Sam Bala retweeted
ஸ்ரீதரன் வாக்களித்தது, அளிக்காதது ஒரு பக்கம் இருக்கட்டும்.
முதலில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் நடைப்பெற்ற இன அழிப்பு சம்பந்தமாக இலங்கை அரசுக்கு இருந்த பொறுப்புக்குறல் தீர்மானத்திற்கு கால நடிப்பு வழங்குவதற்கு கட்சிக்கும், கட்சியின் தலைவருக்கும் தெரியாமல் தான்றோன்றித்தனமாக சம்மதித்ததன் மூலம் நீர்த்த்துப் போக்க செய்த சுமந்திரன் அவர்களை மக்களுக்கு விளக்கம் அளிக்க சொல்லுங்க.
எங்க இருந்து வர்றீங்க எல்லாரும். தமிழர்கள் என்ன முட்டாள் என்று நினைச்சிட்டீங்களா?
@ambikasat @AingkaranK
Sam Bala retweeted
இந்த சம்பவங்கள் கூட 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நுகேகொட எதிர்க்கட்சிகளின் பேரணியை வலுவடையச்செய்ய நிகழ்த்தப்பட்டதாக இருக்கும் இப்போதும் இதை வைத்து மக்களை திசை திருப்பத்தான் செய்வார்கள் அதே பேரணியில் ஆனால் அரசு உறுதியாக இருந்தால் அனைவருக்கும் சூ… அடி உறுதி👌🏽
Replying to @KingKuinsan
இந்த விடயத்தில் மாண்புமிகு ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவின் இனவேறுபாடற்ற மதச்சார்பின்மையை பாராட்டாமல் இருக்க முடியாது. இலங்கையின் வரலாற்றில் அரசியலில் புத்தபிக்குகளை எதிர்க்க துணிந்த முதல் சிங்கள ஆட்சியாளர் திசநாயக்க தான். 👍
ஆனால் இனிமேல் புத்தபிக்குகள் சிங்களக்கிராமங்களில் தமிழர்கள் புத்தரை அகற்றியதாக, உடைத்ததாக புரளியை கிழப்பி என்னவெல்லாம் செய்வார்கள் என்று புத்தருக்கு மட்டுமல்ல ஜனாதிபதிக்கும் தெரியும்.
Sam Bala retweeted
Met with @SergioGor, President Donald Trump’s Special Envoy for South & Central Asia, US Ambassador to India (Proposed) & White House Presidential Staff Director, at Sri Lanka’s Permanent Mission to the @UN in New York.
Sam Bala retweeted
Replying to @MASumanthiran @anuradisanayake
ITAK with unelected President and Secrerary does not represent Tamils of North East. In addition you are a defeated candidate. Stop sending letters to Government on Tamils behalf.
Sam Bala retweeted
The PARALLEL REPORT TO THE UN COMMITTEE ON ENFORCED DISAPPEARANCE by the Human Rights Commission of SL, recommends (k) that SL should consider becoming a party to the Rome Statute - something we have consistently urged. Here👇is what I said in May 2024: @anuradisanayake
Sam Bala retweeted
வேண்டுதல்!
புலம்பெயர் தமிழர்களே!
உங்களுக்குத் தெரிந்தோரின் பூர்வீக காணிகள் ஆபத்தில் இருப்பின், அவர்களிடம் இதைக் கொண்டு சேருங்கள். இப்படத்தில் இருக்கும் (பதிவுச்சொடுக்கியை) ஸ்கான் செய்வதன் மூலமோ அல்லது கீழ் கமெண்டில் இருக்கும் லிங் இல் உங்களை பதிவு செய்வதன் மூலமோ, உங்கள் காணிகளின் இருப்பை உறுதிசெய்துகொள்ள முடியும்.
#நிலம்_மீட்க_தமிழராய்_ஒன்றிணைவோம்.
#நிலம்_இழந்துபோனால்
#இனம்_அழிந்துபோகும்
#நிலம்_மீட்க_தமிழராய்_ஒன்றிணைவோம்!
உங்கள் பூர்வீக காணி சட்ட ரீதியாக பாதுகாக்க இலவச சட்ட ஆலோசனை பெறுங்கள்.
இந்த செயற்பாட்டிற்கு தன்னார்வ தொண்டாக இலவச சட்ட ஆலோசனை வழங்க பல சட்டத்தரணிகள் முன்வந்துள்ளார்கள்.
வெளிநாடுகளில் வாழும் நீங்கள், உங்கள் பூர்வீக நிலங்கள் தொடர்பாக உரிமை கோர வேண்டிய நேரம் இது தான்!
காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் பிரிவு 4 இன் கீழ் 28.03.2025 அன்று வெளியான வர்த்தமானியின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காணி அமைச்சின் 18.05.2025 தேதியிட்ட கடிதம் தெரிவிக்கிறது.
ஆனால், உங்கள் உரிமை தொடர்பில் எவரும் உரிமை கோரவில்லை என்றால், அந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது எனக் கட்டாயமாக பிரகடனம் செய்யப்படும் என பிரிவு 5(1) குறிப்பிடுகிறது.
உங்கள் நில உரிமையை இழக்காமல் பாதுகாக்க, இன்று முதல் நடவடிக்கை எடுங்கள்!
இலவச சட்ட ஆலோசனை பெற, கீழுள்ள Google Form ல் உங்கள் விவரங்களை உள்ளிடவும்:
நம் நிலத்தை நாமே பாதுகாப்போம்!
தமிழராய் நம் உரிமையை நிலைநாட்டுவோம்!
docs.google.com/forms/d/e/1F…












