𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 (@TheNoOne_7) profile picture

All images/videos belong to respective owners. No ownership claimed. DM for credit/removal🫂

Joined September 2025
Photo by 𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 (@TheNoOne_7)Photo by 𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 (@TheNoOne_7)Photo by 𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 (@TheNoOne_7)Photo by 𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 (@TheNoOne_7)Photo by 𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 (@TheNoOne_7)
I've been following the #Trisha #Vijay story for a few weeks now. Connecting the dots, here is a probable timeline of the relationship Thread 👇
97
814
116
6,362
1,650,441
Anils anna pottu adichitu irukum podhellam, DMK vandhu anna ah kapathiduranga...
1
47
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
Replying to @Udhaystalin
என்னம்மா உதவாநிதி சொல்லுமா😂😂😂
1
40
2
517
9,698
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
Replying to @idumbaikarthi
நாளைக்கு உன் பொண்டாட்டி F*ck F*ckனு கத்த போறா என்னடி விஜய் விஜய்னு கத்துறனு சொல்ல போற நீ முதராத்திரிலயே குடும்பம் பிரிய போகுது.
6
86
486
4,494
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
442
4,527
254
10,729
658,500
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
Bigger. Better. Out of this world. WE ARE BACK! #TamizhPadam3
340
2,087
319
19,509
744,521
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
தன்னை யாரும் பாராட்டவில்லையெனத் தனக்குத் தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட Senior Generational Abuser-ஏ! Insecurity-யின் உச்சத்தில் உழலும் Dummy Daddy-க்கு, பெரியார் அறிவுலகத்தில் பெரியார் சிலை எப்படியிருக்க வேண்டும் என்று கூறத் தெரிந்து என்ன பயன்? அறிவாலயத்தில் பெரியார் சிலை வைக்கத் துப்பில்லையே! ஒருவேளை சிலை வைத்தால், திமுக எனும் அறிவிலிக் கூட்டத்தைப் பெரியாரின் தடி தாக்கும் என்ற அச்சமா? இல்லை, மஞ்சள் துண்டு போடச் சொன்ன திமுகவின் ஆஸ்தான ஜோசியர் அறிவாலயத்தில் பெரியார் சிலை வைக்கக் கூடாது என்று கூறியதாலா? வெளியே நாத்திகவாதி வேடமிடும் Senior Generational Abuser-ஏ! திமுகவின் ஆஸ்தான ஜோசியரின் அறிவுறுத்தலின்படிதான் தங்களின் கட்சி விழாக்களுக்கு நல்ல நேரம் பார்த்துப் பந்தக்கால் நடப்படுகிறது, நீங்கள் வெல்ல வேண்டுமென்று திருச்செந்தூரில் யாகம் நடத்தப்பட்டது, ஒட்டகங்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது, திமுகவினரின் இல்லத் திருமணங்கள் வேத மந்திரங்கள் ஓதி நடைபெறுகின்றன, Harry Potter Stick-ஓடு Walking செல்வது, கொளத்தூரில் பெண்களை ஆடவிட்டு ஆணவத்தில் ஆடியதால் தான் கொத்து பரோட்டாப் போட்டு வீட்டில் உட்கார வைத்திருக்கிறார்கள் அரைவேக்காடு Uncle! "ஸ்டாலின் தான் வந்தாரு, நீச்சலடிக்கவுட்டாரு" என்று மக்கள் சொன்னபோதும், ஆபாசத்தையும் அவதூறையும் DNA-வாகக் கொண்ட Generational Abusers-ஆல் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பின்றித் தவித்தபோதும், போதைப்பொருள் புழக்கத்தைப் பரவவிட்டு தமிழக இளைஞர்கள் சீரழிந்தபோதும், Shooting நடத்தி, Insta Influencers-ஐ "பெரும் பெரும் பருந்து" என Reels போட வைத்து, அவர்களோடு Reels எடுத்து Share செய்து, அப்பாத் திணிப்பு செய்த Dummy Daddy அவர்களே! திமுக ஆட்சியில் இருந்ததைப் போல் தவெக அரசில் ஊழலும் லஞ்சமும் இல்லை என்று மக்கள் மகிழ்ச்சியோடு பகிரும் பதிவுகளையும் காணொளிகளையும், Social Media-வில் Active-ஆக இருக்கும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்பது, திமுக ஊழல் செய்யாத உத்தமக் கட்சியென்று நீங்கள் சொல்லாததிலேயே உறுதியாகிறது. Poster-ல் செருப்பை எறிந்ததற்காகப் பாட்டியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்த பண்ணையாரே! மக்கள் போராடியபோது திரைப்படம் பார்த்து Review எழுதிய Dummy Daddy-ஏ! 24/7, ஏன் தூக்கத்திலும்கூட எங்கள் வெற்றித் தலைவர் விஜய் அவர்களின் நினைவுகளைச் சுமந்து தனியுலகத்தில் உழன்று கதறும் அரைவேக்காடு Uncle! நன்றாக உண்டு, உறங்கி, ஆரோக்கியமாகி ஓய்வெடுங்கள். கட்டுமரக்கதை கட்டி அரசியல் பிழைக்கலாம் என்பதற்கு இது கட்டுமரக்காலமல்ல, கட்டுமரத்தின் வழித்தோன்றலே! சட்டமன்றத்தில் பெண் ஆளுமையின் உடையை உருவுவது, மேடைகளில் பெண்களைக் குறித்து எப்போதும் ஆபாசமாகப் பேசுவது, எதிர்க்கும் நபர்களைத் தனிமனிதத் தாக்குதலுக்கு உள்ளாக்குவது என்று திமுகவின் வரலாறுகளையே Content-களாகக் கொண்ட Filthy Politics என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் புதிய Web Series-ஐ உங்கள் Watchlist-இல் Add செய்துகொள்ளுங்கள், அரைவேக்காடு Uncle! ஒரு முன்னாள் முதலமைச்சர் stand up comedian-ஆக உருமாறினார் என்று அரசியல் வரலாற்றில் நீங்காது நிலைத்திருக்கும் Sweet Uncle!
232
1,621
58
4,067
216,599
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
Early morning. Office bathroom. Already so horny my fingers are wet🫣
3
6
471
Someone please tell me this is AI😭
24
866
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
Replying to @polimernews
ஓல்க ஓல்க ஓல்கவே 😊
61
262
7
1,773
19,886
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
Replying to @IcemanTG33
Ha ha ha u called him JD and other as Surya That’s the difference 😉
1
137
1
1,170
22,109
you compared JD and Surya adhan da JD🙂😉
JD actually looked so fake and forced, surya clears him easily
1
4
205
Ivan than mental ok, indha tweet ah 250 per like pannirukanunga waththa yar da neengalam😂😂😂
#Jailer2 - னு ஒரே ஒரு படம்,, என்னை தெருவா Road Show போக வச்சிடிச்சு.... @CMOTamilnadu
1
161
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
Early morning, raining outside, slow sex🫠🤤
3
3
524
Heavy Anti-incumbency, By Election Doubt then. Vaazhthukkal Seeman anne @Seeman4TN
1
2
124
Bgm Matters.
இதெல்லாம் தரமான சீரீஸ் 🔥🔥🔥
1
3
173
road Show KnNehru case anbil case edha da pakkurathu
2
121
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்! #CMJosephvijay #தமிழ்நாடு_நாள்
276
5,079
224
16,511
441,410
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
Brutal Briyani 😂
4
101
1
377
16,356