சத்தியபதி (@Sathiyabathi) profile picture

Film Director

Chennai, India
Joined October 2017
Photo by சத்தியபதி (@Sathiyabathi)Photo by சத்தியபதி (@Sathiyabathi)Photo by சத்தியபதி (@Sathiyabathi)Photo by சத்தியபதி (@Sathiyabathi)Photo by சத்தியபதி (@Sathiyabathi)Photo by சத்தியபதி (@Sathiyabathi)Photo by சத்தியபதி (@Sathiyabathi)Photo by சத்தியபதி (@Sathiyabathi)Photo by சத்தியபதி (@Sathiyabathi)Photo by சத்தியபதி (@Sathiyabathi)
இன்று இயக்குனர்தினம் கொண்டாடப்படுகிறது.என் குருநாதர்களுக்கும். என்னை இயக்குனராக உருவாக்கிய தயாரிப்பாளர்களுக்கும் காலம்முழுவதும் நன்றி நன்றி.இவன் சத்தியபதி லேபர்பட இயக்குனர்.
1
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
1
நூராவது ஆண்டில் தன் பாடல்களால் வாழ்ந்து கொண்டிருக்கும் மகானுக்கு இந்த ஆண்டில் கலைத்துறையை சார்ந்த ஜாம்பாவான்கள் ஒரு விழா எடுத்து கௌரவம் சேர்க்கவேண்டும்.இந்நாளில் வாழ்த்தி வணங்கும் லேபர்பட இயக்குனர் சத்தியபதி.
1
நன்றி மக்கள்குரல்
1
3
சத்தியபதி retweeted
#லேபர் திரைப்படம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐 Trailer link 👇👇 youtu.be/TQhcGZilQH8
5
44
2
353
கட்டிட தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய் வெள்ளநிவாரண நிதி புதுவை முதல்வர் அறிவித்தார். லேபர்பட குழுவினர் சார்பாக நன்றி.
2
தாம்பரத்தில் கல்லூரி மாணவி படுகொலை குற்றவாளிக்கு தண்டனை மிக கொடுமையாக கொடுக்க வேண்டும்.கருணை காட்ட கூடாது.
1
தமிழ் சினிமாவில் சின்னஞ்சிறு கிளியே திரைப்படம் குற்றம் காணா ஒருவித வித்தியாசமான பார்க்க வேண்டிய படம்.தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது
தலைவி திரைப்படம் தமிழ் சினிமாவின் காவியம்.விஜய் இயக்கம் அருமை .
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்.
1
1
பொன்னியின் செல்வன் படத்தில் மணிரத்னம் இசைஞானி இளையராஜாவை பயன்படுத்தி இருக்கவேண்டும்...