Sivakumar (@Siva_Chicago) header
Sivakumar (@Siva_Chicago) profile picture

உறவுக்கு கைகொடுப்போம்! உரிமைக்கு குரல்கொடுப்போம்!

Chicago, IL
Joined September 2015
Excited to share the video of TamilNadu Chief Minister's USA visit celebration @ Timesquare 🙏🙏😍 முதல்வரின் அமெரிக்க வருகையை நியுயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கொண்டாடிய காணொளி 🙏😍
120
289
59
923
129,774
June 3rd, is a significant milestone for us as our dream project celebrates its Grand Opening in USA with Kalaignar Blessings. We sincerely request your support, blessings, and best wishes to make it a great success. Thank you. 🙏✨ #KalaignarForever
9
28
1
82
8,254
Sivakumar retweeted
வேதனையை மட்டும் தரும் பா.ஜ.க. - துரோகங்களை மட்டுமே செய்யும் அ.தி.மு.க. இவர்களை வீழ்த்தி, மண்ணையும் மக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் #DravidianModel! #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK
68
725
46
1,318
539,394
அருமையான வேலைப்பாடு @DMKITwing #VoteForDMK 2026 தேர்தல் அறிக்கை (Election Manifesto) சாதனைகள் (Achievements) வேட்பாளர் மற்றும் தொகுதி விவரங்கள் கடந்த காலச் சாதனைகளின் சாட்சி; வருங்கால வாக்குறுதிகளின் பெட்டகம் – திமுகவின் இந்த இணையதளம்! votefordmk.in/
10
310
6
596
11,129
Meanwhile Our Ji..
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க... எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள்! தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின். #VibeWithMKS
16
358
31
1,113
39,892
😂😂😂😂
5
75
4
508
15,025
ஆழ்ந்த இரங்கல்கள் அய்யா 🚩
99
313
8,966
White House/ Capital Hill-இல், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் Raja Krishnamoorthi அவர்கள் வழங்கிய “Outstanding Tamil Diaspora Leadership & Excellence Award” எனக்கு கிடைத்தது மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது..
8
18
45
5,058
Sivakumar retweeted
நுண்மாண் நுழைபுலம் மிக்க ஆன்றோருக்கு, #திருவள்ளுவர்_நாள்-இல் விருதுகள் வழங்கிப் பெருமை கொண்டோம். வாழிய இவர்களது சமூக - அறிவுத் தொண்டு! #ThiruvalluvarDay #வெல்வோம்_ஒன்றாக!
51
608
11
1,356
21,352
தமிழ்நாட்டை தலைநிமிரச் செய்த திராவிட நாயகர், மாநில உரிமைகளை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களிடம், இன்று, தைத்திருநாளாம் தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துகள் கூறிய நெகிழ்வான நேரத்தில்.. #திராவிடப்பொங்கல்! #வெல்வோம்_ஒன்றாக! #DravidaPongal
40
218
6
1,173
9,512
Sivakumar retweeted
#ChennaiSangamam2026 கலைவிழா ஜனவரி 18 வரை சென்னையில் 20 இடங்களிலும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. நமது மண்ணின் கலைகளை மக்கள் அனைவரும் திரளாகக் கண்டு களித்து ஆதரித்திடுங்கள்! ததும்பி வழியட்டும் தமிழ்ப் பெருமிதம்! @KanimozhiDMK #வெல்வோம்_ஒன்றாக #சென்னை_சங்கமம்
60
700
16
1,513
28,277
Sivakumar retweeted
மின்னம்பாலம் "தலைவர்களுடன் மாணவர்கள" நிகழ்ச்சியில் திமுக - ஆ.ராசாவிடம் மாணவர்கள் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குறித்தும், தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்தும் கேள்வி எழுப்பினர். அதிமுக - கல்யாண சுந்தரத்திடம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததை பற்றி கேட்டனர். நாம் தமிழர் - சீமானிடம் தனித்து போட்டி இடுவது பற்றி விவாதித்தனர். தவெக - நிர்மல் குமாரிடம் ஜனநாயகன் Censor பற்றியும், Black Ticket விற்பனை பற்றியும் கேள்வி எழுப்பினர். மாணவர்கள் யாரை எங்கே வைக்க வேண்டுமா அங்கே தான் வைத்திருக்கிறார்கள். 💯
29
536
11
2,721
203,733
அக்டோபர்,நவம்பர்ல ஒரு 2 சனிக்கிழம ஸ்கூல்னு அறிவிப்பு விடுங்கனே.. ஆளுங்கட்சியின் அராஜகம்னு கதறிட்டு இருப்பானுங்க..🐿️
22
290
16
1,428
36,614
இது காலா கில்லா தி.மு.கழகம் 🔥🔥🔥🔥
67
438
30
2,065
80,345
Sivakumar retweeted
அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக காஞ்சிபுரத்திற்கு இன்று வருகை தந்த போது, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களின் இல்லத்துக்குச் சென்றோம். அங்குள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினோம். அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்! @MRKPanneer @R_Gandhi_MLA @ksundarmla @EzhilarasanCvmp
124
749
31
1,293
23,657
பெரியார்🖤
12
36
2,802
எந்த விளம்பரமும் இல்லாமல் வட நாட்டில் பிரபலம் ஆகும் உண்மையான வளர்ச்சி மாடலான திராவிட மாடல் MK Stalin 🔥🔥🔥
29
675
20
1,691
28,924
Sivakumar retweeted
Periyar goes global! “Oppression is my enemy” the rallying cry of Periyar now resonates at #Oxford. Marking the centenary of the #SelfRespect Movement, I will unveil Thanthai Periyar's portrait at the University of Oxford on 4th September and release two books that chronicle its hundred year journey and living legacy. Before an assembly of international scholars, the movement that set ablaze caste tyranny and burned down barriers of gender in Tamil Nadu will be placed in dialogue with struggles worldwide for dignity, equality and freedom. #Periyar’s ideals of equality are not bounded by borders, they belong to humanity as a whole. உலகமயமாகிறார் பெரியார்! "ஆதிக்கம்தான் என் எதிரி" என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் அவர்கள் உலகம் முழுமைக்குமானவர்! சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற #Oxford பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும்!
499
2,107
154
6,072
262,367
Very clear speech.. சினிமா வேற.. அரசியல் வேற..💯
9
217
9
1,005
20,714
Sivakumar retweeted
Bihar has once again become the epicentre of India’s democratic battle. Standing with my brothers @RahulGandhi, @YadavTejashwi, Comrade @Dipankar_CPIML and beloved sister @PriyankaGandhi, I declared that BJP cannot crush people’s power by deleting voters or hijacking institutions. #Bihar is where the #INDIA bloc was born and Bihar is where #BJP’s arrogance will be buried. This is the spark that will light the next chapter of India’s democracy. #VoteAdhikarYatra #VoteTheft #ECI #VoteChori
Welcome to Bihar and the #VoterAdhikarYatra my brother Thiru @mkstalin Your presence here strengthens our fight against Vote Chori in Bihar and the entire country.
352
1,971
54
7,166
132,420
Excellent Speech..
50
227
24
565
50,902