𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 (@SathishFirewall) header
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 (@SathishFirewall) profile picture

𝕱𝖎𝖗𝖊𝖜𝖆𝖑𝖑🖤❤️ I Belong to Dravidian stock

𝓣𝓪𝓶𝓲𝓵𝓷𝓪𝓭𝓾
Joined October 2023
Photo by 𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 (@SathishFirewall)Photo by 𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 (@SathishFirewall)Photo by 𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 (@SathishFirewall)Photo by 𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 (@SathishFirewall)Photo by 𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 (@SathishFirewall)Photo by 𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 (@SathishFirewall)Photo by 𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 (@SathishFirewall)Photo by 𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 (@SathishFirewall)Photo by 𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 (@SathishFirewall)Photo by 𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 (@SathishFirewall)
என் கடைசி மூச்சு நிற்கும் வரை திமுக தான் 🖤❤️ வாழ்க நீ எம்மான் @mkstalin 🖤❤️
5
80
1
421
7,036
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
தவிட்டு தற்குறி @muthurajvembu இந்த ஆர்டர் படிச்சிட்டு அந்த Nisha அரைவேக்காட்டு சொல்லு 🛑. குடிபோதையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வீட்டுக்குச் சென்று அத்துமீறி நுழைந்தது. 🛑. அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டியது. 🛑. MLA என்ற பொறுப்புக்கு தகுதியில்லாத வகையில் நடந்துகொண்டது. 🛑. மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான message அனுப்பியது. இவ்ளோ பண்ணிருக்கான் அந்த லேடீஸ் பொறுக்கி. இவனுக்கு தீபாவளி கிஃப்ட் குடுத்து அனுப்பிருக்கார் தலைமை பொறுக்கி.. #TVK_WomenAbusers #Arrest_Arulviganesh x.com/Ravanan2606/st…
4
172
6
266
42,928
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
Wrong and Misleading News! Lop @Udhaystalin’s press meet today has deeply disturbed the ruling TVK. It was a masterclass on political counter attack. 🔥🔥🔥 They knew nobody could counter the narrative, so they chose a different method to stall it. They approached the court and drew a blank. Justice Lakshmi Narayanan made it clear, my order is already there, if the interview violates section 16 of the POSH act take action and ask your cyber crime police to remove it. Let’s be very clear, the Hon’ble Judge did not pass any order directing the Media houses to take down Udhay’s press meet. Wondering where is @CTR_Nirmalkumar?
59
290
11
708
31,277
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கைது செய்ய வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் தி.மு.க மகளிர் அணியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! #ArrestArulVignesh
3
94
2
193
1,913
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
இதுக்கு பேரு “பிரஸ் மீட்” சார்ந்தோர் கவனத்திற்கு! #UdhayStalin 🔥🔥🔥
158
283
21
1,002
19,234
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
நீதிமன்றம் மட்டும் இல்லைன்னா இதை அப்படியே அமுக்கியிருப்பானுங்க.. காஜி கம்மிநாட்டிக்கு காப்பு கட்டியாச்சு! 60 நாளைக்குள் ஆப்பு ரெடி! #PoSH #TVKAgainstWomen
1
28
75
1,488
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
#WakeUpCM 😂😂😂
19
55
672
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
குரங்கு கை பூமாலை (தமிழ்நாடு) #TVKAgainstWomen
5
39
1
134
1,918
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
தவறான தகவல் இல்லை, #TVK அரசே தவறான அரசுதான்! கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ பெண் அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பிய பிரச்சினையில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் கதறியிருக்கிறது த.வெ.க அரசு. தவறான தகவல்களை வழங்கியது எதிர்க்கட்சித் தலைவர் அல்ல, ‘பெண் அதிகாரியிடம் இருந்து புகாரே வரவில்லை’ என்று செய்தியாளர்கள் சந்திப்பிலேயே தவறான தகவலைச் சொன்னவர் சட்டத்துறை, மன்னிக்கவும் டாய்லெட் கண்காணிப்புத்துறை அமைச்சர் நிர்மல்குமார்தான். பாலியல் பொறுக்கிகளைக் காப்பாற்ற தொடர்ந்து பொய்கள் சொல்வதிலும் இதுவரை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவைக் கைது செய்யாமல் காப்பாற்றுவதிலும் வெட்கப்படாத த.வெ.க அரசு, எதிர்க்கட்சித் தலைவர் உண்மைகளைச் சொல்லக்கூடாது என்று பயந்து அலறுகிறது. குறுவைத் தொகுப்புக்கும் வறட்சி நிவாரணத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் சட்டமன்றத்திலேயே தவறான தகவல்களைச் சொன்னவர்தான், பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாக்கும், முதலமைச்சர் விஜய். தவறான தகவல்களை உளறி, சட்டமன்றத்திலேயே அதிகம் அவைக்குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்ட உளறல்களை வழங்கியவர் ஆதவ் அர்ஜுனா. இப்படி தலைமை முதல் அடிமட்டம் வரை தவறான தகவல்களை வழங்கும் தற்குறிகளால் நிரம்பிய ஒரு கட்சிக்கு இதைப் பற்றியெல்லாம் பேச ஏதாவது தகுதி இருக்கிறதா? த.வெ.க என்பது வெறுமனே தவறான தகவல்களை வழங்கும் கட்சி மட்டுமல்ல, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் போன்ற பாலியல் பொறுக்கிகள், கோரிக்கை வைக்க வந்தவரை தாக்கி ரவுடித்தனம் செய்த துணை சபாநாயகர் ரவிசங்கர் என்று தவறான மனிதர்களால் நிரம்பிய கட்சிதான் த.வெ.க என்னும் குற்றவாளிகளின் கூடாரம். தகவல்களை கசிய விடுவது, எதிர்ப்பு வந்தால் பம்முவது, அறிவிப்புகளில் யு-டர்ன் போடுவது, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளுவது என்று தப்பும் தவறுமாக ஆட்சி நடத்தும் த.வெ.க அரசே ஒரு தவறான அரசுதான்! #TVK #TVKVijay
🤖 Made with AI
2
64
1
97
2,788
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
பாரதபரபா.. 😂😂😂😂 #TVKVijayFails
3
13
65
1,284
🗣️: What's your favourite show to watch? Me: Captain Cool's press meet🖤❤️
9
119
1
380
3,333
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
Enda unga alunga women collector k abusive message anupuranunga, unaku anupuna enna ? Vandhutan victim card a thookitu , internet na apdi than irukum, account delete panitu odu
Abusive messages from this person named Santhosh on Instagram . Do you guys know him ? His profile : instagram.com/s_a_n_d_y_s20?…
15
115
1
1,226
16,710
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் திரு.@Udhaystalin அவர்கள், தமிழ்நாடு காவல்துறை DGP அவர்களை இன்று சந்தித்து, “ 1) பெண் IAS அதிகாரிக்கு ஆபாச Message அனுப்பிய குற்றச்சாட்டில், ஆளுங்கட்சி MLA அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும், 2) ஜூலை மாதமே புகார் வந்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் மறைத்த தலைமை செயலாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், 3) பெண் IAS அதிகாரிக்கு, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள MLA எந்த Message-ம் அனுப்பவில்லை என ஊடகங்களிடம் போய் சொன்ன சட்ட அமைச்சர் நிர்மல்குமாரை விசாரிக்க வேண்டும் - அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 4) மனு அளிக்க வந்தவரை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்தும், இதுவரை வழக்குப்பதிவு செய்யாமல் இருக்கும் நிலையில், உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் மனு அளித்தார்கள். மேலும், பத்திரிகை நண்பர்களைச் சந்தித்து DGP இடம் அளித்த புகார் மனுவின் சாரம்சம் குறித்து எடுத்துரைத்து பத்திரையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்கள்.
12
137
3
352
3,596
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
ஒரு பெண் ஐ ஏ எஸ் அதிகாரிக்கு பாதுகாப்பில்லை என்பதைப் பற்றி பதிவிட்ட இன்னொரு பெண் ஐ ஏ எஸ் அதிகாரி கவிதா ராமு அவர்களின் பதிவு நீக்கப்பட்டுள்ளது பெண்களின் பாதுகாப்பு ?
68
423
9
1,403
21,291
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
விசிக திண்டிவனம் மாவட்ட செயலாளர் மகன் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் கைது. இந்த விஷயத்தில் ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டி. ஒண்ணு தவெக இன்னொன்னு விசிக
5
164
4
322
5,267
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
மாமூல் கேட்டு பணம் பறிப்பு; தவெக பிரமுகர் கைது! திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பழைய இரும்பு வியாபாரியிடம் மாமூல் கேட்டு ரூ.15 ஆயிரம் பறித்ததுடன், மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் மாமூல் வழங்க வேண்டும் எனக் கூறி கொ* மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தவெக பிரமுகர் பாபு (45) மற்றும் ரவுடிகளான நேதாஜி, மணிகண்டன் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, மூவரும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். #TVKFails #TVKVijayFails #Thiruvallur #bribe #TamilNadu #KalaignarSeithigal
2
2
583
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
#NewsUpdate | "தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நடவடிக்கை" -திமுக எம்.பி., கனிமொழி குற்றச்சாட்டு #SunNews | #Kanimozhi
9
104
304
6,120
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
கடந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தடுப்பதாக திமுகவில் இருந்து விலகிய கார்த்திகேயன் தான் இன்று மதுரை கிழக்கு தொகுதி தவெக எம்எல்ஏ தவெக அரசு தீபத் தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வாரா?
1
7
154
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
#BREAKING | தவெக அரசு என்ன பதிலளிக்கப் போகிறது? - கனிமொழி #Kanimozhi | #DMK | #TVK | #CMVijay‌ | #PoliceStation | #Police | #CBI | #Madurai
6
25
1
103
4,617
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
Foundationஅ படிப்புலயும் strongஆ போட்ருந்தா , திருக்குறள எப்படி உச்சரிக்கனும் தெறிஞ்சிருக்குமோ என்னவோ? 😅😅
3
8
36
2,292
𝓢𝓪𝓽𝓱𝓲𝓼𝓱 retweeted
ஏன் டா அப்பனும் மவனும் கருத்தியல் ரீதியாவாடா பேசுறீங்க. உங்கப்பன் 84 வயசு மாதிரியா பேசுறான்.. பாஞ்சில்ற நீங்க.. எதிர்க்கருத்தும் அப்படிதான் வரும்..
"தமிழ்நாட்டுக்காக உழைச்ச மனிதரை இப்படி Social media-வுல தப்பா போடுறீங்க இது உங்களுக்கு கேவலமா இல்லையா சொல்லுங்க..கருத்தியல் ரீதியாக வாதாடுங்க"..கோபத்தில் சவால் விட்ட துரை வைகோ #duraivaiko | #vaiko | #DMK | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
2
44
224
2,152