⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ (@Shenbacute) header
⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ (@Shenbacute) profile picture

💟உரிமைகள் ஊமையாகின்ற போது உறவுகள் உணர்வுகளற்று போகின்றன💟 💞ᵞᴼᵁ ᶜᴬᴺ ᴼᴺᴸᵞ ᵂᴵᴺ ᵂᴴᴱᴺ ᵞᴼᵁᴿ ᴹᴵᴺᴰ ᴵˢ ˢᵀᴿᴼᴺᴳᴱᴿ ᵀᴴᴬᴺ ᵞᴼᵁᴿ ᴱᴹᴼᵀᴵᴼᴺˢ💞

சொர்கம் எனும் வீடு
Joined March 2020
Photo by ⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ (@Shenbacute)Photo by ⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ (@Shenbacute)Photo by ⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ (@Shenbacute)Photo by ⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ (@Shenbacute)Photo by ⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ (@Shenbacute)Photo by ⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ (@Shenbacute)Photo by ⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ (@Shenbacute)Photo by ⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ (@Shenbacute)Photo by ⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ (@Shenbacute)Photo by ⚘S͟h͟e͟n͟b͟a͟g͟a͟m͟⚘ (@Shenbacute)
கற்பனை என் கழுத்தை நெரிக்கும்bபோதெல்லாம் ஒரு பூ பூத்து விடுகிறது அதற்கு கவிதையென்று பெயர் வைத்துக்கொள்கிறேன்.. ✨🥀
85
114
205
68,574
நிறையப் பேசும் சங்கடமான பழக்கமெல்லாம் எனக்கில்லை சிலநேரங்களில் கொஞ்சம் பிடிவாதமாக மௌனித்திருப்பேன் என் நிலையை அதற்கு மேல் கொண்டு செல்ல விரும்பவில்லை சகி! பாத்திமா மிஸ்னா 🖋
4
18
43
1,537
உன்னை யாரும் ரசிக்கவில்லை என்றால் பரவாயில்லை உன்னை நீயே ரசித்து வாழ் , வாழ்க்கை அழகானது பிறருக்ககாக அதை இழக்காதே .... மஹி🖋
4
11
37
1,960
பத்து தலை கௌரவத்தை சீதையின் காலடியில் வைத்தான். அனுமதியின்றி தீண்டாத பேரன்பை அவளுக்கு கொடுத்தான். சாவே வரும் என தெரிந்தும் அவளை தேடி நின்றான். தோற்பது உறுதி என உலகிற்கே தெரிந்தும் காதலில் வென்று இறந்தான் ராவணன் ... மஹி 🖋
3
10
1
22
1,691
அன்று ஒரு நாள் கடவுளுக்கு படைப்பது போல தான் மற்றவர் பசி தீரும் கடவுளது உண்பதில்லை ! மனிதன் ஒரு மனிதநேயத்தோடு செய்த காரியம் மனங்கள் கண் திறக்கின்றன.. மஹி🖋
5
5
1
25
1,434
அவன் TRAUMA கொடுத்து பழகிட்டான் நான் TRAUMATIZED ஆகி பழகிட்டேன் மஹி 🖋
4
6
28
1,406
இந்த பிரபஞ்சத்தில் சில உறவுகளுக்கு பெயரிடப்படாதவை- களுக்கென்று ஒரு பரிசுத்தம் உண்டு நம் உறவும் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் மஹி 🖋
7
21
1
53
1,828
வார்த்தை ஏதுமின்றி மௌனமாய் கடக்கின்றன எனது இதழ்கள் இன்று அவன் தந்த வலிகளால். மஹி 🖋
4
6
2
39
1,463
சில நேரம் அன்பும் ! பல நேரம் வலியும் ! கொடுக்கின்ற அன்புக்கு என்ன பெயர் !? தனிமையோ ?
6
8
1
25
1,692
அவமானப்படும் இடங்களில் கண்ணீர் வருவதே இல்லை ஆத்மார்த்த அன்புடன் யாராவது நெருங்கி அணைத்து கலங்காதிரு நான் இருக்கிறேன் என்று சொல்லும்வரை பலர் அழுதே விடாத மகாதைரியசாலிதான் குபோதினி
3
19
53
3,605
சிலரை நீங்கள் ஜடமாக்கிவிட பெரிதாய் மெனக்கடத்- தேவையில்லை கொஞ்சம் அன்பு கொஞ்சம் அக்கறை கைகளை இறுகப்பிடித்து விட்டு தளர்த்தி … கொஞ்சமாய் புறக்கணித்தால் போதும் அவர்கள் உயிரோடு செத்துப்போவார்கள் குபோதினி
2
24
54
4,276
“பிறகு பேசிக்கலாம்’ ன்னு அன்பை ஒத்தி வைக்காதீங்க…! ஏன்னா… சில மனசுகள் காத்திருக்கும், ஆனா ஒரு நாள் அமைதியா விலகிடும்…! கோவை துரை 🖋
5
23
58
3,782
எதுவாக இருந்தாலும் என்னவாக இருந்தாலும் இனிமேல் கிடைக்கவே கிடைக்காது என்பதை உணரும்போது அதற்கான தேடுதல் நின்று போகட்டும், மீறிய தேடுதல் ஏமாற்றத்தின் கூட்டுக்குள் முடங்கிப் போகும். அரு. சந்திரசேகர் 🖍
2
21
54
5,403
எது ரசிக்கப்பட்டதோ அதுவே ஒருநாள் சலிப்பாகும். எது பிரம்மிக்கப்பட்டதோ அதுவே வெறுக்கவும் படும். எது அற்புதமானது என்று போற்றப்பட்டதோ, அதுவே ஒருநாள் குப்பையாகவும் போகும். மனித மனங்கள் அவ்வளவுதான். ~ யாசகன் ~
1
40
1
147
6,853
புதைந்து போன நேசங்கள் புரட்ட படும் போது உயிர் கொள்கிறது.....
5
25
69
8,822
அன்பு என்பது யாரோ ஒருவர் உங்கள் மௌனத்தைக்கூட சரியான பொருளில் புரிந்துகொள்வதுதான்!
15
32
99
8,371
இனிவேண்டவே வேண்டாம் என்று விலகிக்கொள்ள நினைக்கும் எல்லா நிமிடங்களிலும் நீ மட்டும் நிறைந்திருப்பதுதான் அதிசயம் மனதிலிருந்து நிரந்தரமாய் தொலைக்கவே முடியாத உணர்வின் தொல்லைகளுக்கு காதல் என்று பெயர் போலும் குபோதினி
6
21
84
7,276
முன் செல்லும் பின் செல்லும் மத்திமத்தில் செல்லும் ஒருபோதும் உடன் நில்லாது சாயென்றால் சாயாது விட்டுத் தரவும் முடியவில்லை விட்டு விடவும் முடியவில்லை இந்த பாழ் மனதை... முகில் நிலா 🖋
11
17
64
7,954
எனக்காக யாரும் வாழ்வது எனக்கு சுத்தமாக பிடிக்காது.. அவரவர் இயல்பில் எப்படி பிடிக்கிறதோ அப்படி வாழ வேண்டும் என்பது என்னுடைய கோட்பாடு.. ஒருவர் தன்னியல்பில் கத்தி சத்தமாக அழவோ சிரிக்கவோ முடியவில்லையென்றால் அது என்ன வாழ்க்கை.. முல்லைத்தீவு கலையரசன் ..✍️🦋
6
18
64
6,584
எந்நேரமும் ஒருவரை எப்படி நினைத்துக்கொண்டே இருக்க முடியுமென்று ஒரு நாள் கேட்டேன். இப்போது எந்நேரமும் உன் நினைவுகளைத்தான் பருகிக்கொண்டிருக்கிறேன்... -சிட்டு- இனிய காலை 🍁🍂
31
26
3
100
6,408
எட்டாத தூரம் என்றெதுவுமில்லை.. தொடும் தூரத்திலிருந்தும் உரையாடல் அறுந்திருப்பது தொலைதூரம் தான்!
13
26
79
5,851