*சபரிமலை யாத்திரை-2026 இரண்டு சிறப்பு இரயல்கள் இராஜபாளையம் வழியாக..*
*முன்பதிவு நடைபெறுகிறது..!*
1. நான்டெட்(மஹாராஷ்டிரா) - கொல்லம்(கேரளம்) சிறப்பு இரயில்(07687/07688)
[6 நடைகள்]
2. சார்லப்பள்ளி(தெலங்கானா) - கொல்லம்(கேரளம்) சிறப்பு இரயில்(07691/07692)
[1 நடை]
1
44
`அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா ஆகிய ஐயப்பன் கோவில்களை சென்று தரிசிக்கவும், ஹைதரபாத் மாநகரத்திற்குச் செல்லவும் இந்த சிறப்பு இரயில் சேவையைப் பயன்படுத்தலாம்.`
*முழு விபரங்கள் பட இணைப்பில்..*
*-இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம்*
#SabariMalai #Rajapalayam #RJPMRailUsers
21
சக இரயில் பயணிகளுக்கு தொல்லை தரும் பயணிகளுக்கு சிறைத் தண்டனை!
இரயில் பயணத்தின்போது சக பயணிகளுடன் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும்/தொல்லை தரும் பயணிகள் கடுமையான சட்டவிளைவுகளை இனி சந்திக்க நேரிடும்.
தெற்கு இரயில்வேயின் புதிய அறிவிப்பின்படி, இரயில்நிலைய வளாகம், இரயில் பெட்டிகள் உள்ளே
1
60
பாடல்கள்,காணொளி,ரீல்ஸ் பார்ப்பது,
•ஆட்சேபனையான ரிங் டோன்கள்
போன்ற சக இரயில் பயணிகளின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட இரயில் பயணிகளின் புகார் காரணமாக கீழ்கண்ட அறிவிப்பை தெற்குஇரயில்வே வெளியிட்டுள்ளது.
மேற்சொன்ன ஒழுங்கீனமான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால் அல்லது புகார் பெறப்பட்டால்,
1
2
*விஷ்ணு தத்தாராம் ஜெண்டே!* *இரயில்வேயிலிருந்து ஒர் அசல் மாவீரன்!!*
நிராயுதபாணியாக, கையில் ஒலிபெருக்கியும், நெஞ்சில் துணிவும் மட்டும் கொண்டு அர்பணிப்புடன் ஒரு நிஜ சாகசத்தைப் புரிந்தார்!
26/11 மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சி.எஸ்.எம்.டி(CSMT) இரயில் நிலையத்தில்
1
46
துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்தபோது, துரிதமாகவும், துணிவாகவும் செயல்பட்டார்.
ஒலிப்பெருக்கியில் பயணிகளைப் பின்புற வாயில் வழியாக வெளியேற வழிநடத்தினார்.
தன் சமயோசித அறிவிப்புகளால் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காத்த இரயில்வே அறிவிப்பாளர் விஷ்ணு தத்தாராம் ஜென்டே அவர்களுக்கு
1
16
இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம் சார்பில் புகழ் வணக்கம்! 🇮🇳
#DattaramZende #2611 #MumbaiAttacks #Mumbai #CSMT #UnsungHero #Martyrs #CentralRailway #IndianRailways #Rajapalayam #RJPMRailUsers
44
*இராஜபாளையம் இரயில் நிலைய வாகன நிறுத்த வசூல் ஒப்பந்ததாரருக்கு அபராதம்!*
இராஜபாளையம் இரயில் நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் செல்ல காத்திருந்த வாகன உரிமையாளரிடம் விதிகளை மீறி முறையற்ற வாகன நிறுத்த கட்டனம் வசூலித்த வாகனக் காப்பக ஒப்பந்ததாரருக்கு ₹13,020/- அபராதம் விதித்து
1
52
*தானியங்கி தண்ணீர் விநியோக எந்திரம், ஜிகர்தண்டா கடை*
*_-இராஜபாளையம் இரயில் நிலையத்தில் அமைக்க ஒப்பந்தம் வெளியீடு._*
`விருப்பம் மற்றும் தகுதியுள்ள வணிகர்கள் பங்கேற்கலாம்.`
-தெற்கு இரயில்வே மதுரை கோட்டம் அறிவிப்பு.
#SourthernRailway #MaduraiDivision #Rajapalayam #RJPMRailUsers
60
சபரிமலை யாத்திரை-2026 இரண்டு சிறப்பு இரயல்கள் இராஜபாளையம் வழியாக..
முன்பதிவு இன்று(22.11.26) காலை 08.00 மணிக்குத் துவங்கும்.
1.நான்டெட்(மஹாராஷ்டிரா) - கொல்லம்(கேரளம்) சிறப்பு இரயில்(07687/88)
6 நடைகள்
2.சார்லப்பள்ளி(தெலங்கானா) - கொல்லம்(கேரளம்) சிறப்பு இரயில்(07691/92)
1 நடை
1
50
அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா ஆகிய ஐயப்பன் கோவில்களை சென்று தரிசிக்க இந்த சிறப்பு இரயில் சேவையைப் பயன்படுத்தலாம்.
-இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம்
#Nanded #Charlapalli #Hyderabad #Kollam #Rajapalayam #Sabarimalai #SpecialTrain #RJPMRailUsers
40
*இராஜபாளையம் வழி இரயில்கள் மேல்மருவத்தூரில் தற்காலிக நிறுத்தம்!*
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவில் இருமுடி/தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக இராஜபாளையம் வழி இரயில்கள் தற்காலிகமாக மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
1
38
மேல்மருவத்தூரில் நின்று செல்லும் இராஜபாளையம் வழி இரயில்களின் விபரங்கள் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் பயன் கொள்க!
*-இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம்®*
#Melmaruvathur #AdiParasakthi #Irumudi #Thaipoosam #TemporaryStoppage #SouthernRailway #Rajapalayam #RJPMRailUsers
44
சபரிமலை யாத்திரை-2026 2 சிறப்பு இரயல்கள் இராஜபாளையம் வழியாக..
1. நான்டெட்(மஹாராஷ்டிரா)-கொல்லம்(கேரளம்) சிறப்புஇரயில்(07687/88)
6 நடைகள்
2. சார்லப்பள்ளி(தெலங்கானா)-கொல்லம்(கேரளம்) சிறப்புஇரயில்(07691/92)
1 நடை
முன்பதிவு விரைவில் துவங்கும்.
-இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம்
48
*இராஜபாளையம் வழி "விஸ்டாடோம்" கண்ணாடி வேய்ந்த பெட்டி-சேவை நீட்டிப்பு!*
*முன்பதிவு நடைபெறுகிறது!*
இராஜபாளையம் வழியான தென்காசி, கொல்லம் மலைவழி இரயில் பாதையில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இரயில் பெட்டி முழுவதும்(மேற்கூரை, அகலமான பக்கக் கண்ணாடி), மற்றும் 360° சுழலும் சொகுசு
1
49
`• வண்டி எண்: 16328`
17.01.2027 முதல் 15.02.2027 வரை
_(வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள்)_
தென்காசி, செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை, புனலூர், கொல்லம் மலைவழி இரயில் வழித்தடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஒரு மாறுபட்ட, புத்துணர்ச்சியான இரயில் பயணத்திற்கு இந்த
1
11
கண்ணாடி இழைப் பெட்டியில் பயணம் மேற்கொள்ளலாம்.
சுற்றுலாப் பயணிகள் பயன் கொள்க!
*-இராஜபாளையம் இரயில் பயனாளர் சங்கம்*
#Vistadome #Rajapalayam #Madurai #Guruvayur #RJPMRailUsers
25












