Pinned Tweet
Goal for next 4 months
Zero sugar
High protein
10k steps everyday
4L water
No workout skip
Less screen time
Hoping for the best 🙏
Astroboy retweeted
சென்னை அண்ணாநகர் பகுதியில் மோதிக்கொண்ட இளைஞர்கள். 😤😤
இளைஞர்கள் குழுக்களாகவும் தனித்தனியாகவும் மோதிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி சென்னை அண்ணா நகரில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இரவு நேர கடைகள் தான் என்றும் கூறுகின்றனர். இரவு நேர கடைகள் மூலம் அங்கு பொதுமக்களுக்கு பல்வேறு வகையிலும் இடையூறுகள் இவர்களைப் போன்றவர்களால் ஏற்படுவதாகவும், சாலை முழுவதும் வாகனங்களை நிறுத்திவிட்டு போக்குவரத்துக்கும் மிகப்பெரிய இடையூறை இந்த நபர்கள் ஏற்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வேறு ஏதாவது மோசமான சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக அரசு முழித்துக் கொண்டு இரவு நேர கடைகளை மூடுவதற்கான வழி வகையை செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
@tnpoliceoffl @CMOTamilnadu
Astroboy retweeted
நான் பார்த்துலயே மிக சிறந்த ரீல்ஸ் இது!👏🏻👏🏻👏🏻
படிக்காமல் இருக்கும் ஸ்கூல் பசங்கள பள்ளிக்கூடம் 2 நாள் அனுப்பாமல் இப்படி தெரிஞ்சவங்க கடைக்கு வேலைக்கு பனுப்புங்க வாழக்கை, காசு என்னானு புரிஞ்சிப்பாங்க 🙏🏻🙏🏻
Astroboy retweeted
Chennai MRTS is in total shambles. CMRL takeover is the only hope for revival, but Southern Railway is demanding a hefty sum for the handover!!
Astroboy retweeted
Almost 150 Chinese WeChat streamers came to Dhaka, Bangladesh & spent the entire day livestreaming while showing the city's slums. When locals noticed the unusual number they started investigating why so many of them were doing this. Turns out, they were presenting it as India
Astroboy retweeted
Vijay ya patthi oru thuli kooda pesala... Accountability eduthukuren nu soldrathu ku jealous aaguraainga
Enna maariyaana mananelamai la da vaaznthuttu irukkinga?
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
Astroboy retweeted
A heated argument broke out between SpiceJet staff and passengers at Bengaluru International Airport after more than 35 passengers were allegedly left stranded following last-minute flight cancellations. Angry passengers were seen hurling abuses and arguing with the staff.
Astroboy retweeted
“পুলিশের দাবি ঘুষ দিতে হবে, নইলে বড় ফাইন দেবো। এর পরেও যখন চালক মানতে চায়নি( যেহেতু দাবি মতো তার সব কাগজ ঠিক আছে ) তখন পুলিশ জোর করে ২০,০০০ টাকার চালান 🧾 কেটে দেয়”!
এতেই শিলিগুড়ির মাটিগাড়ায় গাড়িতে ফাইন
করতেই গাড়ি দিয়ে রাস্তা আটকে দিল ক্ষিপ্ত চালক! এবং শেষে অবস্থা বেগতিক দেখে পুলিশ গাড়ি নিয়ে পালিয়ে যায়!!




















