இப்போ தும்மினாதான் கரெக்ட்டா இருக்கும்.🤧
நடிகர் ஆட்சி வந்தால் என்ன? ஆட்சியில் இருப்பவர்கள் எல்லாரும் நல்ல நடிகர்கள்தான்!
31
Athe English… orey class pola.. ivanum .. andha Coat suit akka vum…
Andha coat suit akka per terinja cmt la solunga..
Aishwarya retweeted
யப்பா சாமிகளா கமன்ட் பண்ண
நன்றி மட்டும் சொல்லிட்டு போகாதீங்க
எங்களோட போஸ்ட் வந்த கமன்ட் பண்ணுங்க
உங்க நன்றி- யா வெச்சிட்டு நாக்கு வழிக்க முடியாது 🤦
ஒருத்தனுக்கு 10 கமன்ட் பண்ண கூட
நம்ம போஸ்ட்- ல ஒரு கமன்ட் பண்ண நோகுது 😡
DMK pannan athunala nanum panuven.. yen nu keta avan panan.
Ena Elavu da Matram ithu.. process nu oruthan kadhu kuthunan.. elame OLA va?
Process to what exactly?
Other parties should go door by door and ask people on TVK for no Confidence Motion.
தனது கட்சியின் பாலியல் விங் நிர்வாகியைக் காப்பாற்றத் துடியாய்த் துடிக்கும் ரீப்போஸ்ட்நிதி!
கள்ளக்குறிச்சியில் பாலியல் விங் நிர்வாகியால் ஒரு பெண் பாதிக்கப்பட்டிருப்பது குறித்துப் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினால், மூன்று மாதங்களுக்கு முன்பே அந்தப் பெண் மீது எங்களது பாலியல் விங் நிர்வாகி புகார் அளித்துள்ளார் என்று எவ்விதக் கூச்சமுமின்றிப் பச்சைப் பொய்யைக் கூறியிருக்கிறார் ரீப்போஸ்ட்நிதி!
ஆனால், பத்திரிகை ஒன்றில், "22.10.2026 தேதியிட்ட புகார் கடிதம் வெளியானது" என்று செய்தி வெளியாகியுள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பே புகார் அளிக்கப்பட்டதாக முட்டுக்கொடுக்கிறார் ஆபாசநிதி.
தன் மீது தவறில்லை என்றால், பாலியல் விங் நிர்வாகி ஏன் ஓடி ஒளிய வேண்டும் என்ற கேள்விக்கு, நடுநிசியில் ரீப்போஸ்ட் செய்யும் பழக்கமுள்ள ரீப்போஸ்ட்நிதியால் பதில் சொல்ல முடியுமா?
தலைமறைவாக இருக்கும் அந்தப் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தற்போது எங்கே இருக்கிறார் என்பது, அவருக்கு முனைப்புடன் முட்டுக்கொடுக்கும் ரீப்போஸ்ட்நிதிக்குத் தெரியுமா?
Aishwarya retweeted
Podhum indha nadagam
podhum poi vaakkurudhigal .
Accountability isn't optional—it's the foundation of democracy.
#MURUGA_SARANAM 🙏🔥
#WakeupTN
Maha Kumbhabhishekam in Grand manner.. broo.. modern time Kothu ah neenga😭 kaathu valikuthu bro.. Madurai la irukavanga ta kelu.. pothu makkal yarum pakala.. during main event. People didn’t care much because TVK was new Government..
TVK is anti Hindu.
DMK vida mosamana Kothadimais.. Ne avaru channel la vara Geopolitics olunga ketu irundhale uruputtu irupa.. Ne endha thoguthi da😂
Nan Thiruparakundram ana unga nonnan Sikandar Malai nu solran.. atha keta nanga sangi ya da.. 😂
History Error . Ask your Elders.
நானும் என் நண்பனும் 2020 முதல் 2025 வரை @vickneswarang அவர்களின் Tamil Pokkissam சேனலைத் தொடர்ந்து பார்ப்போம். புவிசார் அரசியல் (Geopolitics) பற்றிப் பேசும் விதம் நன்றாக இருக்கும். அந்தக் காலகட்டத்தில் அவர் பேசும் விஷயங்களைப் பற்றி நாங்களும் ஜாலியாக விவாதிப்போம்.
ஆனால், அவர் பேசும்போது ஏதோ ஒன்று இடிக்கிறது, ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று பலமுறை எனக்குத் தோன்றும். அதை என் நண்பனிடமும் சொல்லியிருக்கிறேன்.
அவர் அரசியல் பேசத் தொடங்கிய பிறகும் இதே உணர்வு எனக்கு இருந்தது. "DMK, ADMK, Congress, TVK, NTK என எல்லாக் கட்சிகளையும் கேள்வி கேட்கிறார். ஆனால் BJP என்று வரும்போது மட்டும் கொஞ்சம் மென்மையாக விமர்சிக்கிறார். ஏன் இப்படித் தோன்றுகிறது?" என்று நண்பனிடம் கேட்டேன்.
அவனும், "ஆமாம் டா, லேசாக அப்படித்தான் இருக்கு" என்றான்.
பிறகு கரூர் சம்பவம், நாடாளுமன்றத் தேர்தல் எனப் பல விஷயங்களில் BJP-க்கு ஆதரவாகவும், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தும் அவர் பேசியபோது, குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் பதற்றத்தின்போதும் வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் BJP-யை மென்மையாக ஆதரித்துப் பேசியபோது, எனக்கு இருந்த சந்தேகம் இன்னும் வலுவானது.
அதற்குப் பிறகு அவர் வீடியோக்களைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். என் நண்பனோ, "இப்போதெல்லாம் கொஞ்சம் பரவாயில்லை டா, சரியாகத்தான் பேசுகிறார்" என்பான்.
ஆனால், எனக்கு அவர் பேசுவதற்குப் பின்னால் ஏதோ ஒரு தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடும் உள்நோக்கமும் இருப்பதாகவே தோன்றியது.
சில காலத்திற்குப் பிறகு மீண்டும் அவரது வீடியோக்களைப் பார்த்தேன். நடுநிலையாகப் பேசுவது போலத் தெரிந்தது. நான்தான் தேவையில்லாமல் சந்தேகப்பட்டுவிட்டேனோ என்று நினைத்து, கடந்த சில வாரங்களாக அவருடைய ஆறு வீடியோக்களை நண்பனுக்குப் பகிர்ந்தேன்.
ஆனால் நேற்றைய வீடியோவைப் பார்த்ததும் மீண்டும் அதே சந்தேகம்!
"அடப்பாவி, இன்னும் திருந்தலையா?" என்று நண்பனிடம் சொன்னேன். அவன் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு, எல்லாம் நல்லா தான் இருக்கானுங்க இப்பதான் விஷம தன்மை தெரிகிறது என்று சொன்னான்.
நான் சொன்ன ஒரே பதில்:
Savukku-வுக்கு ஒரு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக நீ நினைப்பது போலவே, இவருக்கும் தனிப்பட்ட அரசியல் நோக்கம் இருக்கலாம் என்று நான் சந்தேகப்படுகிறேன்.
நண்பர்களே, குறிப்பாக Virtual Warriors...
இன்றைய காலத்தில் நம் மூளைக்குள் அரசியல் விஷத்தை விதைக்கப் பலர் வேலை செய்கிறார்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு விஷயத்தையும் அப்படியே நம்பிவிடாதீர்கள்.
யார் பேசுகிறார்கள் என்பதைவிட, என்ன பேசுகிறார்கள், யாரைக் கேள்வி கேட்கிறார்கள், யாரிடம் மென்மையாக நடந்துகொள்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.
விழிப்புடன் இருங்கள்! அரசியல் விழிப்புணர்வு என்பது ஒருவரின் பேச்சைக் கேட்டு அவரைப் பின்தொடர்வது அல்ல; அவர் சொல்வதையும் கேள்விக்கு உட்படுத்துவதுதான்!
Most irritating Face in Tiruparakundram.
History Error made by Choplangi. Murugan Devotees know what to do.
Nadigan. Vel thuki picha eduthan.. outside Madurai no one knows the importance of this. TN la pathi per suya nalam kaga than Murugan worship panranga.. TVK sombhu pota impression varum.. picha kara virtual warriors.
Ithula virtual warriors than highlight.. thappa thati kepom.. nanga DMK illa solitu.. ithulayum sombhu thukuranga..
New kothus of TN.
After all vote kaga ena vena panuvanga pola..
Bro forgot to remove date stamp.
Pooleeyyy.
X la ethume unmai illai.
Proof 👇
Six months ago, a random X Space brought us together. Since then, we've talked almost every day. She's been a good friend, supported me through tough times, and stayed through all the ups and downs.
Today, after six months, we finally met in person. Some friendships are truly worth the wait.
Glad to have a friend like you, Nivi! ❤️🫂✨
@Nivetha_0o
Praying for TVK dissolve.
Praying for TVK dissolve.
Praying for TVK dissolve.
#TVKVijayFails
If your head had called Thiruparakundram.. yes!
He called it Sikandar Mazhai. Your core vote bank is Hindus. Now you are portraying us as Sanghi. Already age 45+ neutral Voters in Thiruparakundram has condemned his action. Good luck. 108 will be 50+ only.
🚨Attention to all TVK Virtual Warriors 🚨
திருபரம்குன்றம் விசயத்துல ஒன்றியதுல ஆளும் பாஜக அரசு அதிகபட்சமா Article 356 போட்டு ஆட்சியை கலைக்க முடியும்.
கலைச்சா யாருக்கு என்ன நடக்கும்னு இங்க எல்லாருக்கும் தெரியும்.
தமிழக மக்கள் என்ன பண்ணுவாங்க 200 சீட் மேல ஜெயிக்க வைப்பாங்க 🤷🏻♂️ Simple 😌
இப்போ நமக்கு இருக்க ஒரே வேலை தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்பது.
குறிப்பாக அதிகாரிகளை நீதிமன்றம் குறிவைக்கும்.
அதிகாரிகளை காப்பாற்ற வேண்டியது
அரசின் கடமை 🙏🏼
உறுதுணையா இருக்க வேண்டியது நம்ம கடமை 🙏🏼🙏🏼
#Thiruparankundram #CMJosephVijay #TVKGovernment #KarthigaiDeepam


















