We are a Common Ordinary People (சாதாரண மனிதர்கள்) - எண்ணங்கள் உயர்வாக இருக்கட்டும் - எண்ணம் போல் வாழ்க்கை

Joined July 2021
Excellent Hard Work by ADMK EPS , cadres and Supporters நாளை நமதே 🌱
103
1
357
11,066
விஜய் மேல பைத்தியமாகி அண்ணன், தம்பி, புருஷனா இருப்பேன்னு கூச்சமில்லாம பேசுறீங்களே! வீட்டு புருஷன் வியர்வை சிந்தி சம்பாதிச்சு போடுறான், விஜயா வந்து சோறு போடுவான்? வெக்கமில்ல? உங்கள மாதிரி தற்குறிகளால தான் குடும்ப மானமே போகுதுன்னு ஒரு தாய் வெதும்புகிறார்.
6
120
275
5,885
Senthil Kumar retweeted
புதுசுக்கு எல்லாம் நல்லா தான் இருக்கும் TVK Govt மாதிரி... போக போக தான் தெரியும் colour எந்த அளவுக்கு வெளுக்க போகுதுனு...
Good work by environmentalist Nimal and We The Leaders pazhani🚩 Hope the shanmuga nathi is kept clean...
1
3
171

Unlikely... They have already seen this new regime and the issues around it.....
AIADMK & BJP will lose its voters to Annamalai. Especially in seats like Udumalpet, Pollachi, Kinathukadavu, Tiruchengode, Palladam, Sulur, Avinashi, Rasipuram, Tirunelveli, Nagercoil, Thali, Hosur, Sangakiri, Coimbatore(South), Pudukkottai, Modakurichi, Tiruchendur, Pazhani, Madathukulam, Dharapuram, Karur. Even some DMK voters in Udumalpet - started following Annamalai's path. #WTL #BJP #AIADMK #DMK
1
2

தலைமைக் கழகச் செய்தி: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து @sathiyamnews தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தி என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் பெயரைப் பயன்படுத்தி, முழுக்க முழுக்க பொய்யான ஒரு செய்தியை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. பொதுவெளியில் மக்கள் அறிந்த செய்தி தொலைக்காட்சியாக இருக்கக் கூடியவர்கள், ஒரு கட்சியின் பெயரை, அதன் பொதுச் செயலாளர் பெயரை வெளியிடும் முன் அந்த கட்சியிடம் Verify செய்ய வேண்டும் என்கிற ஒரு அடிப்படை ஊடக Sense கூட இல்லாமல் இப்படி தான் புரட்டுகளை எல்லாம் செய்திகளாக எழுதுவதா? @AIADMKOfficial பற்றி செய்தி வெளியிட்டால் தான் ஊடகங்களுக்கு மக்களிடையே வெளிச்சம் கிடைக்கிறது என்ற காரணத்திற்காக, தங்கள் யூகங்களுக்கு எங்கள் பெயரையும், மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் பெயரையும் பயன்படுத்துவது என்பது ஊடக அறமல்ல. இதுபோன்ற பொய் செய்திகள் இனியும் தொடர்ந்தால், கடுமையான சட்ட நடவடிக்கைகள் அஇஅதிமுக சார்பில் முன்னெடுக்கப்படும். மேலும், இந்தப் பொய் செய்தியை அடிப்படையாகக் கொண்டு நம் கழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் சமூக ஊடகங்களிலோ, பிற பொதுவெளிகளோ கருத்துகள் ஏதும் தெரிவித்தால், கழகத்தின் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
17
127
11
393
55,810
Senthil Kumar retweeted
தவெக பதவிக்கு ரூ.15 லட்சம் பேரமா? வைரலான ஆடியோ..விளக்கம் கொடுத்த எம்எல்ஏ முஸ்தபா #tvk #tngovt #puthiyathalaimurai
6
71
4
155
12,633
Senthil Kumar retweeted
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாண்புமிகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் திரு.APJ.அப்துல்கலாம் அவர்களின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, பாரதம் சிலம்பம் அகடாமி மற்றும் இம்பாசிபிள் புக் ஆப் ரெகார்ட்ஸ் இணைந்து நடத்திய 6-ம் ஆண்டு உலக சாதனை நிகழ்ச்சியாக தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்ட விளையாட்டு வீரர்களின் இடைவிடாமல் சிலம்பம் சுழற்றும் சாதனை நிகழ்ச்சியை துவக்கிவைத்ததில் பெருமையடைக்கிறேன். #Karur #ADMK @EPSTamilNadu @AIADMKOfficial
1
12
36
338
Senthil Kumar retweeted
அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதல்வர் பிறப்பித்த உத்தரவுகள் செயல்படுத்தப்பட்டதா? அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட பரபரப்பு வீடியோ.. | News7 Tamil #RBUdhayaKumar #ADMK #CMVijay #TNPolitics #News7Tamil
13
46
2,845
Senthil Kumar retweeted
சிகிச்சை அறையில் நோயாளி அடைப்பு.. MLA சகோதரர் ஹாஸ்பிட்டலில் அடாவடி! TVK Minister | Srinivasa Sethupathi MLA | Minister TK Prabhu #NewsTamil24x7 #Sivagangai #privatehospital
4
131
10
187
10,417
வாழ்நாளில் நான் கண்ட உண்மை பத்திரிக்கையாளர் @arnoldkote4
தவெக விஜயை கிழிச்சு எறிஞ்சு இருக்கார் பத்திரிக்கையாளர் கோட்டீஸ்வரன் 🔥
10
79
612
Senthil Kumar retweeted
Feeling Happy ...Amazon has listed our new book" The Dravidian phoenix" launched on behalf aiadmk youth men n women brigade as best seller . I wish lot of youngsters read this wonderful book on tamilnadu s longest ruling party AIADMK @AIADMKITWINGOFL @AIADMKOfficial @polimernews
4
71
172
1,691
மாற்றத்தை நம்பி ஏமாற தயாராகும் பாமரமக்கள்💔 அவர் வார்த்தையிலும் அந்த சிரிப்பிலும் எவ்வளவு வலி🚶‍♀️
8
104
5
219
7,550
பாவம் இந்த மனுஷன். விஜய் எல்லாத்தையும் தூக்கி நிறுத்திடுவாருன்னு.. கொடிய நிறுத்தி தேசியக்கொடி அளவுக்கு பிள்ளைய வச்சி பில்டப்லாம் கொடுத்துருக்காரு😭 இப்போ அண்ணன் நமக்கு உதவி செய்யமாட்டாருன்னு.. ஆட்டோ ட்ரைவராயிருந்து வாழைத்தோப்பு கூலி தொழிலாளியா மாறிய கதைய சொல்லிக்கிட்டு இருக்காரு
19
254
9
622
28,095
Senthil Kumar retweeted
No Tweet from AIADMK IT WING Secretary since mid Jul (3 months).... இவங்களால தான் ADMK IT WING @AIADMKITWINGOFL நாசமா போகுது.... அவங்க எல்லாம் யாருக்காக வேலை செய்கிறார்கள்... If one Tweet comes from IT WING secretary, then IT WING members and supporters will get motivated and will trigger multiple tweets @EPSTamilNadu @satyenaiadmk Note: Though I support ADMK, it doesn't mean we will have to be silent for everything...
3
23
77
1,952

BIG BREAKING 🚨 Supreme Court says “Temple property belongs to the deity, not the government!” Supreme Court has declared a gift deed transferring temple inam land to the Tamil Nadu government NULL AND VOID. The Court ruled that the state is a custodian and regulator of temple property, not its owner.
78
2,430
51
11,592
249,820
Senthil Kumar retweeted
பெண்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையையும் காணவில்லை! அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் @TVKVijayHQ அவர்களையும் காணவில்லை!
5
118
2
297
5,759
Senthil Kumar retweeted
உச்சத்தை விட்டு வந்த நடிகர் கடைசி படம் மொத்த Collection 325 கோடி தான்... எப்பவும் Top நடிகராக இருக்கும் நடிகர் 4 நாலு நாள் collection மட்டும் 425 கோடி.... வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் உன்னை விட்டுப் போகல 🔥🔥
3
17
179