The official Twitter account of the Tamil National People's Front (TNPF). தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

43, 3rd Cross Street, Jaffna
Joined February 2013
Tamil National People's Front retweeted
An unknown group identifying themselves as ‘Intelligence officers’ have visited the home of @TnpfOrg Vavuniya district organiser Subramaniam Thavapalan in his absence claiming Sri Lanka president’s office wanted a report on his 'anti-government activities' & intimidated his wife.
1
22
2
15
1,140
Tamil National People's Front retweeted
'புலனாய்வு அதிகாரிகள்' என தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு குழு, '@TnpfOrg வவுனியா மாவட்ட அமைப்பாளர் சு.தவபாலனின் வீட்டில் அவர் இல்லாத நேரத்தில், அவரது 'அரசுக்கு எதிரான நடவடிக்கைகள்' குறித்த அறிக்கை ஒன்றை ஜனாதிபதி செயலகம் கோருவதாகக் கூறி அவரது மனைவியை அச்சுறுத்தியதாக முறைப்பாடு.
2
1
122
Tamil National People's Front retweeted
அமைதியான நினைவேந்தலுக்குத் தடையா? NPP அரசாங்கத்தின் அடக்குமுறை பாராளுமன்றத்தில் @GGPonnambalam கஜேந்திரகுமார் ஆவேச பேச்சு ! @TnpfOrg #TamilNews #TMPF #gajenthirakumarmp #jaffna #maddakalappu #tamilnadu
2
4
113
Tamil National People's Front retweeted
The Sri Lankan government has gazetted its Protection of the State from Terrorism Bill, which would repeal the Prevention of Terrorism Act after 47 years while retaining executive detention for up to a year, in legislation that UN special rapporteurs and rights organisations have warned could reproduce the abuses of the law it replaces. Read more on our website, tamilguardian.com instagr.am/p/DdtAXmtDfnk/
6
11
849
Tamil National People's Front retweeted
#srilanka’s #disappearance office @ompsrilanka has data that doesn’t add up! 1978 cases vanished+ 10000s from late 80s simply ignored! OMP has become of the architecture of erasure.
18
1
24
2,141
Tamil National People's Front retweeted
Journalists, trade unionists, lawyers and civil society activists rallied in Colombo today to condemn Sri Lanka's security and cultural authorities banning books by Tamil writer @theepachelvan. "The security of the writer from Kilinochchi is also threatened" @Kathaish1
2
57
2
83
4,385
Tamil National People's Front retweeted
மட்டக்களப்பில் 25-12-2005ல் நள்ளிரவு நத்தார் ஆராதனையின் போது தேவாலயத்தில் வைத்து ஒட்டுக்குழுக்களால் சுட்டுக்கொல்லப்பட்ட #மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று @TnpfOrg அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
1
7
17
547
Tamil National People's Front retweeted
Tamils have never been against the Sinhalese people. If the Sinhalese willingly come and settle in the North and East, live and work there with their own effort and choice, blending harmoniously with the native people, we will never oppose that. (1)
1
7
10
558
Tamil National People's Front retweeted
Tamils have never been against the Sinhalese. If Sinhalese willingly settle in the North & East, live by their own effort, and coexist peacefully, we’ll never oppose it. What we oppose are state-backed settlements aimed at altering the region’s ethnic demography @GGPonnambalam
1
4
1
4
354
Tamil National People's Front retweeted
🚨 'You have betrayed the Tamils' - Ponnambalam slams government over Buddha shrine in Trincomalee Tamil National People’s Front (@TnpfOrg) leader Gajendrakumar @GGPonnambalam delivered a blistering speech in parliament today, condemning the government’s support for the construction of an illegal Buddhist shrine in Trincomalee and accusing the National People’s Power (NPP) administration of “capitulating” to Sinhala Buddhist nationalist pressure. Read more ⬇️ tamilguardian.com/content/yo…
2
13
1
44
1,639
Tamil National People's Front retweeted
திருகோணமலையில் புத்தர் சிலை: தொல். திருமாவளவன் அவர்கள் கடும் கண்டனம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 18.11.2025 (இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில்) “நான் யாழ்ப்பாணம் சென்று வந்த மறுநாள், திருகோணமலையில் புத்தர் சிலையை பொதுமக்கள் கூடுமிடத்தில் வைத்திருக்கிறார்கள். எதிர்ப்பு வந்ததும் காவல்துறையினர் அதனை அகற்றி இருக்கிறார்கள். அதன் பின்னர்,நாடாளுமன்றத்தில் பிரேமதாசா கட்சியினர் “எப்படி நீங்கள் சிலையை அகற்றலாம். இது பௌத்தர்களுக்கான தேசம். பௌவுத்த மதத்திற்கு தான் இங்கு முதலிடம் உண்டு. ஆகவே,புத்தர் சிலையை அங்கே மீண்டும் வைக்க வேண்டும் என குரலெழுப்ப உடனடியாக சிலை அங்கே வைக்கப்பட்டுள்ளது. புத்தரை தங்களுடைய ஆக்கிரமிப்புக்கான ஒரு கருவியாக சிங்கள பௌவுத்த பேரினவாதிகள் பயன்படுத்துகிறார்கள். தமிழரின் தாயகமாக இருக்கும் வடக்கு- கிழக்கு பகுதிகளில் புத்தர் சிலையை நிறுவி தமிழருக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பதும் தமிழரின் நீண்ட நெடிய பாரம்பரியத்தை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தமிழர் விரோதப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது” தொல். திருமாவளவன் @thirumaofficial நிறுவனர்- தலைவர் வழிமூலம்: @VanniKural
15
13
4
59
4,766
Tamil National People's Front retweeted
எமது இனத்தின் சாபக்கேடு ஒற்றையாட்சி முறைமை! ஒற்றையாட்சிக்குள் மாவீரர் கனவை நனவாக்க முடியவே முடியாது! யாழ் சாவகச்சேரி மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வில் @GGPonnambalam எம்பி உரை. #Tamil #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
2
9
34
952
Tamil National People's Front retweeted
ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல, உலகத் தமிழினத்திற்கு தலைவனான மேதகுவின் பிறந்த தினம் இன்று! தமிழ்த்தேச விரோத சக்திகளும் வடக்கு கிழக்கில் அரசியல் செய்ய புலிகளையே தூக்கிப் பிடிக்க வேண்டும்! பாராளுமன்றில் இன்று @GGPonnambalam எம்பி. #Parliament #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
1
76
1
232
2,798
Tamil National People's Front retweeted
Opposition Leaves Parliament to Stand with the People @GGPonnambalam explains the reasons for the decision. #OppositionLK #Lka #Budgetdebate2026 #FloodSriLanka #floodrelief
2
4
7
638
Tamil National People's Front retweeted
நெடுந்தீவில் பதிவு செய்யப்பட்ட வீடுகள் 893, ஆனால் வெள்ள நிவாரணத்திற்காக பதிவு செய்யப்பட்ட வீடுகள் 1216! வெள்ளப்பாதிப்பு நிதியில் ஊழல் இடம்பெறக்கூடாது! பாராளுமன்றில் @GGPonnambalam எம்பி. #Parliament #Colombo #Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
2
11
2
25
1,718
Tamil National People's Front retweeted
பாராளுமன்றில் இன்று (05/12/25) திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ⁦@GGPonnambalam⁩ #vizhinews #Vizhimedia #newstamil #tamilmedia #விழிசெய்திகள் #paristamil #londontamil #tpronrotamil #tamilnadu #jeffna #NewsTamil #TamilNational #vizhivalaioli​​​​​​​​​​​​ #விழி
4
10
573
Tamil National People's Front retweeted
Chennai, Tamil Nadu: Tamil National People’s Front (TNPF) leader and Jaffna MP Gajendrakumar Ponnambalam says, "..I am a Member of Parliament for the Jaffna Electoral District in Sri Lanka and the leader of the Oslo-Tamil Congress and the Tamil National Council, which is a coalition of political parties and civil society movements. We arrived in India on December 16 with the sole purpose of meeting all party leaders in Tamil Nadu to explain the grave and urgent situation faced by the Tamil people in northeast Sri Lanka. In this regard, we recently met with the BJP leader of Tamil Nadu to discuss the critical issues we face..."
3
5
7
731
Tamil National People's Front retweeted
ஈழத்தில் ஒற்றையாட்சி / ஏக்கிய ராஜ்ய அரசியல் அமைப்பு விதியை நிராகரித்து தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும்! பா.ம.க. நிறுவனத் தலைவர் மருத்துவர் @drramadoss அறைகூவல். @GGPonnambalam #TamilNadu #Eelam #EelamTamils #LKA #WorldwideTamils
1
24
2
46
1,132
Tamil National People's Front retweeted
(2)
2
3
179
Tamil National People's Front retweeted
இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பில் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13ஆம் திருத்தம் ஒருபோதும் தமிழினத்திற்கான தீர்வாக அமையாது என தான் மாத்திரமே வலியுறுத்தியதாக கூறுகிறார் @GGPonnambalam எம்பி. #WWTnews #WorldwideTamils
1
16
34
836