Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) (@SumathiVenkat18) header
Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) (@SumathiVenkat18) profile picture

Chairman - SKILL TRUST, MD-Mathura Cotton Pvt Ltd, Doctorate in Rural Devlpmnt & Women Empowemnt (hon),

Chennai, India
Joined May 2020
Photo by Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) (@SumathiVenkat18)Photo by Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) (@SumathiVenkat18)Photo by Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) (@SumathiVenkat18)Photo by Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) (@SumathiVenkat18)Photo by Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) (@SumathiVenkat18)Photo by Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) (@SumathiVenkat18)Photo by Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) (@SumathiVenkat18)Photo by Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) (@SumathiVenkat18)Photo by Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) (@SumathiVenkat18)Photo by Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) (@SumathiVenkat18)
Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) retweeted
திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும், சுமார் நாற்பது ஆண்டுகளாக தனது இசையாலும், குரலாலும் மக்களின் அன்பைப் பெற்று, தேனிசைத் தென்றல் என்ற புகழ் பெற்றவருமான, ஐயா திரு. தேவா அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது தனித்துவமான இசையாலும், எண்ணற்ற இனிமையான பாடல்களாலும், தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது இசைப் பங்களிப்பு, திரையுலகில் என்றும் நிலைத்திருக்கும். திரு. தேவா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
120
721
17
3,873
56,039
Thinking of multiple decades' Hero on his Birthday .... Great Actor 🌺🌺🌺🌺
2
1
23
557
Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) retweeted
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக சுதேசி இயக்கத்தை முன்னெடுத்துச் சென்று, தனது உடைமைகளை அனைத்தையும் நாட்டிற்காகத் தியாகம் செய்த, கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம் இன்று. தாய்நாட்டின் விடுதலைக்காக அச்சமின்றிச் செயலாற்றிய ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களது துணிச்சலையும், தியாகத்தையும், தேசப்பற்றையும் போற்றி வணங்குகிறோம்.
28
536
8
2,206
39,238
Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) retweeted
தமிழக மக்கள் அனைவருக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளான கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் அருளால், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் நிறைந்திருக்கட்டும். இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்.
162
1,210
27
6,935
73,853
Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) retweeted
இந்தியாவில் தற்போது சுமார் 80 லட்சம் பேர், டெலிவரி பாய் வேலை செய்து வருகிறார்கள். நிதி ஆயோக் அறிக்கையின்படி, 2030 ஆம் ஆண்டு முடிவில், சுமார் இரண்டரை கோடி பேராக இந்த எண்ணிக்கை உயரும். வரும் ஆண்டுகளில், இந்தப் பணிகளை ரோபோட் மூலம் மேற்கொள்ளும்போது, இந்த இரண்டரை கோடி பேரின் வேலை வாய்ப்பு என்ன ஆகும் என்பதைக் குறித்து, மத்திய மாநில அரசுகள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். இவர்களுக்கான அரசியலையே நான் பேச விரும்புகிறேன்.
67
563
15
2,679
99,070
Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) retweeted
இன்று மாலை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நமது @WTLFoundation சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், பெரும் திரளெனக் கூடி, தங்கள் அன்பையும், ஆதரவையும், சமூக நோக்கத்தையும் வெளிப்படுத்திய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
64
1,136
23
4,557
89,613
Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) retweeted
நம் மண், நம் நீர், நம் காற்று இவை அனைத்தும் நமது அடுத்த தலைமுறைக்கு நாம் பாதுகாத்து வழங்க வேண்டிய பொக்கிஷங்கள். நம் தலைமுறையையும், வருங்கால தலைமுறையையும் பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில், வரும் ஆகஸ்ட் 16, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெறும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். மரங்களை வளர்ப்போம், நீர்நிலைகளைப் பாதுகாப்போம். நமது செயல்களால் ஒரு பசுமையான தமிழகத்தை உருவாக்குவோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவோம். மாறுவோம். மாற்றுவோம்.
65
676
10
2,515
88,322
Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) retweeted
தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்கள் அனைவருக்கும், தேசிய கைத்தறி தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் கைத்தறி நெசவாளர்கள் உருவாக்கும் ஒவ்வொரு துணியும், உலக அரங்கில் நம் பாரம்பரியத்தையும், நம் கலாச்சாரத்தின் பெருமையையும் எடுத்துச் செல்கிறது. கைத்தறி நெசவாளர்களின் உழைப்பிற்கு மதிப்பளிப்பதும், கைத்தறி பொருட்களை அதிகம் பயன்படுத்தி, அவர்கள் வாழ்க்கை வளம் பெற ஆதரவளிப்பதும், நம் அனைவரின் பொறுப்பாகும்.
34
691
5
3,073
90,612
Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) retweeted
கடந்த 16.02.2018 அன்று, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் புறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா? தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
78
620
25
1,529
111,863
Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) retweeted
The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC), under the direction of the TVK Govt, had filed an FIR & conducted a raid yesterday at the residence and other premises associated with former DMK Minister Thiru E.V. Velu avl in connection with alleged irregularities in the execution of road contracts awarded in 2022. I welcome the TVK Govt's efforts to investigate allegations of corruption from the previous DMK regime. I sincerely hope that the TVK Govt ensures a swift conclusion to these cases, and that anyone found guilty is held accountable in accordance with the law. While we are on this subject, I urge the TVK Govt to look into the following scams that were exposed over the past 5 years, order an enquiry, and take action accordingly. Naming a few to begin with. 1.BGR Energy Scam – Flouting rules, re-awarding a contract, and later cancelling it after being exposed. 2.Nutrition Kit Scam – Procurement of Health Mix from private vendors at an inflated price despite Aavin coming forward to manufacture it. 3.Pongal Dhoti Scam – Use of excess polyester instead of cotton, and proofs of which were submitted to DVAC. 4.Multiple scams in the State Transport Department – Procurement of Reflective & Rear Marking Plates and much more. 5.TNMSC Scam – Procurement of Pesticides 6.MGNREGA Scam We also hope the TVK Govt finds the time to solve a long-pending mystery. For years, we have been asking about the rather curious coincidence of Thiru Udhayanidhi Stalin avl's fan club and Noble Steels operating from the very same address, and about Noble Steels' announcement of a ₹1,000 crore investment in Tamil Nadu soon after former Chief Minister Thiru M.K. Stalin's visit to Dubai (that investment remains an announcement, is a topic for another day).
179
1,918
71
6,214
302,127
Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) retweeted
சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, திரு. K. பாக்கியராஜ் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர். திரு. பாக்கியராஜ் அவர்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
236
1,083
37
5,977
186,271
Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) retweeted
Be the Change, Bring the Change! மாறுவோம் மாற்றுவோம்! wetheleader.org #WeTheLeaders #LeadTheChange
70
1,433
45
5,157
137,331
Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) retweeted
Let’s step up, take action, and be the change. Join here to begin our political movement! wetheleader.org
2,057
6,687
492
29,368
1,781,236
#WETHELEADERS 10 hours = 10lakh LEADERS have joined . This is the greatness of our movement .
4
36
4
193
9,091
Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) retweeted
देखता हूं कितने लोग लिखते हैं..?? I ♥️ RSS
726
911
72
5,252
51,264
Sumathi Venkatesh (மோடியின் குடும்பம்) retweeted
இன்றைய தினம், மதுரையில் நடைபெற்ற நிகழ்வில், ₹4,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் ஆற்றிய உரை. #ModiComesNDAWins
22
491
7
2,034
22,278