𝙏𝙊𝙋 𝙄𝙉𝙁𝙊𝙍𝙈𝙀𝙍 retweeted
குடமுழுக்குன்னு சொல்லி சுவாமிகள் பல அடி உயரத்துல பல மணி நேரமா போய் நிக்கிறாளே..
ஸுஸு வந்தா என்ன பண்ணுவா?
இடையில எந்த சாமிகளும் கீழ வந்துட்டு மேல போற மாதிரியும் தெரியல.
தெரிஞ்சவா சொல்லுங்கோ..
நானும் தெரிஞ்சிக்கிறேன்..
𝙏𝙊𝙋 𝙄𝙉𝙁𝙊𝙍𝙈𝙀𝙍 retweeted
சாம்பாரே ஒரு நேரத்துக்குத்தான். ஆனா சில சாம்பார் விரும்பிகளால்... மினிமம் ரெண்டு நாள் திட்டத்தில் வைக்கப்படுகிறது
𝙏𝙊𝙋 𝙄𝙉𝙁𝙊𝙍𝙈𝙀𝙍 retweeted
மதங்களுக்கு இடையே வித்தியாசமான வெறுப்பு பிரச்சாரம், அதை அரசே செய்கிறது தயவுசெய்து அனைவரும் முழுவதுமாக பார்த்து விடுங்கள்.
𝙏𝙊𝙋 𝙄𝙉𝙁𝙊𝙍𝙈𝙀𝙍 retweeted
செயற்கை நுண்ணறிவு (AI) மனிதக் கட்டுப்பாட்டை மீறித் தானே இயங்கத் தொடங்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு நெறிமுறைகளைத் தாண்டிச் செயல்படும் இந்தத் தொழில்நுட்பம் வருங்காலத்தில் பெரும் சவாலாக மாறக்கூடும்
#AISafety #ArtificialIntelligence #AIRisk #AIGoesRogue #AIThreat
𝙏𝙊𝙋 𝙄𝙉𝙁𝙊𝙍𝙈𝙀𝙍 retweeted
இன்றைய #கொஞ்சும்தமிழ் #சொல்லாடல் சொல்👉🏾 #எவ்வை கொண்டு சொற்றொடர் அமைக்கவும் மறுமொழி இங்கேயே சொல்லுங்க குடைக்கீச்சிலே வேண்டா
எவ்வை
👇🏾👇🏾👇🏾
எம் தங்கை - our younger sister
𝙏𝙊𝙋 𝙄𝙉𝙁𝙊𝙍𝙈𝙀𝙍 retweeted
Evidence இருந்திருந்தா இந்நேரம் வந்திருக்கும்!! #Liar
சொல்றது பொய்னு முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்கமாட்டேன் moment!! 😂😂😂
இந்த fake news 1 மாசம் ஓடும்..
𝙏𝙊𝙋 𝙄𝙉𝙁𝙊𝙍𝙈𝙀𝙍 retweeted
உங்கள் பிள்ளைகள் மீது உயிர் எழுதி வைக்காதீர்கள், காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
𝙏𝙊𝙋 𝙄𝙉𝙁𝙊𝙍𝙈𝙀𝙍 retweeted
பொத்துக்கிட்டு ஊத்துதய்யா வானம்...
ஏன்னா...
பருவமழை (மத்தவங்க வயித்தெரிச்சல கெளப்ப வாணாம்னுதான்...;)) )









