Titan Kumar retweeted
வாக்குறுதி அளித்த வாய் எங்கே? மக்களுக்காக ஓடோடி வருவேன் என்ற விஜய் எங்கே?
உங்களுக்கு ஒன்று என்றால் உங்கள் வீட்டில் ஒருவனாக இந்த விஜய் வந்து நிப்பான் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது மேடைக்கு மேடை முழங்கிய அந்தப் போலி வாய்கள் இப்போது எங்கே போயின?
கேவலம் சில ஓட்டுகளுக்காகவும், அதிகாரப் பீடத்திற்காகவும் மக்களை ஏமாற்றி, நாடகமாடி பதவி நாற்காலியில் போய் அமர்ந்த பிறகு இந்த விஜய் இப்போது எங்கே போய் நிற்கிறார்?
கடல் நடுவே புயலில் சிக்கி, வாழ்வாதாரத்தை இழந்து, தம் சொந்தங்களின் உயிரைப் பறிகொடுத்து அனாதையாய் நிற்கிறார்களே எங்கள் மீனவ மக்கள் அவர்களின் கதறல் சத்தம் உங்கள் ஆடம்பர காதுகளுக்கு எட்டவில்லையா? சொந்த மக்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது, அவர்களோடு நிற்க மனமில்லாமல், எந்தவித கூச்சமும் இன்றி சொகுசான ஆடம்பரக் கல்யாணத்திற்கு ஆடம்பரமாகச் செல்கிறீர்கள் இதுதான் நீங்கள் சொன்ன வீட்டுப் பிள்ளையா?
விஜய் அவர்களே புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்ட உங்களிடம் கேட்கிறோம், உங்கள் சொந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு இப்படி ஒரு கொடூர அசம்பாவிதம் நடந்திருந்தால், அதை மறந்துவிட்டு இப்படித்தான் ஆட்டமும் பாட்டமுமாகச் சொகுசுக் கல்யாணத்திற்குப் போவீர்களா?
உங்கள் ஒவ்வொரு வீட்டிலும் விஜய் இருக்கிறான் என்று கூசாமல் பொய் சொன்னீர்களே இன்று கதறித் துடிக்கும் பல மீனவக் குடும்பத்தின் கண்ணீர் குரல் கூட உங்கள் மனசாட்சியை உருக்கவில்லையா?
வாக்குகளுக்காக இனிக்க பேசுவதும் பதவி வந்ததும் மக்கள் உயிருக்குப் போராடும் போது ஆடம்பர விழாக்களில் களிப்பதும் அப்பட்டமான சுயநல அரசியல்!
ஆபத்தில் ஓடி வராதவர் உங்கள் வீட்டுப் பிள்ளையும் இல்லை; தலைவனும் இல்லை! மக்களின் கண்ணீரை அலட்சியப்படுத்தும் இந்த போலித்தனத்திற்கு காலம் நிச்சயம் பாடம் கற்பிக்கும்!
Titan Kumar retweeted
Never in my lifetime have I seen such a clueless government, blaming its predecessor for everything while delivering nothing. I hope voters write the final chapter for actors dreaming of becoming CM. Popularity is not a qualification to govern a state.
Kalaignar Karunanidhi’s family life was never a secret. Dayalu Ammal and Rajathi Ammal stood by him, cared for him and maintained a cordial relationship. Their personal choices deserve respect.
Legally, bigamy is a non-cognizable offence, ordinarily requiring a complaint from an aggrieved party. It is not a matter for police to initiate proceedings on their own.
Now compare Vijay. His own wife, Mdm.Sangeetha, approached the Chengalpattu court seeking divorce, alleging adultery, mental cruelty and desertion. She claimed that the extramarital relationship continued despite assurances that it would end, causing her emotional suffering, humiliation and a betrayal of marital trust.
Although Sangeetha subsequently withdrew her petition, these were serious allegations raised by his own wife, not political opponents. The cruelty to her continues even today.
Before questioning Karunanidhi’s family life, ask why Mdm.Sangeetha felt compelled to approach the court in the first place.
Selective moral outrage is not morality. It is hypocrisy.
Titan Kumar retweeted
That too, the idiots keep going up and down to refill popcorn during the film screening. தீனி பண்டாரங்கள்.
Titan Kumar retweeted
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப் போகிறார் Dummy CM?
முழுப்பயிர்க்கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளை Slab வாரியாக பிரித்து சொற்ப அளவிலான தொகையை மட்டுமே தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்கள்.
அதனை தி.மு.கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடுமையாக எதிர்த்தன.
இந்த சூழலில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது, தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்று மங்குனி அமைச்சர்கள் கூறினார்கள்.
இடைத்தேர்தல் முடிந்து ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்னமும் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக இந்த சோப்ளாங்கி அரசு வாய்த்திறக்காமல் இருப்பது ஏன்?
இந்த அரசின் மவுனத்தைப் பார்க்கும் போது, மறுபடியும் சொற்ப தொகையை மட்டும் தள்ளுபடி என்று அறிவிக்க முயற்சி நடப்பது போல் தெரிகிறது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பண்டிகையைக் கூட கொண்டாட முடியாமல் சோகத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்து வரும் பொங்கல் திருநாளையாவது நிம்மதியாக கொண்டாட முடியுமா என்ற வேதனையில் இருக்கிறார்கள்.
காவிரியில் முறையாக தண்ணீரை திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததால் குறுவை பொய்த்தது.
அப்போது, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நாம் பேசிய போது, ‘ஏற்கனவே கொடுத்துவிட்டோம்’ என்று குறுவை சிறப்புத் தொகுப்பை வறட்சி நிவாரணம் என Confident-ஆக பொய் சொன்ன முதலமைச்சர், இப்போது என்ன சொல்லப் போகிறார்?
இந்த முறையும் விவசாயிகளை ஏமாற்றாமல், கழக ஆட்சிக்காலங்களில் போல, அனைத்து விவசாயிகளுக்குமான அனைத்துப் பயிர்க்கடனையும் இந்த Circus அரசு ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
Titan Kumar retweeted
"தமிழா அறிவு கொள்!
பகுத்தறிவைப் பயன்படுத்து!
அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை.
#PeriyarArivulagam #Kovai #Library
Titan Kumar retweeted
MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா?
உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த #சோப்ளாங்கி_அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி.
ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு.
மகாராஷ்ட்ராவில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை Cover-up செய்ய, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள்.
இந்த Circus ஆட்சியை போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்க, "நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை - கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அரசே Fake News Peddler-ஆக மாறி Abusive Warriors-க்கு tough கொடுத்திருக்கிறது.
அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க, லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர்.
இந்த கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர்.
இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் கதறிக் கொண்டிருக்கிறார். வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி.
இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார்? அதற்கு பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்?
ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்குவதாக சொல்லிவிட்டு, tender விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியை Polish போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே.. எப்போது தான் அந்தக்காலம் வரும்?
வெங்காயம் வாங்கக்கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் Dummy CM, இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
Titan Kumar retweeted
“இன்னும் கிடைக்கவில்லை”ன்னு சாதாரணமா சொல்லியிருக்கக் கூடாது!
“ஊக்கத்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு! விளையாட்டுத் துறையில் ஊழலா?” ன்னு பரபரப்பா ஹெட்லைன்ஸ் போட்டிருக்கணும்! 🤷🏻♀️
அது என்ன, உங்க நொண்ணன் ஆட்சின்னா வார்த்தைகளைப் பார்த்துப் பார்த்து பயன்படுத்துவீங்க… திமுக ஆட்சின்னா மட்டும் எல்லாத்துக்கும் பேரு ஊழலா?🤡
#சோப்ளாங்கி_ஆட்சி #TVKFailsTN #TVKVijayFails
Titan Kumar retweeted
கேரளத்தைப் பற்றிய இந்தச் செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது.
த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகியுள்ளது.
அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அப்பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
நமக்கென்ன கேள்வியென்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது?
இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும்.
மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் DVAC அமைப்பும் இருப்பதால் அவர்கள் இதை விசாரித்தால் உண்மை வெளிவராது. சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரிக்க வேண்டும்.
newindianexpress.com/amp/sto…
#KSEB #PowerCut #Keralam
Titan Kumar retweeted
மாண்புமிகு முதலமைச்சர் @actorvijay மாலை 6:00 மணிக்கு மேல்!
Disclaimer: We can also pay you in the same currency.
#TVK #TVKVijay
Titan Kumar retweeted
யூனிட் ரூ.14.50க்கு மின்சாரம் கொள்முதல்
கேரள மின்சார வாரியத் தலைவர் அதிரடி நீக்கம்!
#Kerala #KSEB #PowerOutage #PowerCrisisa #Spark
Titan Kumar retweeted
இடைத்தேர்தல்கள் நடக்கும் தொகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கச் செல்லும் முதலமைச்சரை இதுவரை தமிழ்நாடு பார்த்ததுண்டா?
ஒவ்வொரு நிமிடமும் இவர்களின் மனதில் தேர்தல் கணக்குகள் மட்டும்தான்.
அனைத்து வகைகளிலும் தவெக ஒரு அரசியல் அசிங்கம்.
Titan Kumar retweeted
From the month TVK took office, Tamilnadu GST collection is going negative except for a marginal growth in Oct 26. Very worrisome 🥲🥲🥲
Titan Kumar retweeted
தற்குறி நாயே ரெண்டாவது போட்டோ நர லோகேஷ்
. சந்திரபாபு நாயுடு பையன். உன்னை எல்லாம் boxoffice பற்றி எழுத சொன்னாலே ஓலா விடுவ. இதுல பாலிடிக்ஸ் தேவையா நாயே உனக்கு
This quoted post is unavailable.
Titan Kumar retweeted
லஞ்சம் இல்லை, ஊழல் இல்லை என்று வாய்கிழியப் பேசிய பனையூர் தற்குறி, தன் கட்சி எம்.எல்.ஏக்களை வைத்து Party Fund வசூலித்துக் கொண்டிருக்கிறார்
Titan Kumar retweeted
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் எழும்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் அரசு விழாவில் பங்கேற்று பேசியபோது தனக்கும், மாண்புமிகு முதலமைச்சருக்கும் இடையே உள்ள அனுபவங்களை சொல்கிறேன் என்று கூறி, இயல், இசை நாடக மன்றத் தலைவர் பதவியை எனக்கு கொடுக்க சொல்லுங்கள் என்று கூறி அதற்காக 5 கோடி ரூபாய் தருகிறேன் என்று கூறியவரை தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திரு. லயோலா மணி தன்னிடம் அழைத்து வந்ததாக மேடையிலேயே பேசியுள்ளார்.
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேசியதை ஆதாரமாக கொண்டு ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.கழகத்தின் சார்பில் இன்று (02.11.2026) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனர் அவர்களிடம் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ. பரந்தாமன் அவர்கள் புகார் மனு அளித்துள்ளார்.
Titan Kumar retweeted
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன்.
It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government.
In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth.
Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state.
I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.






























