rkumar.velachery@gmail.com (@RkumarVelachery) header
rkumar.velachery@gmail.com (@RkumarVelachery) profile picture

அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவன்

Velachery Chennai
Joined October 2018
Photo by rkumar.velachery@gmail.com (@RkumarVelachery)Photo by rkumar.velachery@gmail.com (@RkumarVelachery)Photo by rkumar.velachery@gmail.com (@RkumarVelachery)Photo by rkumar.velachery@gmail.com (@RkumarVelachery)Photo by rkumar.velachery@gmail.com (@RkumarVelachery)Photo by rkumar.velachery@gmail.com (@RkumarVelachery)Photo by rkumar.velachery@gmail.com (@RkumarVelachery)Photo by rkumar.velachery@gmail.com (@RkumarVelachery)Photo by rkumar.velachery@gmail.com (@RkumarVelachery)Photo by rkumar.velachery@gmail.com (@RkumarVelachery)
இவங்க எங்கே விளக்கை ஏத்தி வைப்பாங்க? அட, ஒரு யோசனை சொல்லுங்க மக்கா !
rkumar.velachery@gmail.com retweeted
கலைஞர் நகர் தெற்கு பகுதியில் 16 திருநங்கைகளுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்களை மாவட்ட அமைப்பாளர் பிரபாகர் ராஜா அவர்களின் ஏற்பாட்டில் சகோதரர் CH.தினேஷ் வழங்கினார். சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணியினருக்கு நன்றி! @Udhaystalin
38
53
3
115
நன்றி கலந்த வாழ்த்துக்கள்
ஊரடங்கால் வீட்டில் இருப்பவர்களில் உதவி வேண்டி அழைத்தவர்களுக்கு 15 தினங்களுக்கான மளிகை பொருட்களுடன் மாஸ்க்கையும் வழங்கிய வேலூர் மாநகர அமைப்பாளர் க.சுந்தர விஜி, துணை அமைப்பாளர் ஆர் அருண், பகுதி அமைப்பாளர் ஆர் கருணாசாமி உள்ளிட்ட வேலூர் மாநகர இளைஞரணியினருக்கு நன்றி! @Udhaystalin
திமுக என்றுமே மக்கள் சேவையில் முதலிடம்..
சார்பானமேடு பகுதி துப்புரவு பணியாளர்களுக்கு மாஸ்க்-கையுறை-சானிடைசர், மளிகை, காலை சிற்றுண்டி அளித்தார் மாநகர அமைப்பாளர் க.சுந்தரவிஜி. இதில் வ.செயலாளர் முரளிகிருஷ்ணன், மாநகர இ.அணி செயலாளர் ரமேஷ், தொண்டரணி அமைப்பாளர் ரவி, மாநகர து.அமைப்பாளர் ஆர்.அருண்கருணா கலந்துகொண்டனர்@Udhaystalin
பலரின் வாழ்க்கை இன்னும் சில நாட்களில் ஒளியிழந்து அவர்கள் வயிறு பசியால் இருள போகிறது.. அதற்க்கான தீர்வை பிரதர் அறிவிக்கவில்லை... ஆனால் 9 மணிக்கு 9 நிமிடம் தீபம் ஏற்ற வேண்டுமாம்.. ஏற்றிவிட்டால் அடுத்த 9 நாளைக்கு உணவு கிடைத்துவிடுமா மிஸ்டர் பிரதமர் அவர்களே?
rkumar.velachery@gmail.com retweeted
நாகராஜ், மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் பகுதி தெருவோர ஜூஸ் வியாபாரி. ஊரடங்கு. வேலையில்லை. வறுமை. ரேஷன் அரிசியில் பசியாற நினைத்தவருக்கு புழுக்கள் நெளியும் அரிசியே கிடைத்தது. அந்த வருத்தத்தை, தன் வறுமையை வீடியோவாக பதிந்திருந்தார். நம் செயலாளர் @Udhaystalin அவர்கள் வலியுறுத்தலின்படி,
61
130
11
312
rkumar.velachery@gmail.com retweeted
அவருக்கு அரிசி, காய்கறி வழங்கி நிதியுதவியும் அளிக்கப்பட்டது. குழந்தைகளின் கல்வி செலவை இளைஞரணி ஏற்கும் என தெரிவித்துள்ளார். உதவிய மாநகர அமைப்பாளர் மூவேந்திரன், து.அமைப்பாளர்கள் அன்புநிதி, அறிவுநிதி, பகுதி அமைப்பாளர் யோகராஜ் உள்ளிட்ட மதுரை மாநகர இளைஞரணியின ருக்கு அன்பும் நன்றியும்.
19
61
1
143
rkumar.velachery@gmail.com retweeted
மதுரை - கூத்தியார்குண்டு, உச்சப்பட்டியில் ஈழத்தமிழர் முகாமில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஊரடங்கினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உணவுப் பொருட்கள் கொடுத்து உதவக்கோரியதை தொடர்ந்து, மதுரை MP திரு.@SuVe4Madurai நடவடிக்கையால், அவர்களுக்கு தேவையனவை வழங்கப்பட்டன நன்றி திரு. சு.வெ
6
67
2
309
rkumar.velachery@gmail.com retweeted
கழக தலைவர் திரு.@mkstalin அவர்கள் அறிவுறுத்தியபடி திருவண்ணாமலை(வ) மாவட்ட @DMKITwing அமைப்பாளர் கே.ஏ.புஷ்பராஜ் மற்றும் ஆரணி @DMKITwing தொகுதி ஒருங்கிணைப்பாளர் சண்.கதிரவன் ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வருவாய் இன்றி அல்லல்படும் குடும்பாதார்களுக்கு 1/1
1
33
85
மக்கள் பணியில் தளபதியாரே உங்கள் நிகர் நீங்களே!
கொளத்தூரில் கொரோனா பாதிப்பு குறித்த கள ஆய்வு மேற்கொண்ட போது நியாய விலைக் கடை ஊழியர்களிடம் அத்தியாவசிய பொருள்களின் வரத்து,ஊழியர்களின் வேலை நேரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தேன். இக்கடினமான சூழ்நிலையில் அவர்களின் சேவையை மனமார பாராட்டுகிறேன். #TNFightsCorona
வாழ்த்துக்கள்..
அரசு மருத்துவமனைகளுக்கு 17 வெண்டிலேட்டகள் உட்பட மருத்துவ,பாதுகாப்பு கருவிகளுக்கு ரூ1,44,71,940,கிருமிநாசினி தெளிக்கும்வாகனம் ரூ20,00000,சுகாதாரப் பணியாளர்கள் பாதுகாப்பிற்கு ரூ14,81,220, காவல்துறையினர் பாதுகாப்பு உபகரணங்கள் ரூ10,36,000 ஒதுக்கப்பட்டுள்ளது.மொத்தம் ரூ1,89,89,160.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
உடல்நலக்குறைவினால் சில மாதங்களாக சிகிச்சையிலிருந்த திருவள்ளூர் சோழவரம் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளரும் ஒன்றிய கவுன்சிலருமான சகோதரர் மு.ரவிசந்திரன் இன்று காலமானார். சிறந்த களப்பணியாளரான இவரின் மறைவு இளைஞரணிக்கும் கழகத்துக்கும் பேரிழப்பு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
மக்கள் சேவையில் தலைவர் காட்டிய வழியில்...
எனது வேண்டுகோளுக்கிணங்க, சோழிங்கநல்லூரில் பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு பெரும்பாக்கம் - காசா கிராண்டில், தற்காலிகத் தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடு செய்து தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி 🙏
கழகத் தலைவர் திரு @mkstalin வேண்டுகளை ஏற்று சென்னை ராஜிவ்காந்தி அரசினர் பொதுமருத்துமனைக்கு நேரில் சென்று கிருமி நாசினி பாட்டில்களையும், ஆயிரக்கணக்காண முகக்கவசங்களையும் மருத்துமனைத் தலைவர் மருத்துவர் திருமதி.ஜெயந்தி அவர்களிடம் வழங்கிய போது.
12
94
1
432
சட்டமன்ற உறுப்பினர் திரு @PKSekarbabu அவர்களுடன் மருத்துமனையில் அளித்துவரும் சிகிச்சை முறைகளை பார்வையிட்ட பின்னர், கொரோனாநோய் தொற்று நிவாரணத்திற்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தேவைபடுமாயின் தொகுதிமேம்பாட்டு நிதியின் மூலம் மீண்டும் உதவிடத் தயார் என தெரிவித்துள்ளோம்.
2
11
41
இரவு பகல் பாராமல் கொரோனா நோய் தொற்றை தடுத்திட தங்களது உயிரையும் துச்சமாக மதித்து பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கும், மருத்துவபணியாளர்களுக்கும், குறிப்பாக தன்னலம் கருதாமல் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கும் கழகத் தலைவர் திரு.@mkstalin அவர்களின் சார்பில் நன்றியை தெறிவித்தோம்.
1
12
43
rkumar.velachery@gmail.com retweeted
’தலைமைக் கழக அறிவிப்பு’ கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்ட திரு. கே.பி.இராமலிங்கம் அவர்கள், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம். #DMK
21
138
4
332