றடையும் நேரம்: அதே நாள் காலை 11:45 மணிக்குக் காரைக்குடி சென்றடையும் (1 சேவை). ​🚆 2. காரைக்குடி – தாம்பரம் சிறப்பு ரயில் (எண்: 06038): 🔸​புறப்படும் நேரம்: மறுமார்க்கத்தில், விடுமுறை முடிந்து அக்டோபர் 20, 2026 (செவ்வாய்க்கிழமை) இரவு 22:00 மணிக்குக் காரைக்குடியில் இருந்து புறப்படும். 🔸​சென்றடையும் நேரம்: மறுநாள் (புதன்கிழமை) காலை 08:00 மணிக்குத் தாம்பரம் வந்தடையும் (1 சேவை). ​💺 பெட்டிகளின் விவரம் (Coach Composition): 📌இது முழுவதும் ஏசி அல்லாத (Non-AC) ரயிலாகும்: 🔹​4 - படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class) 🔸​11 - முன்பதிவில்லா பொதுப் பெட்டிகள் (General Second Class) 🔹​2 - மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி கொண்ட பெட்டிகள் ​🛑 முக்கிய வழித்தடம் மற்றும் நிறுத்தங்கள்: தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் அறந்தாங்கி. ​💡 @tnrailinfo-வின் பயணிகளுக்கான குறிப்பு: சென்னை மற்றும் காரைக்குடிக்கு இடையே, டெல்டா பகுதியான பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, திருத்துறைப்பூண்டி, காரைக்கால் வழியாக இயக்கப்படும் இந்த ரயில் அப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்! குறைந்த ஸ்லீப்பர் பெட்டிகளே உள்ளதால், நாளை காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிடும். 😍அலாரம் வைத்து உடனே புக் செய்யுங்கள்! டெல்டா மாவட்ட நண்பர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிருங்கள்! 🤝
3
1
22
1,263
Vaitheeswaran Koil Rail Users retweeted
தமிழ்நாட்டின் ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான எனது கோரிக்கையை ஏற்று, ஆடுதுறை – கும்பகோணம் – சுந்தரபெருமாள் கோவில் இடையிலான ஒற்றை ரயில் பாதையை இரட்டை பாதையாக மாற்றும் பணிக்கு ஒப்புதல் அளித்தமைக்கு மாண்புமிகு மத்திய ரயில்வே அமைச்சர் திரு. @AshwiniVaishnaw ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் தொடர்ந்து முன்னுரிமை அளித்து வரும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இரட்டை ரயில் பாதைத் திட்டம், இப்பகுதி மக்களின் பயண வசதியை மேம்படுத்துவதுடன், ரயில் போக்குவரத்து திறன் மற்றும் பிராந்திய இணைப்பையும் மேலும் வலுப்படுத்தும்.
22
20
7
98
7,915
Vaitheeswaran Koil Rail Users retweeted
Big News🚨!! Ahead of 2028 Kumbakonam Mahamaham, Railway has sanctioned the Aduturai-Kumbakonam-Sundara Perumal Koil doubling project which comes around 20 Kms as a standalone project👏👏!! With this,I expect few other small doubling projects b/w Thanjavur & Mayiladuthurai.
13
32
1
203
7,840
Vaitheeswaran Koil Rail Users retweeted
🚆❤️ 13 Years. Countless Memories. One Timeless Bond. On September 1, #Thanjavur rail users and rail fans came together to celebrate Uzhavan Express entering its 14th year of service.👌🏻 More than a train, it has become an emotion and an enduring part of #Thanjavur’s rail journey. ❤️ @RailMinIndia @GMSRailway @DRMTPJ #UzhavanExpress #Thanjavur #ThanjavurRailFans #DeltaRegion 💚 – at Thanjavur, India
3
12
50
1,319
Vaitheeswaran Koil Rail Users retweeted
🚆 13 Years of Uzhavan Express! 📈 More than a train, an emotion for #Thanjavur ❤️ Uzhavan Express Entering its 14th year with countless memories. 💐 Happy 14th year of Our Mainline Pride Uzhavan Express! 🚆👑 #UzhavanExpress #Thanjavur #MainLine 🛤️ @RailMinIndia @AshwiniVaishnaw @GMSRailway @DRMTPJ – at Thanjavur, India
4
16
72
2,179
Vaitheeswaran Koil Rail Users retweeted
Happy Birthday to the "Main Line Prince" 👑 Uzhavan Express! Connecting Thanjavur and Kumbakonam to Chennai since Sept 1, 2013, this lifeline marks its 13th year of service. Key Highlights: 🏆 Best Maintained Train award winner in 2024. 🥇 #1 most patronized night train in the Central Zone. 🔟 Rank#10 in most patronizing night train across Tamilnadu 🚆Higher occupancy than heavyweights like Pandian, Rockfort, and Pearl City Express. 👥 Average daily waitlist of ~197 passengers, even running at full 23-coach capacity with seasonal extras. Since passing trains offer unfavorable booking quotas for delta passengers, introducing additional night trains between Thanjavur and Chennai via Kumbakonam is an urgent necessity! 🚂 #Uzhavan_Express
2
2
1
23
1,328
Vaitheeswaran Koil Rail Users retweeted
'மெயின் லைன் இளவரசன்' என்று அன்போடு அழைக்கப்படும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ரயில் நிலையங்களின் முதுகெலும்பாக இருக்கும் நமது 16865/66 உழவன் விரைவு ரயில், 01.09.2026 அன்று தனது 13 ஆண்டுகாலச் சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்து 14-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட நன்னாளான நாளை, கடந்த நிதியாண்டில் உழவன் ரயில் படைத்த சிறப்பான சாதனைகளைத் திரும்பிப் பார்ப்போம். @TANDRUA1963 @Tanjorerailway
6
34
1,838
16866 Thanjavur – #Chennai Egmore Uzhavan Express will be short-terminated at #Tambaram for a few days. It will NOT run up to #Egmore during this period. ​🔹Affected Dates: Trains leaving #Thanjavur from 20th August to 24th August, 2026. 🔹Arrival: 03:45 AM at Tambaram.
2
5
767
Vaitheeswaran Koil Rail Users retweeted
In continuation of the ongoing redevelopment works at Chennai Egmore Railway Station, the following Express trains will temporarily originate from and terminate at Tambaram/Mambalam instead of Chennai Egmore
3
6
661
Vaitheeswaran Koil Rail Users retweeted
அகமதாபாத் – திருச்சிராப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில் நிரந்தர சேவையாக முறைப்படுத்தப்படுகிறது! 🔹 19419 அகமதாபாத் → திருச்சிராப்பள்ளி 📅 24 செப்டம்பர் 2026 முதல் 🔹 19420 திருச்சிராப்பள்ளி → அகமதாபாத் 📅 27 செப்டம்பர் 2026 முதல் 🔄 வாரம் ஒருமுறை | 22 ICF பெட்டிகள் அகமதாபாத், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டை இணைக்கும் முக்கியமான இந்த ரயில் சேவையின்‌ அட்டவணையை கீழே‌ காணலாம். #Ahmedabad #Trichy #Tiruchirappalli #TamilNadu #Railway @AshwiniVaishnaw @VSOMANNA_BJP @DrLMurugan @AseerAchary @Gmwrly @WesternRly @drmadiwr @GMSRailway @DRMTPJ @RailMinIndia @RailwaySeva @railmad
🤖 Made with AI
2
9
32
1,761
Vaitheeswaran Koil Rail Users retweeted
In continuation of the ongoing redevelopment works at Chennai Egmore Railway Station, the following Express trains will temporarily originate from and terminate at Tambaram/Mambalam instead of Chennai Egmore from 05th August to 20th August 2026, as detailed below
3
6
696
Vaitheeswaran Koil Rail Users retweeted
#JUSTIN | இன்று முதல் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்! #SouthernRailway | #Chennai | #IndianRailways | #Egmore | #Train
2
5
40
6,730
Vaitheeswaran Koil Rail Users retweeted
Urgent need of O-ve blood in #mayiladuthurai. Anyone could please help and call this number. (For maternal purspose - c sec announced) @MayilaiDistrict @RajakumarMla @MayiladuthuraiF @TVKVijayHQ @ramk8060 @actorvijay kindly help to them 🙏 Need : O -VE Blood @BloodDonorsIn
1
52
1
9
814
Vaitheeswaran Koil Rail Users retweeted
Indian Railways regularised 2 Tamilnadu related Special Trains👏👏 1.Regularisation of Ahmedabad - Trichy Special as 19419/19429 Ahmedabad-Trichy Weekly Regular Express. 2.Regularisation of Coimbatore Jabalpur Special as 20160/20159 Coimbatore-Jabalpur Weekly Regular Express.
5
20
106
5,425
Vaitheeswaran Koil Rail Users retweeted
🚂 திருப்பதி -- மன்னார்குடி பாமனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் LHB பெட்டிகளாக மாற்றம் !! 📌 17407 || திருப்பதி <<-->> மன்னார்குடி " பாமினி எக்ஸ்பிரஸ் " ரயில் பெட்டிகள் இப்போது ICF பெட்டிகளில் இருந்து LHB பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது ‼️ #Tirupati #Mannargudi
1
6
54
3,137
Vaitheeswaran Koil Rail Users retweeted
Top 50 Stations in Trichy Railway Division based on FY 2025-26 Revenue.
1
3
14
815
Vaitheeswaran Koil Rail Users retweeted
மன்னார்குடி - திருப்பதி விரைவு ரயில் LHB தொழில்நுட்ப பெட்டிகளாக மாற்றம் #IndianRailways #LHBCoaches #ExpressTrain #Railway
1
6
1
29
1,885
Vaitheeswaran Koil Rail Users retweeted
Unreserved Special Trains Announced! To manage the extra rush of passengers during Aazhi Ther festival at Thiruvarur and Pournami Girivalam at Tiruvannamalai, special unreserved trains will be operated. Plan your journey, travel safely, and be part of the divine celebrations
4
2
12
1,220