Pinned Tweet
அன்றாட அரசியல் நிகழ்வுகள், போராட்டங்களின் செய்திகள், இயக்கங்களின் அறிவிப்புகள் என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு அதிகாரப்பூர்வ WhatsApp சேனலில் இணைந்திருங்கள்!
#CPIM #CPIMTamilNadu #Whatsapp whatsapp.com/channel/0029Va4…
ஜனநாயகமா? அறிவிக்கப்படாத அவசரநிலையா? டெல்லி போராட்டமும் அரசின் அணுகுமுறையும்…
செய்தியும் அரசியலும்: செய்திகளின் பின்னணியில் உள்ள அரசியலை விளக்கிப் பேசுகிறார் தோழர் ஆர்.பத்ரி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #NewsAndPolitics #செய்திகளும்அரசியலும் #BehindTheNews #PoliticsExplained more : youtu.be/WoeAQxrb70k
#TVK | தலைமைத் தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை கேட்காதது ஏன்?
RSS பேரணிக்கு அனுமதி... இளைஞர்களுக்கு தடையா? | தடையை மீறி சென்னையின் ‘ஜந்தர் மந்தர் 2.0’ போராட்டம்! (அக்டோபர் 22 மாலை 4 மணி முதல் 23 மாலை 4 மணி வரை ராஜரத்தினம் ஸ்டேடியம் – சென்னை)
குலசேகரபட்டினம் நிலம் யாருக்கு? தேசபக்தி பேசி தனியாருக்கு தாரைவார்க்கப்படும் ஏவுதளம்…
பிரான்ஸ் முதல் தமிழ்நாடு வரை: உரிமைக்கான போராட்டங்கள்
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் | #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பங்கேற்கும் விவாதம்! #TVK #JantarMantar2Point0 #ChennaiProtest #RightToProtest #Kulasekarapattinam #CECResign #StruggleForRights More: youtu.be/h-ilwHuwyks
ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு. மோகன் பகவத் அவர்கள், நடைபெற்று வரும் போராட்டங்கள் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டங்கள் என்றும், அது அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்காது என்றும் விஜயதசமி விழாவில் பேசியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்.-ஆல் வழிநடத்தப்படும் பாஜக ஆட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்றுதான் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் விரும்புகிறோம். ஆனால், நடைபெறும் போராட்டங்கள் வரையறுக்கப்பட்ட கோரிக்கைகளுக்காக நடைபெறுகின்றன என்பது நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரியும்.
எனவே, நீங்கள் ஏதோ பொற்கால ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பது போலவும், அதைக் கவிழ்க்க நாங்கள் போராடுகிறோம் என்றும் திசைதிருப்ப வேண்டாம்.
தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
பொய் பிரச்சாரமும் தாக்குதலும் அடக்கப்படும்!
நாட்டின் எதிரிகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – மோடி
ஆம் மோடிஜி! தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக என்ற இரு எதிரிகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகி உள்ளன. விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத நீங்கள், போராட்டங்களை கட்டுப்படுத்துவதாகச் சொல்லி கொடுமையாக ஒடுக்குகிறீர்கள். உங்கள் பொய் பிரச்சாரமும் தாக்குதலும் அடக்கப்படும் - தோழர் எஸ்.கண்ணன், மாநிலப் பொதுச் செயலாளர், #CITU #TamilNadu #Modi #BJP #gyaneshKumar #ResignGyaneshKumar
மன்னிப்பு கடிதமா மிஸ்டர் பகவத்?
போராட்டங்கள் பிரச்சனைகளைத் தீர்க்காது என ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.
அப்படியானால் எது தீர்க்கும் மிஸ்டர் பகவத்? மன்னிப்பு கடிதமா? - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #RSS #MohanBhagwat
CITU | Delhi | Protest | தொழிலாளர் கோரிக்கைகளுக்காக டெல்லியில் முற்றுகைப் போராட்டம்!
“தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடு!” என்ற முழக்கத்துடன், CITU சார்பில் டெல்லியில் நடைபெறவுள்ள ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் தொழிலாளர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறார் CITU மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் எஸ். கண்ணன். தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தும் இந்தப் போராட்டத்தில், தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பங்கேற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். #CITU #WorkersProtest #DelhiProtest #WorkersRights #LabourRights #TradeUnion #WorkersDemands #CITUProtest #WorkersUnity #LabourMovement #WorkersMarch More : youtu.be/xwqbfBBK4Ag
ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனே அரசின் முதன்மையான பணி — இப்படிக் கூறியிருப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அல்ல; நேற்று தசரா விழாவில் பிரதமர் மோடி அவர்கள்தான் இப்படிப் பேசியுள்ளார்.
படித்தவுடன் சிரித்துவிட்டேன். 'ஏழைகள், விளிம்பு நிலை மக்கள்' என்று வார்த்தை அளவிலாவது சொன்னதற்காகப் பிரதமரைப் பாராட்டுகிறேன். - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM
இந்தியாவில் இனியும் வாக்குத் திருட்டை
அனுமதிக்க மாட்டோம்.
“இன்று தீமையை எதிர்த்து நன்மை வெற்றி பெறும் நாள் என மக்கள் கொண்டாடுகிறார்கள். அதனொருபகுதியே இந்த எஸ்.ஐ.ஆர் மற்றும் வாக்குத் திருட்டு ஆகியவற்றைக் குறிக்கும் உருவப் பொம்மை (தீமை) எரிப்புப் போராட்டம் ஆகும்.
இங்கு நன்மைகள் என்பது வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்கப் போராடுபவர்கள். அதே சமயம் தீமை என்பது ஜனநாயகத்தைச் சிதைத்து, வாக்களிக்கும் உரிமையைப் பறிப்பவர்கள்.
எஸ்.ஐ.ஆர் வாக்கைத் திருட முயல்பவர்களின் உண்மையான முகம் ஆகும். இந்தியாவில் இனியும் வாக்குத் திருட்டை அனுமதிக்க மாட்டோம்” - தோழர் பிருந்தா காரத், மூத்த தலைவர், #CPM #India #SIR #gyaneshKumar #ResignGyaneshKumar #JantarMantar
ஒன்றிய அரசு, தமிழக அரசு, தேர்தல் வாக்குறுதியின் படி கூட்டுறவு பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்திட வலியுறுத்தியும், கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கான நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கிட வலியுறுத்தியும், உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகம் கொடுக்க வேண்டிய நீரைப் பெற்றிட உரிய நடவடிக்கைகள் எடுத்திட வலியுறுத்தியும், மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்திட்ட வலியுறுத்தியும், நெல் குவிண்டாலுக்குரூபாய் 4500 கூடுதல் விலை கொடுத்திட வலியுறுத்தியும், தேங்காயை நேரடியாக அரசே கொள்முதல் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தியும், இடதுசாரி கட்சிகளின் விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை மாவட்டம் முழுவதும், இன்று மறியல் போராட்டம் நடைபெற்று,.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் சாமி. நடராஜன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று கைதாகினர்.
தனியார் அமைப்பினரை கணக்கெடுப்பில் ஈடுபடுத்துவது ஆபத்தானது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விதித் திருத்தங்களைத் திரும்பப் பெற வேண்டும் குடியரசுத் தலைவருக்கு #CPIM பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி கடிதம்! More: shorturl.at/Pp4oW
திருச்செறையில் 5 தலைமுறையாகக் குடியிருந்து வரும் 300க்கும் மேற்பட்ட ஏழைகளின் வீட்டு அடிமனையைப் போலி ஆவணங்கள் தயார் செய்து 04.05.2024ல் ஸ்ரீ சாரநாத பெருமாள் கோவிலுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட 266 பட்டாக்களை ரத்து செய், சட்டவிரோதமாக பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு, கும்பகோணம் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை முடிவின்படி அரசுக்கு சொந்தமான இடத்தில் 5 தலைமுறையாகக் குடியிருந்து வரும் அப்பாவி ஏழை மக்களுக்கு பட்டா வழங்குக, அப்பாவி மக்களின் வீட்டை இடிப்போம், மின் இணைப்பை துண்டிப்போம், அடிமனையை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி அப்பாவி மக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக நோட்டிஸ் அனுப்பிய, திருச்சேறை ஸ்ரீ சாரநாத பெருமாள் கோயில் செயலர் மற்றும் கணக்கரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் திருச்சேறை கிளை சார்பில், இன்று மாபெரும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் உ.வாசுகி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் மாநில துணை பொது செயலாளர் தோழர் சின்னை. பாண்டியன்,சிஐடியு மாநில துணைத்தலைவர் சி. ஜெயபால்,விவசாய சங்க மாவட்ட தலைவர் என்.வி.கண்ணன், டைபி ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், வி. தொ.ச.ஒன்றிய செயலாளர் எஸ். பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சர்வதேச அரசியலும்... ஜனநாயக மாற்றமும்....
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் | #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பங்கேற்கும் விவாதம்! #eb #privatisation #tngovt #modigovt #gyaneshKumar #electioncommission #Indiandemocracy #riceprice #delhiprotest #studentprotest #SFI #Indiapolitics More: youtu.be/C8pNiKnWDuM
ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசிடம் ஏதேனும் திட்டங்கள் உள்ளதா?
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் | #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பங்கேற்கும் விவாதம்! #eb #privatisation #tngovt #modigovt #gyaneshKumar #electioncommission #Indiandemocracy #riceprice #delhiprotest #studentprotest #SFI #Indiapolitics More: youtu.be/C8pNiKnWDuM
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குப்பைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணக் கோரியும், பன்றித் தொல்லையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் மாதாகோட்டை சாலை, வங்கி ஊழியர் காலனியில் சி.பி.ஐ.(எம்) மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, புது தில்லியில் உள்ள பாய் வீர் சிங் மார்க்கில் அமைந்துள்ள ஏ.கே.கோபாலன் பவன் அருகில் சிபிஐ(எம்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக 'வாக்குத் திருட்டு' மற்றும் 'எஸ்.ஐ.ஆர்' ஆகியவற்றின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.
CPIM Tamilnadu retweeted
CPI(M) General Secretary M A Baby has written a letter to the Hon’ble President of India, seeking intervention for the withdrawal of the amendments to the Census rules.
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கொடுத்துள்ள சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!! More: shorturl.at/Z1jUE
அரிசி விலை உயர்வு | அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் | #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பங்கேற்கும் விவாதம்! #eb #privatisation #tngovt #modigovt #gyaneshKumar #electioncommission #Indiandemocracy #riceprice #delhiprotest #studentprotest #SFI #Indiapolitics More: youtu.be/C8pNiKnWDuM



























