
An official trend page for our King @Siva_Kartikeyan annan 👑 Let's Spread #SKism ❤️
Tamilnadu
Joined October 2014
- Tweets14K
- Following5
- Followers9.3K
- Likes4.8K
SK Trends retweeted
100 Days To go #15YearsOfSKism
Since 2012 ⭐ @Siva_Kartikeyan 💥
SK Trends retweeted
SINCE 2012! #SK 👑
100 days to go! ❤️🔥
#15YearsofSKism
SK Trends retweeted
நமது அண்ணன் சிவகார்த்திகேயன் (@Siva_Kartikeyan) அவர்கள், தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்தின் 11-ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்! 👍
SK Trends retweeted
Wishing a very Happy Birthday to our Little Princess #AaradhanaSK, on behalf of all our King @Siva_Kartikeyan annan’s fans! ❤️💐
#HBDAaradhanaSK
SK Trends retweeted
ஆயுதப் பூஜையை முன்னிட்டு, நமது அண்ணன் சிவகார்த்திகேயன் (@Siva_Kartikeyan) அவர்களை அகில இந்தியத் தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர் 😊👍
SK Trends retweeted
Glad that actors like Blackpandi coming up for SK against the narratives spread here in this social media!!👏🏻♥️
#Sivakarthikeyan
SK Trends retweeted
அனுமானம்,கேள்விப்பட்டேன் இந்த வார்த்தையை மட்டும் வைத்து, உன் தனிப்பட்ட வன்மத்தை வெளிப்படுத்தி வருகிறாய்.
வீடியோ1: நிர்வாகிகள் சந்திப்பில் அண்ணன் அப்படி பேசவில்லை என்பது அங்கு வந்திருந்த அனைவருக்கும் தெரியும்.பேசாத கருத்தை பேசியதாக சொல்லி கேள்வி கேட்கும்போதே தெரிகிறது தொகுப்பாளருக்கு ஒன்றும் தெரியவில்லை என்று அதற்கும் பதில் சொல்லும் போதே தெரிகிறது உனக்கு எதுவுமே தெரியாது என்று.
வீடியோ2: அவர்கள் இருவரும் மட்டும் பேசியதாக சொல்லும் விஷயம் உனக்கு எப்படி தெரியும்?
நீ எதுவும் கழிவறைல மறைந்திருந்து கேட்டியா?
நான் கூடத்தான் கேள்விப்படுறேன் அனுமானிக்கிறேன் நீ அண்ணன் SK-க்கு எதிராக அவதூறு பரப்ப சில பேரிடம் காசு வாங்குகிறாய் மற்றும் உனக்கு ஏதோ வெளியில் சொல்ல முடியாத பெரிய வியாதி இருக்கிறது என்று, அதை உறுதிபடுத்தாமல் வெளியில் பேசுவது சரியா? @jbismi_offl
SK Trends retweeted
அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள் 😊🙏
#SK @Siva_Kartikeyan | #AayuthaPoojai
SK Trends retweeted
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைமை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது 👍
நாள்: 110 [18/10/2026]
#SKNI #SIVAKARTHIKEYAN #SKFC
SK Trends retweeted
In every note of his music, there’s a life that never ends.
Deva sir lives on through his music, and in the hearts of millions 🤍
SK Trends retweeted
INDRAIKKUM ENDRENDRAIKKUM ORU THALAIVAR DHAAN 🙌♥️♥️⭐️
Sivakarthikeyan celebrates #Jailer2 with a DOUBLE BLAST verdict.
Join the celebration in UK cinemas now 🧨
@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @RIAZtheboss @sunpictures @ShlokaEnts @boleyncinemauk @vithurs_
SK Trends retweeted
Wishing a very Happy Birthday to our #RockStar @anirudhofficial brother, on behalf of all our King, @Siva_Kartikeyan annan’s fans ❤️💐
#HBDAnirudhRavichander



















