Sundara Pandian (@SundaraPandian2) profile picture

கடவுளை நம்புகிறவன் | குடும்பஸ்தன் | யார் திட்டினாலும், யார் வாழ்த்தினாலும் தன் கடமையை செவ்வனே செய்யும் மழையாய் இரு !

Tirunelveli
Joined July 2011
Photo by Sundara Pandian (@SundaraPandian2)Photo by Sundara Pandian (@SundaraPandian2)Photo by Sundara Pandian (@SundaraPandian2)Photo by Sundara Pandian (@SundaraPandian2)Photo by Sundara Pandian (@SundaraPandian2)Photo by Sundara Pandian (@SundaraPandian2)Photo by Sundara Pandian (@SundaraPandian2)Photo by Sundara Pandian (@SundaraPandian2)Photo by Sundara Pandian (@SundaraPandian2)Photo by Sundara Pandian (@SundaraPandian2)
Sundara Pandian retweeted
#BREAKING | திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? - உயர்நீதிமன்றம் கேள்வி #MadrasHighCourt | #TNGovt | #ParandurAirport | #Parandur
33
332
23
1,405
77,996
Tamil Nadu's footwear sector on fire...🔥 Taiwanese Major 🇹🇼Hong Fu which is world's 2nd manufacturer of non-leather footwear has applied for approvals for it's giant plant (Ph-1) at Panapakkam Sipcot 🔹Area : 70 acres 🔹Investment : 910 Crs 🔹Jobs : ~12,000 #InvestInTN #Ranipet
8
71
4
644
49,435
To all those asking how TN has been attracting and converting those manufacturing investments, here is the answer. Minister TRB Rajaa and his team were in Vietnam last year too to convince Vinfast to invest in TN!! #InvestInTN #ManufacturingHub 👟🏭
What an eye opening visit !👀 Visited the Hong Fu facility in Haiphong, #Vietnam — a leading footwear manufacturer from Taiwan. The factory floor was buzzing with activity and had a first hand experience of the various processes involved in making a shoe ♥️ Urged them to speed up work to establish their unit in TN. They have confirmed that they have recieved all clearances and that the construction of their facility will commence very soon👞🤝🇮🇳 Requested them to expand further in TN 🙏🏾 #InvestInTN #JobsForTN #TNInVietnam
17
58
4
659
32,194
Sundara Pandian retweeted
Evervan Kothari Footwear Ltd. signs MoU with Tamil Nadu govt. to set-up new manufacturing unit (non-leather footwear) at Karur. Investment: ₹5,000 cr New Jobs : 50,000 Co. has previously signed MoU in 2022 for Footwear Park at Perambalur, which was recently inaugurated.
7
35
4
366
74,476
#TamilNadu is a global footwear manufacturing hub in Making! These investments are importantly coming up in backward districts like Ariyalur, Perambalur, Tindivanam etc… 👟
10
43
1
495
24,532
TN CM Mk Stalin to lay the foundation stone for 🇹🇼Taiwan based footwear manufacturer “Dean Shoes” (Free Trend) 1,000 Crs plant proposal at Ariyalur District on November 15th. It’s expected to provide employment to 15,000 people!! #InvestInTN #FootwearHub 🥾👟
8
53
6
423
19,730
The Government of Tamil Nadu @tnforestdept has announced 40 new trekking trails, with online booking now available. Trained guides will be provided to ensure a safe and enjoyable trekking experience.
78
888
87
4,271
376,103
The desert catfish leads the fishermen to a fishing spot
766
7,030
927
64,247
9,051,238
China+ 1 : Tamil Nadu will soon be among the top footwear manufacturing cluster in the world. Investments in pipeline : 👞👟 🔹🇹🇼Hong Fu -1,000 Crs (20,000 Jobs) 🔹🇹🇼Pou Chen - 2,302 Crs (20,000 Jobs) 🔹🇻🇳Freetrend - 1,000 Crs (15,000 Jobs) 🔹🇮🇳🇹🇼JR One - 5,000 Crs (40- 50,000 Jobs) 🔹🇹🇼Feng Tay - 1,000 Crs (10,000 Jobs) ➡️All these firms will be making shoes for brands like Nike, Adidas, Puma, Crocs, Prada etc ➡️ Factories coming up in largely backward areas like Perambalur, Ariyalur, Tindivanam & even places like Ranipet etc ➡️TN already contributes 32% of footwear production & will increase its share ➡️20 Non leather footwear factories will be ready by 2025 employing more than a lakh people, predominantly women! ➡️Most of the factories have broken ground or have been allotted land after MoU signing!! #InvestInTN #MakeInIndia
31
165
16
1,151
116,326
அடடா👌👌👌👏👏🙏🙏🙏😍😍
57
1,347
56
4,762
254,873
Replying to @aloor_ShaNavas
@aloor_ShaNavas 🔥🔥🔥🔥 தெறிக்க விட்டாப்ல 1/4
திமுகவின் பவளவிழா என்பதே சுமந்து போன்றோருக்கு கும்பி கருகும் நிகழ்வு. அதிலும் திமுகவின் ஆட்சிக்காலத்திலேயே நடப்பது என்பது ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப் போல் இருக்கும். ஆளூர் ஷானாவாஸ் வேறு தன் பங்குக்கு சுண்ணாம்பைத் தெளித்து விட்டார் 😄
16
355
29
799
41,853
எத்தனை தடவை இந்த படம் பார்த்தாலும் இந்த வரிகள் ஏதோ பண்ணும் 🥹😭
19
740
5
4,021
100,703
நானும் இப்படி தான். பொண்ண பார்த்தா மண்ணை பார்க்கிற ஆளு 😍😍
39
226
13
1,711
66,857
'கோபமா?' என்ற கேள்விக்கு, 'இல்லையே' என்று பதில் வந்தால் மிதமான கோபம் எனவும், 'எனக்கு என்ன கோபம்?'னு சொன்னா கடுங்கோபம் எனவும், 'நான் யாரு உங்க மேல கோபப்பட?' என்றால் கொலைவெறி எனவும் பொருள்படும்!!
13
174
10
756
33,053
"நான்" என்று எழுதுவதற்கு தகுதி போதாது என்ற தன்னடக்கத்துடன் "அவன்" என்றே தன்னைக் குறிப்பிடுவதாக என்னுரையில் எழுதியுள்ளார் கண்ணதாசன் #FactCheck புதுசா அரசியல் களத்திற்குள் வருபவர்கள் தயவுசெய்து உண்மையை உணர்ந்து கொண்டு பேசுங்க திருட்டு ரயில் ஏறி வந்தது கண்ணதாசனே (இத சொல்றதுக்கு உபியா தான் இருக்கணும்றது இல்ல) உண்மையை யாரும் சொல்லலாம்
Replying to @OfficialBalaji
யாரோ உங்களுக்கு வெட்டிக் குடுத்த பக்கங்கள போடுறீங்கனு நினைக்கிறேன் அந்த புத்தகம் படிச்சிருக்கீங்களா? அதோட என்னுரை - கண்ணதாசனே எழுதினது (அடுத்தவங்க எழுதினா தான் அது முன்னுரை கண்ணதாசனே சொல்லி இருக்காப்ல அந்த அவன் கண்ணதாசனே னு பாலா சீரியஸ்லி டுவீட்டறதுக்கு முன்னால என்கிட்ட கேளுங்க (மதுரையில் இருந்து கவிதா - ur fan from BB)
5
166
7
376
53,521
Another one history begins.... #TamilNadu #Tata #MKStalinGovt #Infra_boom
🚨 Tata Group is planning to build new industrial city in Tamil Nadu's Hosur similar to Jamshedpur in Jharkhand.
3
321
நாம் டம்ளர் பொறுக்கிகள் இதை பார்க்கவும்... ஒருவரால் ஒருத்தர் inspire ஆகி பண்படவேண்டுமே தவிர பொறுக்கி தனம் பண்ண கூடாது... கலைஞர் பலரை உருவாக்கினார் வாழ வைத்தார். இந்த தெரு நாய் சீமான் பலரின் வாழ்க்கையை முடித்து வைக்கிறான்.. xitter.cf/yaaro_offl/status/1826…
43
689
21
2,247
55,398
Sundara Pandian retweeted
வண்ணதாசன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவரது கவிதைகளில் மிகவும் பிடித்தது என்றால் சும்மா கவிதை. எதுவும் பேச வரவில்லை கேட்க வரவில்லை சும்மாதான் வந்தேன். சும்மா வருபவர்களை தான் பிடிக்கிறது வெயிலை போல காற்றைப் போல Materialistic ஆகிப் போய்விட்ட உலகம், ஒவ்வொரு நிமிடமும் சரியாக பயன்படுத்தினால் பணம் கிடைக்கும் சூழல் உருவாகி விட்ட காலம். யாரிடமும் பேச தயக்கம். என்ன நினைத்து விடுவார்களோ என்று. யார் பேச வந்தாலும் பயம். என்ன கேட்டு விடுவார்களோ என்று. என்னுடைய கல்லூரி நண்பர். அவரிடம் பேசும் போது எப்போதும் வேலை சம்பந்தமான விசாரணைகள். அல்லது உதவிகள் எதிர்பார்ப்பு மட்டும் என்னிடமிருந்து. சில ஆண்டுகள் கழித்து எனக்கு மனம் உறுத்தலானது. இரண்டு ஆண்டுகள் ஒரே அறையில் தங்கியிருந்த நண்பன். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளும் 24 மணி நேரமும் ஒன்றாக இருந்த ஞாபகம். ஆனால் இப்போது பேசுவது எல்லாமே லௌகீக விஷயங்கள் தான். இது மனதில் தோன்றிய உடன் அவனை அழைத்தேன். சொல்லுடா என்றான். இல்ல எப்ப நான் உனக்கு கால் பண்ணாலும் வேலை சம்பந்தமாக தான் பேசுகிறேன். சும்மா நல்லா இருக்கியா என்று அஞ்சு நிமிஷம் உன்கிட்ட பேசணும் என்றேன்‌. ஒரு நிமிடம் மறுமுனையில் எந்த பதிலும் வரவில்லை. பின்னர் சொன்னான் ரொம்ப வருஷம் ஆச்சுடா யாராச்சும் சாதாரணமா போன் பேச கூப்பிட்டு என்றான். முன்னர் மனிதர்கள் அப்படித்தான் இருந்தோம் ‌ சும்மாதான் வந்தேன் சும்மா போனேன் என்று.... இது போல நம்பிக்கை இழக்கும் தருணங்களிலும் பரவாயில்லடா என்று தோள் தட்டிக் கொடுக்கும் பெரியண்ணன் போல வண்ணதாசன்.. எதுவும் தாமதமாகி விடவில்லை இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்கு போய்விட முடியும்.. இந்த கவிதை கொடுக்கும் ஆசுவாசம் அளப்பரியது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி. உங்கள் பாஷையிலேயே சொல்வதென்றால் வெயிலில் வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவனுக்கு, உட்கார திண்ணையும், ஒரு சொம்பு தண்ணீரும் தரும் எழுத்து உங்களுடையது....
24
86
10
355
27,270