No 2 Business Hub குஜராத்தாக மாறிவருகிறது தமிழ்நாடு…
தமிழ் நாடு வணிக வரித்துறையின் கீழ் இருக்கும் ரோந்து மற்றும் சோதனை வாகனங்களும் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.
இப்போதெல்லாம் வணிக வரிதுறை GPS மற்றும் Camera கொண்ட வெள்ளை நிற வாகனத்தை பார்க்க முடிவதில்லை.
அனைத்து பொருள்களிலும் வரி ஏய்ப்பு, Un-billed Product Supply Increased, இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட கும்பல் மட்டும் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறது.
கள்ளக்குறிச்சி எம் எல் எ விவகாரத்தில் திருடனுக்கு தேள் கொத்துனாப்ள இருக்கானுங்களே என்னனு பார்த்தா…
Recordings-லாம் இருக்காம்.
எதையாவது பேசுனா ரிலீஸ் ஆய்டுமோனு பதட்டமாம் 😂💦
நாட்டோட முதலமைச்சராகினும் என் மாவட்டத்திற்குள் வரக் கூடாது என்றால் வர அனுமதி கிடையாது, அத்தகைய வானலாவிய அதிகாரமிக்க மாவட்ட ஆட்சியர் பதவி வைத்து கொண்டு ஒரு எம் எல் எ சீண்டலுக்காக ஒரு காவலரை வைத்துக் கொள்வதை, என்னனு சொல்ல ?!
விஜிணாவோட
“சிங்கப் பெண்ணே..சிங்கப்பெண்ணே ஹே, உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே போய்
பரிதாபம் காட்டும் எந்த வர்க்கத்தோடும் இணையாதே “
பாடலை ஒரு முறை கேட்டுட்டு தவெக எம் எல் எ, பிதுக்குங்க @collector_kki மேடம் !
Renu Gopal V retweeted
இந்தியாவில் மொத்தமுள்ள IAS அதிகாரிகளின் எண்ணிக்கை 5755
அதில் 41% பெண்கள்
தமிழ்நாட்டில் 340, IAS அதிகாரிகள் உள்ளனர்
அதில் 115 பேர் பெண்கள்
எட்டு கோடி மக்கள் வாழும் இவ்வளவு பெரிய இந்த மாநிலத்தை நிர்வகிக்கும் ஆட்சிப்பணியில் 115 பேர் பெண்கள்
அதாவது இந்தியாவிலேய அதிகமான
பெண் IAS அதிகாரிகள் உள்ள மாநிலமாக தமிழகமே திகழ்கிறது
இந்த மாநிலத்தில் தான் ஒரு ஆளும் கட்சி MLA மதுபோதையில் பெண் ஆட்சியரின் வீட்டிற்கே சென்று தொந்தரவு செய்ததாக
புகார் எழுந்துள்ளது
@Chief_Secy_TN யிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முறைப்படி புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது
ஆனால்,வருந்ததக்க உண்மை,
பெண்கள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களுக்கான நீதியைப் பெறுவது இந்தியாவில் அவ்வளவு எளிதல்ல என்பதற்கு @IASassociation @DCsofIndia போன்றவை கடைபிடிக்கும் மெளனமே சாட்சி
வாழ்த்துக்கள் 💐
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?
முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
ஒரு ஸ்பெசல் ஐட்டம் வந்துருக்கு ப்ரன்ட்ஸ்…
இன்ஸ்பெக்டர், எஸ் ஐ, ஏட்டுனு எல்லாரையும் அடிச்சுருக்கானுங்க…
இப்போ போலீஸ்க்கே பாதுகாப்பு இல்ல போல !
51
தவெக எம் எல் எ, பெண் மாவட்ட ஆட்சியர் கிட்டயே சில்மிசத்த காட்டிருப்பான் போல…
தவெக காரனுங்க 10 பேருக்கு காயடிச்சுவிடலன இவனுங்க நிறுத்த போவதே இல்லை !
Renu Gopal V retweeted
#BREAKING | மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் கட்டுவதில் தவெக அரசு ஊழல் செய்திருப்பது அம்பலம்
#TVKFails | #Madurai | #KalaignarSeithigal
திரிஷா விஜய், Vijay Revolution புத்தகங்களை விலைக்கு வாங்கியதற்காக திருமதி. ஜெயந்தி ஐ எ எஸ் நீக்கப்பட்டார் என எடுத்து கொள்ளலாமா ?
அந்த குப்பைய எல்லாம் ஒரு ஐ எ எஸ் அதிகாரி வாங்க சொல்லியிருப்பார் என நம்பினால் நீயும் தற்குறியே !
இந்த அரசு தங்களுக்காக அரசு ஊழியர்களை மிக எளிதாக பலி கொடுக்கிறது.
இதைவிட பெரிய கொடுமை தற்குறிய விஜய் பற்றிய Vijay The Revolution (Revolution அப்படினா என்னானு கூட தெரியாத திரிஷா விஜய்கள் எழுதிய புக்) எனும் குப்பைய திமுக ஆட்சிலயே வாங்கிட்டாங்கனு வேற சொல்லுவானுங்க போல தெரியுது.
அந்த புக்-யே ஜூன்-ல தான் ரிலீஸ் 🙄
சுமார் 20000 நூலகங்களை திமுக கட்டியது, எங்கும் இல்லாத பிரச்சனை பெரியார் அறிவுலகத்தில் வருகிறது என்றால்..
இங்கு யாருக்கோ ஜூத்தில் மிளகாய் தேய்த்தது போல் உள்ளது என்று பொருள் !
பெரியார் அறிவுலகம் என்பது கட்டிடத்தால் கிடைக்க போகும் மாற்றம் அல்ல…
உள்ளே குவிந்திருக்கும் அறிவு கலஞ்சியத்தால் ஏற்பட கூடிய மாற்றம்.
கட்டிடத்தை எவனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது, அதனால் புத்தகத்தில் கை வைத்திருக்கிறார்கள். அதனால் எக்கேடு கெட்டு போனா என்ன என குட்டி குஞ்சான் சில்லறை தனமான ஊழலில் ஈடுபட்டிருக்கிறார்கள் தவெக-வினர்.
76













