southindian film actress

Tamil Nadu, India
Joined November 2011
Riythvika✨ retweeted
Coimbatore fans gave huge love for Team #TheDarkHeaven ✅🔥 Power of strong word-of-mouth. Rocking second week run in big screens. @its_Sidhu__ @Riythvika @balajibmass
1
3
1,746
Riythvika✨ retweeted
The Dark Heaven Thanksgiving Meet 🔥 | Sidhu, Tharsika, Rithvika, Vela Ramamoorthy, Balaji #DarkHeaven #DarkHeavenMovie #DarkHeavenThanksgivingMeet #Sidhu #Tharsika #Rithvika youtu.be/f2g8-0nQLsc
3
2
182
முன்னவிட இப்போ Screen அதிகமா ஆயிருக்கு 👌 #TheDarkHeaven Running Successfully in Theatre's 🥵
2
8
1,675
Riythvika✨ retweeted
‘தி டார்க் ஹெவன்’ படக் குழு நன்றி விழா #TheDarkHeaven #siddhu #Rithvika trendingcinemasnow.com/the-d…
2
2
225
Riythvika✨ retweeted
இந்த வகை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இதுவரை பார்த்ததில்லை...! - ரசிகர்களின் பாராட்டில் #திடார்க்ஹெவன் Shows & Screens Increased! #TheDarkHeaven is storming with tremendous reception. Running Successfully in Theatres Near You. @its_Sidhu__ @balajibmass @manojbmass @manibk17 @PROSakthiSaran @Editonraaja @sakthibalaji1
1
2
222
Riythvika✨ retweeted
#TheDarkHeaven Success Meet Clip 🔥✅ Film is blessed with great reception. Profitable outing for this Vibrant Team. Successful Day 05. Most gripping MURDER Mystery film! @its_Sidhu__ @Riythvika @balajibmass
1
5
4,868
Riythvika✨ retweeted
Excellent booking for #TheDarkHeaven ✅🔥 An edge-of-the-seat crime thriller in recent times. Don't miss it CWC fame @its_Sidhu__ @Riythvika #Tharsika #NizhalgalRavi in vital roles. Successful Day 03 👌
1
1
1,639
Riythvika✨ retweeted
First Day report is flooded with positive reviews 🔥👌 #TheDarkHeaven - A proper mystery thriller with lots of gripping moments. CWC fame @its_Sidhu__ in lead. Must Watch Whodunit plot ✅
1
2
1,711
Riythvika✨ retweeted
#TheDarkHeaven Review - If you're follower of lowborn Malayalam Mystery Thrillers, this one is for you. The film proceeds with slow and patience, but as it unleashes the twists and surprises, you'll feel the wait for worth it. Simple characters with neat performances. Technically cinematography and background score keep elevating the scenes to a greater magnitude.
2
5
1,364
Riythvika✨ retweeted
#DarkHeaven Generating rare reviews from the public... @PROSakthiSaran
1
1
174
Riythvika✨ retweeted
எங்க படத்துக்கு மக்கள் இவ்ளோ வரவேற்பு குடுப்பாங்கனு எதிர்பாக்கல | #thedarkheaven #thedarkheaven #darkheaven #sidhu #tharshika #riythvika #velaramamoorthy #nizhalgalravi #thedarkheavenreview #teaminterview #thedarkheaventrailer #tamilcinema #cinemaupdates #tamilmovie #kollywood #serialactor #publicopinion #latestupdates #latestinterviews #cineulagam
1
2
825
Riythvika✨ retweeted
. @its_Sidhu__ 's #TheDarkHeaven gets roaring gud WOM from press & celebrities 🔥👌 In cinemas from Tomorrow. From the start to end, keeps you engaged. A gripping murder mystery drama. @balajibmass @riythvika
2
5
2,340
Riythvika✨ retweeted
#TheDarkHeaven doesn’t rush to explain itself. The first half holds you with mood and suspicion; the second half crowds the board a bit. Still, it refuses to give the killer away cheaply and that last stretch is why it stays with you.
12
128
9,177
Riythvika✨ retweeted
Veteran actor Saravanan praised #TheDarkHeaven ✅👌 Gud words from Press & Celebrity circle. In theatres from 18th Sept. Booking Open Now. 2 days left. A gripping crime investigation plot. @its_Sidhu__ @balajibmass @Riythvika
2
4
2,104
Today, I watched the Tamil suspense-crime thriller #DarkHeaven at a special media screening. Starring #Siddhu, #Tharsika, #Rithvika, #VelaRamamoorthy, #NizhalgalRavi, #Jayakumar, #Janakiraman, #ArulDShankar, #Pradeep, #Alex, #DhiniDayal & others, the film features several relatively unfamiliar artistes who deliver sincere and convincing performances. Debutant director Balaji has narrated the script effectively, maintaining the suspense and engaging the audience throughout. Every artiste has done justice to their role. #SakthiBalaji’s music serves as a strong backbone, while #ManikandanPK’s cinematography offers soothing visuals. #RajaArumugam’s editing keeps the proceedings crisp and holds the audience at the edge of their seats. Overall, #DarkHeaven is a well-crafted suspense-crime thriller that should not disappoint lovers of the genre. 🎬 Don’t miss it in theatres. Worldwide release on 17 September 2026. ⭐ Rating: 3.75/5 One small request to established celebrities like #KamalHassan, #Rajinikanth and others: while it is heartening to see you support and appreciate films made by established artistes and directors, please extend the same courtesy to promising newcomers too. Watching and appreciating genuinely good films like #DarkHeaven with a simple social-media message could give emerging artistes and directors a much-needed boost. #DarkHeavenFrom18thSeptember @its_Sidhu__ @balajibmass @manojbmass @manibk17 @PROSakthiSaran @Editonraaja @sakthibalaji1
8
9
923
#TheDarkHeaven 3.5/5 வரிசையாக கொலைகள். அதை செய்வது சாத்தானா? சைக்கோவா? ஆசாமியா? வேறு யாருமா? சஸ்பென்ஸ் நிறைந்த விறுவிறு திரில்லர் படம். அடுத்தடுத்த திருப்பங்கள், கொலைக்கான காரணங்கள், முடிச்சு அவிழும் இடம் நச். பரபர திரைக்கதை, கிளைமாக்ஸ் மிரட்டல் சித்து, ரித்விகா கேரக்டர், நடிப்பு, கதைக்களம் அருமை. இயக்குனர் பாலாஜி நல்லதொரு படம் கொடுத்து இருக்கிறார். Unraveling the Biggest Mystery in Theatres From September 18. @its_Sidhu__ @balajibmass @manojbmass @manibk17 @PROSakthiSaran @Editonraaja @sakthibalaji1 #thedarkheaven
16
96
13,337
Riythvika✨ retweeted
Actress @Riythvika does grey shade role in mystery thriller #TheDarkHeaven. Film in cinemas from Sept 18 Clicks from PRE RELEASE EVENT. Just 6 days to go!
1
24
3,943
செழியன் சார் ❤️ என் முதல் படத்தின் கேமராமேன் பாலா சார் இயக்கிய பரதேசி படத்தில் கருத்த கன்னி என்ற கேரக்டருக்கு இந்த பொண்ணு சரியா இருக்கும் என்று முதலில் செலக்ட் செய்தது செழியன் சார்தான் அவரது கேமராவின் வழியாகத்தான் நான் இந்த தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானேன் பரதேசி படத்தின் பயணம் என்றும் மறக்க முடியாத ஒன்று செழியன் சாருடன் பணிபுரிந்தது சினிமா பற்றிய அவருடைய பார்வை தொலைநோக்கு தன்மை டெக்னிக்கல் வியூஸ் ஸ்க்ரீன் ப்ளே அண்டர்ஸ்டாண்டிங் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். எனக்கு அவர் மீது இருக்கும் மரியாதையும் நட்பும் அன்பும் ஒரு வரியில் சொல்லி விட முடியாது. செழியன் சார் அதிகம் பேச மாட்டார் அவரது புன்னகை மட்டுமே பேசும். டூ லேட் படத்தை ஏன் நீங்கள் எனக்குத் தரவில்லை என்று அவரிடம் சண்டை போட்டும், செல்லமாக கோபித்துக் கொண்டும் இருந்திருக்கிறேன், ஏய் ஏய் இரு உனக்கு ஒரு கதை வச்சிருக்கேன் கண்டிப்பா நம்ம படம் பண்ணுவோம்னு அடிக்கடி சொல்லுவார் உன்னை வைத்து ஒரு படம் டைரக்ட் பண்றேன்னு அடிக்கடி சொல்லுவார்.. எப்ப சார் என்ன வச்சு படம் டைரக்ஷன் பண்ண போறீங்கன்னு கேட்டா சீக்கிரமா பண்ணிடலாம்னு ஒரு ஸ்மைலி ஓட ரிப்ளை பண்ணுவார். உலக சினிமா பற்றிய கூர்மையான பார்வை கொண்ட அற்புதமான கலைஞர். சார் இன்னைக்கு நீங்க எங்க கூட இல்ல, ஆனா உங்க விஷுவல்ல எடுக்கப்பட்ட அற்புதமான படங்களும் நீங்க எனக்கு கற்றுக் கொடுத்த சினிமாவின் நுணுக்கங்களும் என் கூட இருக்கு...மிஸ் யூ சார் ❤️ lots of love #cheziyansir @Rchezhi
26
2
349
26,241