Bharatian (@Suriyadevan1966) profile picture
Khasab, Oman
Joined December 2015
Photo by Bharatian (@Suriyadevan1966)Photo by Bharatian (@Suriyadevan1966)Photo by Bharatian (@Suriyadevan1966)Photo by Bharatian (@Suriyadevan1966)Photo by Bharatian (@Suriyadevan1966)Photo by Bharatian (@Suriyadevan1966)Photo by Bharatian (@Suriyadevan1966)
இந்தச் சம்பவம் குறித்து உங்கள் கருத்து என்ன?
4
19
75
41,417
இந்த மகிழ்ச்சியைத் தானடா... தடுக்க நினைச்சீங்க..?..!
45
1
141
891
இந்த ரெஜினா தேவி குறித்த தகவல்கள் தேவை. யார் இந்த ரெஜினா தேவி. யாருடைய ஆதரவில் கோவில் அறங்காவலராக நியமிக்கப்பட்டாள் போன்ற தகவல்கள்!!! திங்கள் அன்று எடுக்கப்பட உள்ள ஒரு வழக்கிற்கு இந்த தகவல்கள் தேவைப்படுகின்றன!!!
16
97
2
464
16,731
Bharatian retweeted
ஓம் சரவண பவ 🕉️
16
72
317
Bharatian retweeted
அயோத்தி ராமர் கோவில் & திருபரங்குன்றம் தீபத்தூண் பிதாமகன்கள். #Kபராசரன் & #G_R_சுவாமிநாதன். என்றும் இவர்கள் பெயர் நிலைத்து நிற்கும். வயிறு எரிந்து சாகுங்கள். தேசத்துரோகிகளே🔥🔥
1
55
2
208
1,017
உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், கண்ணீர் விட்டு அழுத பக்தை. #Thiruparankundram #madurai #Chanakyaa Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in
87
212
4
1,001
10,109
Bharatian retweeted
உன் எல்லையிலேயே வந்து தீபத் தூணில் தீபம் ஏற்றியாச்சு!🚩 ஜோசப் இந்துக்களுக்கு துரோகம் செய்தாய் முருகன் உன்னை செய்து விட்டான்
6
27
2
111
839
Bharatian retweeted
😂
18
63
472
Bharatian retweeted
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தூணில் நேற்றைய தினம் தீபம் ஏற்றப்பட்டு கோடிக்கணக்கான ஹிந்துக்களின் பிரார்த்தனை நிறைவேறியது. திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த முதன்மை மனுதாரர் சகோதரர் இந்து தமிழர் கட்சியின் நிறுவனர் திரு.ராம.ரவிகுமார் அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து நலமோடு பாரத அன்னையின் பணியினைத் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய பிரார்த்திக்கிறேன். சகோதரர் @Rama Ravikumar திரு.ராம.ரவிகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், ஆசியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிவேல்! வீரவேல்!
40
213
2,624
Bharatian retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு! எனக்கும் ஒரு கட்டுமான ஒப்பந்ததாரருக்கும் இடையிலான தனிப்பட்ட கட்டுமான ஒப்பந்தத் தகராறு தற்போது நுகர்வோர் நீதிமன்றத்தில் உள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினையைத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினையாகத் திசைதிருப்பி, வெளியிலிருந்து சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் கொண்டு வந்து எனது வீட்டின் முன்பாகப் போராட்டம் நடத்தி, எனது குடும்பத்தினருக்கு மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர். போராட்டத்திற்கு எனது வீட்டின் முன்பாக அனுமதி மறுக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தும், அதையும் மீறி அங்கேயே போராட்டம் நடைபெற்றுள்ளது. காவல்துறையினர் முன்னிலையிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதற்கான CCTV ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. இது என்ன? நீதிமன்றத்தில் தீர்க்க வேண்டிய தனிப்பட்ட பிரச்சினையில் மூன்றாம் தரப்பினரை வைத்து நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்தா? ஒரு குடிமகன் தனது வீட்டில் நிம்மதியாக வாழவும், நீதிமன்றத்தில் சட்டப்படி போராடவும் உரிமை இல்லையா? இந்தச் சம்பவம் குறித்தும் காவல்துறையின் செயல்பாடு குறித்தும் உரிய விசாரணை நடத்தி, எனது குடும்பத்திற்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்து போன்ற அழுத்தங்களுக்கு இடமளிக்காமல், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுங்கள்! 📍 VSN Garden, Madukkarai Market Road, Coimbatore – 641021. @CMOTamilnadu @tnpoliceoffl #TamilNadu #Coimbatore #PoliceAccountability #RightToLiveInPeace
8
43
168
74,225
Bharatian retweeted
ஆறுமுகனின் தீபத்தூணுக்கு காவலான அனுமன்! வெற்றிவேல் வீரவேல்! #KarthigaiDeepam #MuruganukkuArohara
4
121
3
499
7,737
இன்று தான் மகிழ்ச்சியான நாள்.. ரொம்ப சந்தோஷம்.. திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றியதை நேரில் பார்த்த பின் நடிகர் ரஞ்சித் பேட்டி Madurai | Thiruparankundram | Supreme Court | CRPF | Murugan Temple | TN Govt | Actor Ranjith #NewsTamil24x7 #Police #KarthigaiDeepam
8
71
335
3,873
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிபதிகள் முதல் சாமானிய மக்கள் வரை அவதூறாகப் பேசிய இணையதளக் கும்பல்களின் பின்னணி என்ன? உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும்! திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களையும், நீதிமன்ற உத்தரவுக்காகக் குரல் கொடுத்த நீதியரசர்களையும், அரசின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்ட சாமானிய மக்களையும் சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் விமர்சிக்கிறார்கள் அவர்கள் தமிழக முதல்வர் விஜயின் தலைமையில் இயங்கும் வெர்ச்சுவல் வாரியர்ஸ்' என்ற பெயரில் செயல்படும் இணையதளக் கூலிப்படை நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியவை. குறிப்பாக, விஜய் தலைமையிலான தமிழக அரசைக் கேள்வி கேட்ட ஒரே காரணத்திற்காக என்னையும் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சித்தனர். அரசின் திட்டங்களையும், மக்கள் பிரச்சினைகளையும் கேள்வி கேட்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை. அதற்குப் பதிலாக, கேள்வி கேட்பவர்களின் குடும்பத்தினரையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் இழிவுபடுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்குப் பின்னால் தமிழக முதல்வரின் தொடர்பு அல்லது வழிகாட்டுதல் இருக்கிறதோ என்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்துகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் தெளிவாக விசாரிக்க வேண்டும். எனவே, உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான விசாரணையின்போது, நீதியரசர்களையும் நீதிமன்ற உத்தரவுகளையும் அவதூறாக விமர்சித்தவர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும். சாமானிய மக்களையும் சமூக ஆர்வலர்களையும் ஆபாசமாக விமர்சித்தவர்களின் செயல்பாடுகளையும் விசாரிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் உரிய முறையில் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அவதூறால் அடக்கிவிட முடியாது. நீதிமன்றத்தையும், நீதியரசர்களையும் அவமதிக்கும் செயல்களை ஜனநாயகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற நீதியின் குரலுக்கு உறுதுணையாக நின்ற நீதியரசர்களுக்கு எனது நெஞ்சார்ந்த, சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். Kc. திருமாறன் ஜி நிறுவனத் தலைவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி – at Anaiyur, India
21
197
2
1,030
15,755
Right Now Periyar Situation 😹😹
13
104
4
788
3,842
Bharatian retweeted
முருக பக்தர்கள் அனைவரும் சங்கீகள் தான் சங்கி என்பது தேசபக்தர்களுக்கு மட்டும் கொடுக்கப்படும் அடைமொழி ஆனால் இந்துக்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று இந்த ஜவஹருல்லா கூற வேண்டும்.. அவர்களை நாங்கள் அப்படித்தான் கருதுகிறோம்.. நாங்கள் சங்கி என்று ஒத்துக் கொள்கிறோம்... – at Thiruvattaru, India
5
30
1
78
743
Bharatian retweeted
ஆனந்தக் கண்ணீர் விட்ட பக்தர்கள்! வெற்றிவேல்! வீரவேல்! | Thiruparankundram | Deepam | Murugan | #Madurai | #Thiruparankundram | #SupremeCourt | #CRPF | #MuruganTemple | #TNGovt | | #MaduraiCollector | #Police | #KarthigaiDeepam
1
13
33
675
மேனா மினுக்கி 🥰🎊🍭 #TVK_BootLicker_PaariSaalan #SIR_Fraud_PaariSaalan
6
26
77
10,030
Har Har Mahadev..🚩🚩🚩
3
209
2
1,529
10,204
Bharatian retweeted
'கணவரை பார்க்கணும்'..🥺 கையில் குழந்தை..! வேக வேகமாக வந்த MLA மனைவி!
48
23
3
222
60,538