Ernavoor A.Narayanan (@SmkNarayanan) header
Ernavoor A.Narayanan (@SmkNarayanan) profile picture

சமத்துவ மக்கள் கழகம் நிறுவன தலைவர். தமிழ்நாடு பனைமர தொழிலாளர் நல வாரிய தலைவர்.

chennai
Joined March 2018
Photo by Ernavoor A.Narayanan (@SmkNarayanan)Photo by Ernavoor A.Narayanan (@SmkNarayanan)Photo by Ernavoor A.Narayanan (@SmkNarayanan)Photo by Ernavoor A.Narayanan (@SmkNarayanan)Photo by Ernavoor A.Narayanan (@SmkNarayanan)Photo by Ernavoor A.Narayanan (@SmkNarayanan)Photo by Ernavoor A.Narayanan (@SmkNarayanan)Photo by Ernavoor A.Narayanan (@SmkNarayanan)Photo by Ernavoor A.Narayanan (@SmkNarayanan)Photo by Ernavoor A.Narayanan (@SmkNarayanan)
சமத்துவ மக்கள் கழகம் சார்பாக, அனைவருக்கும், புனித வெள்ளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..! #smk #political #poticalnews #goodfriday
1
197
தன்னை உயர்ந்த ஜாதியாகவும், இன்னொரு மனிதனை தாழ்ந்த ஜாதியாகவும், கருதுபவன் மனநோயாளி.... புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின், பிறந்தநாள் முன்னிட்டு, சமத்துவ மக்கள் கழக சார்பாக, வணங்குகிறேன்...! #smk #tamilnadupolitcal #politicalpartinews #trendingnow #politicsupdate
1
185
சமத்துவ மக்கள் கழகம் சார்பாக, அனைவருக்கும், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..! #smk #tamilnadupolitcal #politicalpartinews #trendingnow #politicsupdate #tamilnadupolitics #politicstoday #politicsupdate #politicalpartiesnews
117
ஈகைத் திருநாளாம் இந்நன்னாளில், அன்பு, இரக்கம், சகோதரத்துவம் மற்றும் மத நல்லிணக்கம் பெருகி, அனைவரும் நோய் நொடி இன்றி, பெரு வாழ்வு வாழ்ந்திட..... அனைவருக்கும், சமத்துவ மக்கள் கழகம் சார்பாக, இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை, தெரிவித்துக்கொள்கிறேன். #SMK #happyramadan #happyramadan2025
106
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..! #SMK #women #womensdayspecial #womensdaycelebration #politicsupdate #politicalpartiesnews
95
மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான, திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, சமத்துவ மக்கள் கழகம் சார்பாக, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை, தெரிவித்துக்கொள்கிறேன். #politicalpartinews #DMK #MKStalin #Cmbirthday #SMK #politicsupdate #happybirthdaystalin
1
86
சமத்துவ மக்கள் கழகம் சார்பாக, அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்..! #SMK #RepublicDay2025 #indian #politicsupdate #politicalpartiesnews #tamilnadupolitcal #politicstoday #politicalpartiesnews
1
99
அனைவருக்கும் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை, தெரிவித்துக் கொள்கிறேன்..! #HappyNewYear 🎉 #NewYear2025 🎆 #Welcome2025 ✨ #NewYearCelebration 🎇#SMK #samathuvamakkalkalagam #politicalpartinews #tamilnadupolitcal #tamilnadupolitics
105
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவிற்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..! #ManmohanSingh #restinpeace #DrManmohanSingh #IndiaMourns #FormerPrimeMinisterOfIndia #indianpolitics #EconomicReformer #tribute #LegacyOfLeadership #NationRemembers
117
அன்பின் உருவமாகவும், கருணையின் வடிவமாகவும், விளங்கும் இயேசு பிரான் அவதரித்த, திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும், கிறிஸ்தவப் பெருமக்களுக்கு, சமத்துவ மக்கள் கழக சார்பாக, அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்..! #smk #tamilnadupolitcal #Christmas
84
இன்று பிறந்தநாள் காணும், சமத்துவ மக்கள் கழக மாநில இளைஞரணி செயலாளர் திரு.கார்த்திக் நாராயணன் அவர்களுக்கு, சமத்துவ மக்கள் கழகம் சார்பாக, வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். #smk #tamilnadupolitcal #politicalpartinews #trendingnow #politicsupdate #tamilnadupolitics #politicstoday
1
87
சமத்துவ மக்கள் கழக சார்பாக, குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். #ChildrensDay #HappyChildrensDay #kidsarethefuture #celebratechildhood #smk #tamilnadupolitcal #politicalpartinews #trendingnow #politicsupdate #tamilnadupolitics #politicstoday #politicsupdate
63
சமத்துவ மக்கள் கழகம் சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..! #HappyDiwali #diwali2024 #festivaloflights #diwaliwishes #diwalicelebration #LightUpYourLife #diwalivibes #DiwaliFestivities #JoyousDiwali #diwaligreetings #CelebrateDiwali #ShubhDeepavali
1
2
81
சமத்துவ மக்கள் கழக சார்பாக அனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்..! #saraswatipuja #saraswatipuja2024 #saraswatipooja #ayudhapooja #saraswati #vijayadashami #tamilnadu #devotional #hindu #festival
1
3
229
நல்ல எண்ணம் உயர்வு தரும்..! சமத்துவ மக்கள் கழக சார்பாக காமராஜர் அவர்களின் நினைவுநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்..! #October2nd #october2 #india #nationalleaders #kamarajarlegacy #kamarajar #kamarajar_ayya #smk #tamilnadupolitcal #politicalpartinews #trendingnow #politicsupdate
1
84
மகாத்மா காந்தி வாழ்ந்த உண்மை, அகிம்சை, இரக்கம் ஆகியவற்றின் மதிப்புகளைக் கொண்டாடுவோம். சமத்துவ மக்கள் கழக சார்பாக காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..! #GandhiJayanti #mahtmagandhi #MahatmaGandhi #October2nd #october2 #india #nationalleaders #fatherofthenation
1
67
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி அறிவித்தமைக்கு, சமத்துவ மக்கள் கழகம் சார்பாக, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். #smk #tamilnadupolitcal #politicalpartinews #trendingnow #politicsupdate #tamilnadupolitics
63
சமத்துவ மக்கள் கழக சார்பாக அனைவருக்கும் மீலாதுன் நபி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்..! #miladunnabi #MawlidAlNabi #BirthOfTheProphet #prophetmuhammad #islamicevents #muslimfestivals #islamicholidays #ProphetsBirthday #smk #tamilnadupolitcal #politicalpartinews
67
புதுப்பேட்டை நாடார் சங்க துணை தலைவர் இல்லத் திருமண விழா வரவேற்பு நிகழ்ச்சி, இன்று டி.எஸ்.எஸ் நாடார்கள் திருமண மண்டபத்தில், நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தலைவர் எர்ணாவூர்.A.நாராயணன் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். #smk #tamilnadupolitcal #politicalpartinews
1
1
51
பேரறிஞர் அண்ணா அவர்களின், 116-வது பிறந்தநாள் இன்று. சமத்துவ மக்கள் கழகம் சார்பாக, அவரது திருவுருவப்படத்திற்கு சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர்.A. நாராயணன் அவர்கள் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #smk #tamilnadupolitcal #politicalpartinews #trendingnow
1
2
44