விஜய் முதலமைச்சரான பிறகு, பல திரைத்துறையினருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதோ..?
சினிமாவில் கிடைக்கும் புகழை அரசியலுக்கான கருவியாக பயன்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள் போல.
விஜய் அதை எளிதாகக் காட்டிவிட்டார். ஆனால் நினைப்பது போல அது எளிதான விஷயம் கிடையாது.
#tamilnadu #politics
1
20
Is Instagram down? It’s still not opening for me—stuck on the opening screen. Anyone else facing this issue?
#Instagram #Instagramdown #Mark #meta #Insta



