Pinned Tweet
Replying to @RahulGandhi
@RahulGandhi இன்றைய தமிழக தூத்துக்குடி மக்கள் சந்திப்பு கூட்டங்களில் மிகவும் கவனிக்கத்தக்கது உப்பளத் தொழிலாளர் அவர்களுடன் கலந்துரையாடல்,திரு ராகுல் காந்தியால் நடவடிக்கை எடுக்க முடியுமோ முடியாதோ ஆனால் அந்த கருத்துக்களை உலக அரங்கில் பார்க்க செய்த பெருமை அவரைச் சாரும்.
#SceneDiwali
One time watchable!!!
Nothing special.. normal movie 🍿
#malaysia #Suriya
படத்த அந்த முதல் சைக்கோ கைதிய எப்படி வேட்டையாடினார் என்று வேகமா கொண்டு போயி அந்த இரண்டாவது சைக்கோ உடன் இன்னும் வேகமா பண்ணி இருந்தா இந்த மலையாள வாட இல்லாமல் #jailer2 போல வந்து இருக்கும்.
83
சாஜித் சுட்டுரை... retweeted
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly.
@galattadotcom
சாஜித் சுட்டுரை... retweeted
#WATCH | "முதலமைச்சர் வசமுள்ள காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி, அவர் அருகிலேயே உட்கார்ந்து மாட்டு வண்டி ஓட்டுகிறார்.. பொய் வழக்கு போட்டு மிரட்டுவதற்காகவே ஒரு அமைச்சரை நியமித்திருக்கிறார்கள்.. ஆடியோ ஆதாரங்கள் உள்ளன.."
அதிமுக மாவட்டச் செயலாளர் செல்வக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
#SunNews | #Dharapuram | #TVKVijay | #ADMK
அடேய் @SunTV நல்ல திரைப்படம் கணவன் மனைவி பிரச்சினையை மையப்படுத்தி #பிரியமானவளே திரைப்படம் காலத்தின் கட்டாயம்!!! நல்ல நக்கல்யா #suntv
64
சாஜித் சுட்டுரை... retweeted
எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்களைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்.
ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது.
நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்.
சாஜித் சுட்டுரை... retweeted
Spain are #FIFAWorldCup Champions. 🏆
இதுதான் ஒரு கட்சிக்கான விசுவாசமான அடையாளம் என்ன தும்பியல் சம்பவம் வந்தாலும் கட்சிக்கு விசுவாசமாக தான் இருக்கணும்.கேசுக்கு பயந்து #அதிமுக வில் சில (தறு) தலை இங்க ஓடுற மாதிரி ஓடுறது!!!!!
62
சாஜித் சுட்டுரை... retweeted
தமிழ் சினிமாவில் இப்படி முதுகெலும்புள்ள ஆளுங்க இருக்காங்க போல🔥இந்தமாதிரி கேள்விங்க மக்கள் கேட்ட பதில்வரல உங்கள மாதிரி ஆட்கள் கேட்டா வரதான்னு பார்ப்போம் 🤷♀️
சாஜித் சுட்டுரை... retweeted
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
சாஜித் சுட்டுரை... retweeted
India has overcome wars, shortages, and global crises before - through unity and shared sacrifice. This moment calls for the same national spirit again. 🇮🇳
சாஜித் சுட்டுரை... retweeted
யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க?
கஞ்சா விற்பவர்களை பற்றி செய்தி போட்டதற்கு கூட்டமாக 6க்கும் மேற்பட்டவர்கள் - செய்தியாளர் வீட்டிற்கு வந்து வெளிய வாங்க பேச வேண்டும் சமாதானமாக பேசுவது போல் பேசி வெளியில் வரவைத்து - அவர் குடும்பத்தின் முன்பாகவே அவர் கழுத்து பகுதியில் பல முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிக்கிறது கஞ்சா கும்பல்...
யோவ் விஜய் என்ன மிக்சரா சாப்பிட்டுட்டு இருக்க? எது நடந்த என்ன எவன் செத்தா என்ன என்று எதற்கும் பதில் கொடுக்காமல் எருமைமாடு மாதிரி ஒரு ஆட்சி.. வந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட கொலைகள் அதில பல பெண்கள் சார்ந்தது...
இந்த கத்தி குத்தி சம்பவத்தில் ஈடுபட்ட கஞ்சா கும்பல் பலர் TVK ஆதரவாளர்கள் என்பது கூடுதல் தகவல்.


















