Dubai ரிட்டன் (@SitharLeaks) header
Dubai ரிட்டன் (@SitharLeaks) profile picture

அழகானவளின் தகப்பன் |ராஜா சார்|தல|டோனி|உடன்பிறப்பு|தஞ்சாவூர்|

Thanjavur, India
Joined August 2013
Photo by Dubai ரிட்டன் (@SitharLeaks)Photo by Dubai ரிட்டன் (@SitharLeaks)Photo by Dubai ரிட்டன் (@SitharLeaks)Photo by Dubai ரிட்டன் (@SitharLeaks)Photo by Dubai ரிட்டன் (@SitharLeaks)Photo by Dubai ரிட்டன் (@SitharLeaks)Photo by Dubai ரிட்டன் (@SitharLeaks)Photo by Dubai ரிட்டன் (@SitharLeaks)Photo by Dubai ரிட்டன் (@SitharLeaks)Photo by Dubai ரிட்டன் (@SitharLeaks)
One of my fav band💕 #2Cellos #GameOfThrones – at Ajman, United Arab Emirates
10
154
14
442
Dubai ரிட்டன் retweeted
பொன்வில்சன்🔥🔥 செருப்பை சாணியில் முக்கி அடித்தாலும் திருந்த மாட்டாங்க இந்த தற்குறி கண்ணன் நல்லா நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுவான் மேடம்😂😂
28
473
6
1,200
39,453
Cheap Political Stunt of Tvk is Ruining the Entire Next Generation of our state! Tn is going beyond Repair!
15
293
3
809
38,210
Dubai ரிட்டன் retweeted
Raj Mohan சொன்ன ஒவ்வொரு பொய்யையும், ஆதாரத்தோட ஒன்னொன்னா எடுத்து வச்சு சல்லி சல்லியா உடைச்சு நொறுக்குறாரு தோழர் யாசிர். 🔥 கருவூலத்தில் இருந்து மாவட்டத்திற்கு payment மார்ச் மாதம் போனது என்று ராஜ்மோகன் ஆனா அந்த பதிப்பகத்திற்கு எப்போ போச்சுனு ராஜ்மோகன் சொல்லல
1
421
2
921
34,944
தேர்தலுக்கு முன்னாடி கட்சிய காட்டி ஸ்கேம் பண்ணானுங்க🤦‍♀️ ஆனா இப்போ மொத்த கட்சியே ஸ்கேம்ல தான் இருக்கு🤦‍♀️ ஸ்கேம் வெற்றி கழகம்🥱
2
322
1
848
25,093
Dubai ரிட்டன் retweeted
எதிர்தரப்புல உட்காந்திருக்கவங்களோட எண்ண ஓட்டம் சொல்லும் சேதி ஒன்னுதான் 100 வருடம் ரத்தமும் சதையுமா பார்ப்பனியத்திடமும் டெல்லியிடமும் போராடி காப்பாத்திய உரிமைகளும் சுயமரியாதையும் இப்படி கண்ணு முன்னாடியே அழியுதுங்கிற விரக்தியும் ஆதங்கமும்தான் அது.
நினைச்சத விட ஒட்டுமொத்த கூட்டமும் சைக்கோவா இருக்கு 🙄🙄🙄 How come this mentality is possible? Bluewhale game மாறி எதாவது பண்ணி வச்சிருக்கானுங்களா?
13
220
5
569
16,550
Dubai ரிட்டன் retweeted
Partnership போட்டு சுபேர் எனக்குனு @arnoldkote4 🔥அண்ணனும் தற்குறி செல்வக்குமார் உனக்குனு @DMKMathivanan82 🔥 இரண்டு பேருமே சேர்ந்து செம குஜிலிமஸ்து தான் போல 😂
15
429
3
1,424
61,276
Dubai ரிட்டன் retweeted
கிறுக்கு கெட்ட "கூ" ண்ணு ஆரம்பிச்சு 😂😂😂😂😂
4
39
1
226
6,261
Dubai ரிட்டன் retweeted
😂
6
181
3
387
19,524
Dubai ரிட்டன் retweeted
சபேருக்கு செவுலயே சப்புன்னு கொடுத்துருக்காரு - அப்பாஸ்🔥
4
412
2
1,113
21,074
Dubai ரிட்டன் retweeted
செருப்பு கழட்டி அடிப்பது யாதெனில்
1
219
4
502
9,815
Dubai ரிட்டன் retweeted
வச்சி செதுக்கிட்டான் மனுஷன் 🔥🔥. இதைக் கேட்டால் + மானம் இருந்தால் ! பயபுள்ள மருந்து குடிச்சிடுவான்!
5
335
2
730
14,452
Dubai ரிட்டன் retweeted
அண்ணே @Senthilvel79 🔥🔥 இனிப்பு பெட்டி மணி என்னும் பிணந்தின்னியை பிஞ்ச செருப்பை பீயில் முக்கி உச்சந்தலையில் அடிப்பது தான் 🔥🔥 அந்த பிணந்தின்னி Twitterல் இல்ல
53
586
8
2,135
77,519
Dubai ரிட்டன் retweeted
Must watch… நான் சமீபத்தில் பார்த்ததிலேயே மிகவும் ரசித்த பேட்டி இது. 😂ஒரு சின்னப் பையன், so called பீத்த பத்திரிகையாளர் முட்டக்கண்ணன் முழிய நோண்டி விட்டுட்டான்.வெக்கமே இல்லாம மண்டி போடுது புரோக்கர் பெருசு. 🔥
60
1,458
20
4,302
130,465
Dubai ரிட்டன் retweeted
பேசியது ஆ ராசா என்பது ஆயிரம் ஆண்டுகால ஈகோவைச் சீண்டுகிறது. உண்மையில் திமுகவுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. வலது - இடது சாரி அரசியல் போர்க்காலம் முடிந்து அவுசாரி அரசியல் ஆட்சிக்கு வந்து விட்டது. பாசிச எதிர்ப்பு அரசியலை விடுத்து காஜிக்கு வடிகால் தேடி ஓட்டுப்போட்ட கூட்டத்திடம் வேலிடேசன் வாங்கி ஆகப்போவது ஒன்றுமில்லை. இது நேரடியாக சங்கிகளின் ஆட்சியில் தான் கொண்டு போய் நிறுத்தும்; டவுசர் கிழியும். அப்போது காப்பாற்றச் சொல்லி வலுவிருப்பவனிடம் தான் வந்து நிற்பார்கள். அதுவரை கொள்கைக்காக ஓட்டுப்போடும் விதை நெல்லைப் பாதுகாத்து survive ஆனால் போதும். So, இப்போதைக்கு ஆமாம் அப்படித்தான் பேசுவோம். என் வேலை இந்த அவுசாரி அரசியலை அம்பலப்படுத்தி அழிப்பது மட்டுமே என்று இறங்குவதுதான் வழி.
In politics, years of carefully built goodwill can be wiped out in a single moment. @mkstalin spent decades constructing a solid political foundation with utmost dignity and statesman like profile, but the entire conversation now risks being derailed by a single line from @dmk_raja The harsh reality of the modern news cycle is that context is always the first casualty. Nobody will analyze the full speech, nor will they print the sentence before or after. The public and the media don't consume nuanced addresses, they consume ten-second clips and viral headlines. In the social media landscape now dominated by @TVKPartyHQ mastery of ten-second clips, a single stray line is all it takes to instantly drown out years of political goodwill. It works much like a master chef spending hours perfecting a four-course meal, only for a single stray hair to land in the soup. Nobody talks about the exquisite main course or the hours of hard work; all anyone remembers is that one mistake. Slips happen in high-pressure environments, and it isn't about assigning malice or absolving responsibility. But the public judges the plate, not the kitchen's intentions. When a single off-note captures every headline, the entire team's hard work gets lost in the noise.
17
395
11
842
27,813
Dubai ரிட்டன் retweeted
👌👌👌👌 வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும் ஓய் ஆட்சி! 😍😍😍
கூடுதல் வருவாய் வேண்டுமானால் உணவு டெலிவரி வேலைக்குச் செல்லுங்கள் - அமைச்சர் வெங்கட்ரமணன்
2
291
693
19,333
Dubai ரிட்டன் retweeted
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இடைநிறுத்தலே இருக்கக்கூடாது என குழந்தைகளை எப்படியாவது உயர் நிலை கல்வி வரை தொடர வைக்க போராடிய #திராவிடமாடல் தமிழ்நாடு இன்று #சோபாமாடல் ஆட்சியில் தத்தளிக்கிறது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா துரைசாமிபுரம் இடைகல் இந்து மறவர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிவானி எனும் மாணவியை அவள் சரியாக படிக்கவில்லை மற்ற மாணவர்களோடு போட்டியிட திறனில்லை, தகுதியில்லை என்னும் காரணத்தை கூறி வகுப்பு நேரத்தின் இடையே பெற்றோரை வரவைத்து மாற்றுச் சான்றிதழை கொடுத்து மாணவியையும் பள்ளியை விட்டு வெளியே அனுப்பி உள்ளார்கள். மாணவியை பள்ளியை விட்டு நீக்குவதற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை காரணமாக பள்ளி தரப்பில் இருந்து மாணவிக்கு படிக்கும் திறன் இல்லை என பெற்றோருக்கு தெரிவித்திருக்கிறார்கள். @CollrTenkasi @tnschoolsedu @CMOTamilnadu @imrajmohan #Tamilnadu #education எங்கள் கல்வி எங்கள் உரிமை உரக்க சொன்ன தமிழ்நாடு இன்று கல்வி கற்க திறனில்லை, தகுதியில்லை என ஒரு மாணவியின் கல்வியை பறிப்பதை முதல்வர் கண்டிப்பாரா?
65
768
56
1,021
104,797
Dubai ரிட்டன் retweeted
Wait for the banger 🔥🔥🔥 திமுக எங்களை கைவிடாது கைவிட்டாலும் திமுகவை நாங்கள் கைவிட மாட்டோம் என்று சூளுரைத்த பழனி பாபா வம்சாவளிகள் வாழும் ஊர் இது
16
552
6
1,466
33,316
Dubai ரிட்டன் retweeted
ஆந்திர அரசுக்கு இன்னைக்கு எதிர்பாராத ஜாக்பாட் 💥💥💥 அவங்க லிஸ்ட்லியே இல்லையாம். ஆனா கிடைச்ச வாய்ப்பை நழுவ விடாம உடனடியா அதை எப்படி அவங்க மாநில வளர்ச்சிக்காக உபயோகப்படுத்திக்கலாம் என அவங்க யோசிக்கிறாங்க 👏👏 தங்கள் மாநில நலன் தான் முக்கியம் என நினைப்பது தான் நல்ல அரசு 😌😌
93
192
3,864
பேசாம அதிமுகல இருந்திருக்கலாம். ~ அக்கா சசிரேகா🔥
8
405
7
1,186
44,521
Dubai ரிட்டன் retweeted
ஆணவக்கொலை, தீண்டாமைச் சுவர் போன்ற பிரச்சனைகள் ஊதிப்பெரிதாகப்படுவது நின்றிருக்கிறது. விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளுங்கள் என தலித்துகளுக்கு status quoவை பழக்கப்படுத்த இது உதவும். ஏழைகளின் அரசு நில ஆக்கிரமிப்புகள், பாதையோர வியாபாரங்கள் தயவு தாட்சண்யமின்றி அடித்து விரட்டப்படுகின்றன. நாடு நகரம் அழகாகக் காட்சியளிக்க இது மிக முக்கியம். இத்தகைய விளிம்பு நிலைத் தரப்புகளை வைத்துதான் திமுகவுக்கு எதிரான நேரேடிவ்களை உருவாக்கிப் பரப்பினார்கள். அவர்களுக்கே மாற்றம் முதலில் சுவைக்கக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது உள்ளபடியே பொயடிக்காக உள்ளது. இந்த மாற்றம் இவர்களுக்குத் தொண்டை நிறையும் வரை கதறக் கதறப் புகட்டப்பட வேண்டும். ஏனென்றால் சொரணை என்பது சூடுபடுபவனுக்குத்தான் அவசியம் என்ற அடிப்படை விதி முக்கியம். ஆயிரம் பெரியார் வந்தாலும் வரவைக்க முடியாத சொரணையை கியூட் சிஎம் போடும் சூத்தாம்பட்டைச் சூடுகள் எளிதில் வரவைக்க முடியும். 😍
12
208
6
421
12,250