ONLY AK🇮🇳👆 (@Thala_ARS) header
ONLY AK🇮🇳👆 (@Thala_ARS) profile picture

நான் உன் சொந்தக்காரன் தான் ❤️ #GOD BLESS YOU MAMEY #AK64 🌋 #AjithKumar #AK ❤️#என்றும்_தலஅஜித் ❤️தேவை என்பதால் அரசியல் ⬛️🟥 #தீ_பரவட்டும் 💪🔥 பிடித்தது 🎧🏏💛

UAE
Joined March 2021
Photo by ONLY AK🇮🇳👆 (@Thala_ARS)
ONLY AK🇮🇳👆 retweeted
Ok
ஒருவரின் இறப்பை பட்டாசு வெடித்து கொண்டாடும் ஒரே கட்சி திமுக தான் 🙏
11
906
1
4,603
55,638
ONLY AK🇮🇳👆 retweeted
பாஜக நினைக்கும் அத்தனையும் செயல்படுத்தப்பட்டு வருகிறது
72
324
24
1,214
19,558
ONLY AK🇮🇳👆 retweeted
இவங்கல்லாம் யாருநு தெரியுமானுகூட இந்த எச்சைங்கட்ட கேட்க தோனல..........
இந்த மாதிரி ஒரு முதல்வரை நாங்கள் பார்த்ததே இல்லை.. Chennai | RIP VSBabu | Kolathur MLA | TVK mla | Funeral #NewsTamil24x7 #Ministers #CMvijay
1
24
1
115
1,028
4
226
1,029
5,734
ONLY AK🇮🇳👆 retweeted
தம்மாதுண்டு இடைதேர்தல் தான்டா 3 மாசமா மருத்துவமனை பக்கம் கூட போகாத ஆளை தோள்ல் மேல தூக்கி வச்சு சுமக்க வைக்குது 🙌🙌👍👍
38
456
8
1,867
16,361
ONLY AK🇮🇳👆 retweeted
41 பேர் இறந்துபோன போது காலில் செருப்பில்லாமல் நடக்கல... தோளில் சுமக்கல... ஓடி ஒழிஞ்சிக்கிட்டான்.. இப்போ இடைத்தேர்தலுக்காக.🤧
45
179
12
792
10,821
ONLY AK🇮🇳👆 retweeted
TL 😂😂
5
152
750
6,204
ONLY AK🇮🇳👆 retweeted
ஓர் முதலமைச்சர் தான் செய்யவேண்டிய நிர்வாக அரசு பணிகளை திறம்பட செய்தல் தான் அவருக்குகு இருக்கும் முதன்மையான பிரத்தியேகமான வேலை. மற்றவை அனைத்தும் திசைதிருப்பும் உத்திகள் மட்டுமே.
115
125
22
587
67,771
ONLY AK🇮🇳👆 retweeted
தரங்கெட்ட தவெகவின் தற்குறி எம்.எல்.ஏ ! ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளை ஆபாசமாக பேசும் இவனுக்கெல்லாம் ஓட்டு போட்ட மக்கள் வெட்கப்டனும் !
51
813
20
2,173
49,033
பெரியம்மா செத்தப்ப கூட கம்முனு போயிட்டு மாலை போட்டு வந்த மனுஷன், இடைத்தேர்தலுக்காக பாடிய தூக்கிட்டு போற நிலமைக்கு கொண்டு வந்துட்டாங்க பாவிங்க...
11
367
2
1,420
12,144
ONLY AK🇮🇳👆 retweeted
செருப்படி தோழர் @TimonTheFire
11
234
2
1,789
36,265
ONLY AK🇮🇳👆 retweeted
இந்த மனுஷனை எப்பிடிங்க வெறுக்க மனசு வருது 🥺🥺🥺🥺🥺🥺 எப்பிடின்னா... சொந்த பெரியம்மா முதியோர் இல்லத்தில் சாகுர வரைக்கும் இருந்து இருக்கு.. அப்பா அம்மா மேல கேஸ் கொடுத்துருக்கு... பொண்டாட்டி பிள்ளையை துரத்தி விட்டுட்டு, பொண்ணு ஏதோ ஹாஸ்டல்ல தங்கி படிக்குது... இதுல தோளில் தூக்கி வரராம்... இடைத்தேர்தலுக்கான முருங்கைக்காய் பறிப்பு மாதிரி இது ஒரு அரசியல் ஸ்டண்ட் தான்டா.🤧
80
339
11
1,341
41,210
ONLY AK🇮🇳👆 retweeted
"Nooov புஸ்ஸி அண்ணா, அழாதீங்க அண்ணா... ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு. 41 பேர் இ*றந்தப்ப கூட அழாம கல் மாதிரி இருந்த மனுஷன்."😭😭😭
55
329
10
2,055
50,397
ONLY AK🇮🇳👆 retweeted
ஒரு மனிதனின் இறப்பில் இப்படி பிழைப்பு நடத்த வேண்டிய அவசியமென்ன CM விஜய் மாமா உடல் முழுவதும் எம்பாமிங் செய்யப்பட்டுள்ளது,இவர் இன்றுதான் இறந்தாரா?அப்படி இந்த இறப்பை மறைத்து வைத்து எந்த எச்ச அரசியலைச் செய்ய நினைத்தீர்கள் @TVKVijayHQ இதுல திமுக பிண அரசியல் பண்ணுது நெரேட்டிவ் வேற😡
16
222
7
431
24,909
ONLY AK🇮🇳👆 retweeted
BJP விட ஒரு மோசமான கட்சி இந்தியாவுல இருக்குன்னா அது தவெக தான் ✅
BJP விட ஒரு மோசமான கட்சி இந்தியாவுல இருக்குன்னா அது திமுக தான் ✅
20
230
4
1,466
8,776
ஏன்டா கத்திட்டு இருக்கீங்க 🤦‍♂️🤦‍♂️ விஜய் முதல் திருத்த வேண்டியது இந்த தறுதலைங்களை தான்
2
10
56
3,280
இல்ல புரியல....... தமிழ்நாட்டுக்கே பெரிய இழப்பா..... எனக்கு தெரிஞ்சு இந்த அம்மா தான் அடுத்த கொளத்தூர் candidate னு நெனைக்கேன்... ஓவரா கூவுது
தவெக கொளத்தூர் MLA செத்தா தவெகவுத்தான் இழப்பு தமிழ்நாட்டுக்கே எப்படி இழப்பாகும்...... அடி ஆஃபாயில் மண்டைகளா😬😬😬
3
27
143
2,118
ONLY AK🇮🇳👆 retweeted
அம்புட்டுத்தான் 🙌🙌🙌
14
174
5
654
33,167
75 நாள் மருத்துவமனையில் இருந்தப்ப ஒரு தடவ கூட எட்டி பாக்கள ???????
41
ONLY AK🇮🇳👆 retweeted
உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அநியாயமாக கொன்னுட்டீங்களாடா படுபாவிங்களா.. வழக்கு போடாம இருந்திருந்தா இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருந்திருப்பார்.🤧
35
395
9
2,012
23,299