balaa (@SaibalaB) profile picture

tamilnadu

Tamil Nadu
Joined December 2017
Photo by balaa (@SaibalaB)Photo by balaa (@SaibalaB)Photo by balaa (@SaibalaB)Photo by balaa (@SaibalaB)Photo by balaa (@SaibalaB)Photo by balaa (@SaibalaB)Photo by balaa (@SaibalaB)Photo by balaa (@SaibalaB)Photo by balaa (@SaibalaB)Photo by balaa (@SaibalaB)
இனி ஒருபோதும் TVK விஜய் க்கு வாக்களிக்கமாட்டோம் என்பவர்கள் RT பண்ணுங்க.. 😡First RT Mine.
78
1,105
19
1,350
9,763
பிறந்து 5 நாட்களே ஆன குறைமாத இரட்டைக் குழந்தைகள் NICU-வில் உயிருக்காகப் போராடுகிறார்கள்.  நுரையீரல் வளர்ச்சி இல்லாததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். என் குழந்தைகளைக் காப்பாற்ற உங்களால் இயன்ற சிறு உதவியை வழங்குங்கள். 🙏✨  GPay: 9043125381 (Jeyalakshmi) Patient id - IP/1164/26-27 Twin 1 Patient id - IP/1165/26-27 Twin 1 Hospital name - Neolife children's hospital Ram nagar north extension Madipakkam Chennai - 600091 Name - Gomathi S Acc no - 45754498195 IFSC code - SBIN0011720 #savelives #helpinghand #HelpAndShare
106
223
25
430
165,291
திமுக ஆட்சியில் அண்ணாமலை எதற்கெடுத்தாலும் கவர்னரிடம் மனு கொடுக்க சந்திப்பாரே இப்பொழுது எங்கே இருக்கிறார்?
33
நமது அன்பிற்குரிய ‘தேனிசைத் தென்றல்’ தேவா ஐயாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் இசையின் ஆன்மாவோடு பிணைந்த அவரது மெல்லிசைகள், பல தலைமுறையினரின் இதயங்களைத் தொட்டுள்ளன. அவை வரும் காலங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா அமைதியில் நிலைபெறட்டும். 🤲
83
3,157
15
29,450
329,489
Heartbroken to hear this sad news 💔 The melodies of Thenisai Thendral Deva sir have been a part of our lives and memories for decades. His music has a special place in the hearts of millions, and his legacy will continue to live on through his timeless songs. My heartfelt condolences 🙏 Om Shanti
24
391
2
4,572
39,213
அன்புச் சகோதரர் தேவா மறைந்துவிட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உற்சாகமும் துறுதுறுப்பும் சிறு நகைச்சுவைக்கும் பெரிதாகச் சிரிக்கும் இயல்பும் கொண்டு வளையவந்தவர். அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் படங்களில் நாங்கள் இணைந்து வேலை செய்த காலங்களின் கலகலப்பு நினைவில் எழுகிறது. அவருக்கு என் அஞ்சலி. அவரது குடும்பத்தாருக்கும் என் ஆறுதல்களும் இரங்கல்களும்.
76
1,196
27
10,583
317,484
இந்தாள் ஏன் விஜய நாய் நரினு கேவலமா திட்டிட்ருக்கான்
காட்டுல சிங்கம் இல்லன்னா, நாயும் நரியும் தன்னை ராஜாவா நினைச்சுக்குமாம்! @actorvijay 🦁
1
7
12
1,051
Your Twitter msg @GOV_INDA_RAJ
3
1
1
166
AI என்று புரட்டும் புளுகர்களுக்கு சமர்ப்பணம் ! வசமாக சிக்கியிருக்கும் தவெக !
115
1,616
22
5,499
135,035
🤔🤔🤔 three days your post not Come in yyyyyyyyyy🤔🤔🤔 @anamika_sj
1
99
தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் வீடியோ வெளியாகி பரபரப்பு! போன தேர்தலில் 31 கோடி ரூபாய் செலவு செஞ்சிருக்கேன்.. இந்த நாய்ங்க ( தவெக ) கூட எல்லாம் சேர்ந்தது ஏத்துக்கவே முடியல இதுகளுக்கு ( தவெக ) சாப்பாடு, ரூம்க்கே 15 லட்சம் ரூபாய் வரைக்கும் செலவு செஞ்சுருக்கேன்....
13
170
4
381
6,084
இவங்க ரொம்ப பாவம் தான் போலிருக்கு..
2
105
185
4,157
இந்த புகைப்படத்தில் என்ன தவறு உள்ளது? திமுக ஆட்சிக் காலத்தில் சாதனைகள் தானே இவை? புகைப்படத்தை தடுத்து நிறுத்தினால் உண்மை வெளியே தெரியாமல் இருந்து விடுமா? ஒரு போட்டோவுக்கே பயப்படுறாங்க. இன்ஸ்டாகிராம்ல இருந்து எடுத்துட்டா விட்டுருவோமா? 🤣🤣🤣 இனி உலகம் முழுக்க இந்த புகைப்படத்த நாங்கள் கொண்டு போவோம்... புகைப்படத்தை உருவாக்கிய உடன்பிறப்பு யாராக இருந்தாலும் சரி மிக்க நன்றிகள் 🙏🏻
11
520
2
988
25,058
தோல்வி பயத்த காட்டிட்டாங்க பரமா 😂
88
நாளை முதல் அனுமன் சாலிசா ஆரம்பியுங்கள் @anamika_sj
1
1
116
என்ன இப்படி பச்சை பச்சையா கேட்குறாய்ங்க 😅😅😅 அடேய் என்னடா இது
27
1,084
31
3,406
95,458
ஸ்ரீ லஷ்மி நாராயணா 🙏💫 அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏
23
12
59
755
அனைவருக்கும் வணக்கம் உங்களின் உதவியோடு மாணவி கோகிலாவாணி சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் ரூ.80,000 செலுத்தி முதலாம் ஆண்டு சேர்ந்துவிட்டார் ஆனால்,இன்னும் செலுத்த வேண்டிய தொகை ரூ.40,000 தேவைப்படுகிறது ஆகையால்,உங்களால் முடிந்த உதவியை செய்யவும் நன்றி GPay Number-6382399054 UPI-kokilavanii2008-1@okaxis
உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள் கல்லூரி சேர்க்கைக்கான கல்வி நிதி உதவி கோருதல் மதிப்பிற்குரிய ஐயா / அம்மா என் பெயர் பி கோகிலவாணி. நான் +2 முடித்துள்ளேன் என்னுடைய +2 மதிப்பெள் 500 (83%). நான் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துள்ளேன் (பள்ளியின் பெயர்- ஜெயராணி மகளிர் மேல்நிலைப் பள்ளி, நெத்திமேடு) எங்கள் குடும்பத்தில் நான், என் தாய் (வயது 50), என் தங்கை (8 ஆம் வகுப்புக்கு செல்கிறாள்) என் தந்தை (வயது 60) மற்றும் என் பாட்டி (வயது 69) மொத்தம் ஐந்து பேர் உள்ளோம். ஐயா, என்னுடைய தாய் ஒரு நிறுவனத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். என் தந்தை உடல் நலம் குறைவால் கடந்த 5 வருடங்களாக வேலைக்கு செல்வது இல்லை. எங்கள் குடும்பம் என் தாயின் வருமானத்தில் மட்டுமே நடக்கிறது மற்றும் நாங்கள் வசிக்கும் வீடு வாடகை வீடு. இதை அனைத்தும் என் அம்மாதான் கவனித்து கொள்கிறார். சேலம் சோனா பொறியியல் கல்லூரியில் அட்மிஷன் போட்டுள்ளோம். என் குடும்பத்தின் பொருளாதாரம் சூழ்நிலை காரணமாக கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை. நான் B.E படிக்க விரும்புகிறேன். எனது கல்வி கட்டணத்திற்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது கோரிகையை பரிசீலித்து, என் கல்வி தொடர உதவுமாறு பணிவுடனும், தாழ்மையுடன் இரு கை கூப்பி கேட்டுக்கொள்கிறேன். நன்றி, தங்கள் உண்மையுள்ள பி கோகிலவாணி, தொலைபேசி எண்/ GPay Number-6382399054 UPI-kokilavanii2008-1@okaxis
4
39
2
65
12,391
பண உதவியோ பிராத்தனையோ.. இயன்றதை செய்திடுக.. 🙏🙏🙏
13
227
5
167
16,467
Happy birthday pullayarappa... கொழுகட்டை குடுக்க ஒரு தோழி வேனும்பா எனக்கு...
10
6
102
1,656